பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெச்.டி.சி. டிசையர் 600 விற்பனைக்கு தயார்

· · 156 Views

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெச்.டி.சி. டிசையர் 600 ஸ்மார்ட்போ௦னை ஹெச்.டி.சி. நிறுவனம் அதிகாரபூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு சிம்களும் எப்போதும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிம்மில் பேசிக் கொண்டிருந்தாலும், அடுத்த சிம் பயன்படுத்தி, இன்னொரு வரை அழைக்கலாம். எனவே, இரண்டு சிம்களையும் ஒரே நேரத்தில் இயக்க மற்ற மொபைல் போன்களில் இருப்பதைப் போல தனி செட்டிங்ஸ் அமைக்க வேண்டியதில்லை. இதன் மற்ற சிறப்பு அம்சங்கள்: 1,860 mAh … Continue Reading →

Read More

ஜூனோ விண்கலம், வியாழன் நோக்கி 1,415,794,248 கி.மீ பயணம்!!!

· · 336 Views

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஜுபிட்டர் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் தற்போது பாதி தூரத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நாசா விண்வெளிமையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சூரியக் குடும்பத்தின் பெரிய கிரகமான வியாழன் கிரகத்திற்கு கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ஜூனோ விண்கலம் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மதிப்பீடு 1.1 பில்லியன் டாலர் ஆகும். இந்த விண்கலத்தின் பயணகாலமும் ஐந்து ஆண்டுகளாக திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று நாசாவில் இருந்து வெளிவந்துள்ள ஒரு அறிக்கையில் … Continue Reading →

Read More

இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஹோண்டா நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

· · 311 Views

ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள்களை தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் இரு நிறுவனங்களும் பின்னர் பிரிந்து தனித்தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2011 – 2012 ஆம் நிதியாண்டில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் முதலிடத்திலும், 2 ஆம் இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இருந்தது. 3 ஆம் இடத்தில் ஹோண்டா இருந்தது. கடந்த மாதத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விற்பனையில், பஜாஜ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா (எச்எம்எஸ்ஐ) … Continue Reading →

Read More