போனால் போகட்டும் போடா !! நஸ்ரியா நசீமுக்கு கல்யாணம் … பாசிலின் மகன் பஹத் மாப்பிள்ளை –

· · 229 Views

நடிகர் ஃபஹத்துக்கும் நஸ்ரியாவுக்கும் நிக்காஹ் நிச்சயிக்கப்பட்டிருப்பது தான் தற்போது தமிழ், மலையாளம் என இரு திரையுலகிலும் பரபரப்பான செய்தியாக இருக்கிறது.     இந்நிலையில் என்னை மணப்பது மிகவும் அபாயம் என்று நடிகர் ஃபஹத் அவரது சமூக வலைதளக் கணக்கில் சொல்லியிருக்கிறார். நஸ்ரியாவுடனான நிக்காஹ் குறித்து நடிகர் ஃபஹத் “ எனக்கும் நஸ்ரியாவிற்கும் நிச்சயம் நடந்திருப்பது உண்மை தான். என்னை மணப்பது மிகவும் அபாயமானது. ஏனென்றால் என்னை மணப்பது ஒரு பெண் அவளது வாழ்க்கையையே தியாகம் செய்வதற்குச் சமம். … Continue Reading →

Read More

உண்ணாவிரதம் : புத்தளம் பிரதேச சபையின் நிர்வாகத்தில் ஊழல் மயம் !! கண்டித்து எதிர்க் கட்சித்தலைவர் உண்ணாவிரதம்

· · 129 Views

புத்தளம் பிரதேச சபையின் நிர்வாகத்தில் ஊழல் நிறைந்து காணப்படுவதாக கூறி அதன் எதிர்க்கட்சித் தலைவரான எச்.ஏ.நிமல் ஏக்கநாயக்க வியாழக்கிழமை 12 மணிமுதல் மதுரங்குளி நகரின் நடைபாதையில்; அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். புத்தளம் பிரதேச சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம் இன்று காலை பிரதேச சபையின் தலைவர் நிமல் பமுனு ஆராச்சி தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கொண்ட அவர் இடையில் நடுவில் சபையைவிட்டு வெளியேறியதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டார். இதன்போது புத்தளம் மாவட்ட ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் … Continue Reading →

Read More

ஜனவரி 12 No Trousers Day : கட்டைக் கழுசான் போடாத தினம் !! உலகம் முழுதும் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள் ( படங்கள் )

· · 172 Views

‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக இருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த தனது வழக்கமான பாதையில் பஸ்ஸில் பயணிக்க வேஷ்டி கட்ட மறந்து செல்வார். வீதியிலும் பஸ் நிலையத்திலும் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். படத்தில் இதனை வேடிக்கைக்காக காட்டியிருப்பாhர்கள். ஆனால் நிஜத்திலும்இது போன்று வேடிக்கையான நிகழ்வை வருடாந்த நிகழ்வாக கொண்டாடி சிரிக்கவைக்கின்றார்கள். ஜனவரி 12 ஆம் திகதியை ‘No Trousers Day’ (காற்சட்டை அணியாத தினம்) என உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. 2002 ஆம் ஆண்டில் முதன் … Continue Reading →

Read More

Made in iran – பாரசீகப் பைங்கிளி ; மரியம் சக்கரியா !! நடிகர் சூரியாவோடு நடிக்கப் போகிறாராம் – நல்லா நடிங்கோ

· · 113 Views

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளார் ஈரான் கவர்ச்சி நடிகை மரியம் ஸ்காரியா. இவர் தமிழில் சுந்தர்.சி. இயக்கிய ‘நகரம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடல் பெரிய அளவில் ஹிட்டாகாததால் இவர் தமிழ் நாட்டில் பிரபலமாகமால் போய்விட்டார். இருந்தாலும் பாலிவுட்டில் குத்துப்பாடல்களுக்கு நடனமாடுவதில் முன்னணி நடிகையாகியுள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படத்தில் படுகவர்ச்சியான உடையில் குத்தாட்டம் போட்டுள்ள இவர், சூர்யாவுடனும், லிங்குசாமியுடனும் நெருங்கி பழகிவிட்டாராம். … Continue Reading →

Read More

தீப்பிடிக்க தீப்பிடிக்க !! படமொன்றில் சிம்பு என்ற நடிகரை முத்தமிட 50 லட்சம் கேட்ட தீக்ஷா சேத் என்ற சினிமா நடிகை – தமிழ் நாட்டில் பரபரப்புச் சம்பவம்

· · 172 Views

    ராஜ பாட்டை படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் தீக்ஷா சேத், இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.தற்போது தமிழில் வேட்டை மன்னன் படத்தில் நடிக்கிறார், இதில் சிம்புவும், தீக்ஷா சேத்தும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்று காட்சிகளை வைக்க இயக்குனர் விரும்பியுள்ளார்.   இதனால் தீக்ஷா சேத்தை அணுகி முத்த காட்சியில் நடிக்கும்படி கேட்டுள்ளனர், முதலில் மறுத்த அவர் பிறகு சம்மதித்தார். மேலும் முத்தக்காட்சிகளில் நடிப்பதற்காக மட்டும் ரூ.50 லட்சம் தர வேண்டும் என்றும் … Continue Reading →

Read More

” The Hobbit ” – யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் தி ஹாபிட் – தி டிஸாலேஷன் ஆஃப் ஸ்மாக் முதலிடம் !! படம் வெளியான மூன்று தினங்களில் 73.6 மில்லியன் டாலர்களை வசூலிப்பு

· · 132 Views

யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் தி ஹாபிட் – தி டிஸாலேஷன் ஆஃப் ஸ்மாக் முதலிடத்தைப் பிடித்துள்ளது தி ஹாபிட் வ‌ரிசையில் இந்த டிஸாலேஷன் ஆஃப் ஸ்மாக் இரண்டாவது படம். முதல் பாகம் கொஞ்சம் ஸ்லோ என்ற குற்றச்சாற்றை இந்த இரண்டாவது பாகம் தகர்த்திருக்கிறது. முதல் பாகத்தைவிட விறுவிறுப்புக்கும், கிராஃபிக்ஸ் கலக்கல்களுக்கும் பஞ்சமில்லை. ஒட்டு மொத்தமாக விமர்சகர்கள் பாராட்டி தள்ளுகின்றனர். பீட்டர் ஜாக்ஸனின் இந்தப் படம் வெளியான மூன்று தினங்களில் 73.6 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. … Continue Reading →

Read More

டைட்டானிக் கேத் வின்ஸ்லெட் !! ஆண் மகனைப் பெற்றெடுத்தார் !! கப்பலின் கதைப் போலவே அவரின் வாழ்க்கையிலும் சோகங்கள் !!

· · 256 Views

பல விருதுகளை வென்று, வசூலில் சாதனை படைத்த டைட்டானிக் பட கதாநாயகியான  கேத்தே, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். 1997–ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சக்கைபோடு போட்ட ஆங்கிலப்படம் டைட்டானிக். இதில் இங்கிலாந்து நடிகை கேத்தே வின்ஸ்லெட் கதா நாயகியாக நடித்து உலகப் புகழ் பெற்றார். டைட்டானிக் படத்தில் நடிக்கும் முன்பே 1991–ம் ஆண்டு தனது 16 வயதில் இங்கிலாந்து டி.வி.நடிகர் ஸ்டீபன் டிரேடர் என்பவரை காதலித்து திருமணம் செய்யாமல் 4½ ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து … Continue Reading →

Read More

” வெளுக்கும் காதல் ” சன்லைட் அழகியுடன் இலங்கையின் முக்கியஸ்தரின் மகன் – படங்கள் – ஜனாதிபதியின் மகனுக்கு காதலிக்க உரிமை இல்லையா என்ன..?

· · 1225 Views

காதலியுடன் இலங்கையின் மிக முக்கிய அரசியல்வாதியின்  புதல்வர்  எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் புதிதாக இணையங்களில் வெளியாகி உள்ளன. மோடல் அழகியும், சன் லைற் விளம்பரம் மூலம் பிரபலம் அடைந்தவருமான Tatiyana leeதான் இவரின் காதலி.  

Read More

நினைவிருக்கிறதா…சின்ன சின்ன ஆசை ..? ரோஜா மதுபாலா – துல்கர் சல்மான் ஜோடி இணைகிறது !!

· · 444 Views

ரோஜா மதுபாலா இன்றும் நடிப்பின் நறுமணம் மாறாமலிருக்கிறார். சமீபத்தில் வெளியான தெலுங்குப் படம் அதற்கு சான்றாக இருந்தது. பாலா‌ஜி மோகனின் வாய் மூடி பேசவும் படத்தில் முக்கியமான வேடம் மதுபாலாவுக்கு. ஹீரோயின் நஸ்‌ரியாவின் குடும்ப உறுப்பினராக வருகிறார். ஆனால் நஸ்‌ரியாவின் அம்மா அல்ல. ஹீரோ துல்கர் சல்மான். தமிழ், மலையாளம் இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 17 மூணாறில் தொடங்குகிறது. சுமாராக 20 வருடங்களுக்கு முன் மூணாறு வந்திருந்தார் மதுபாலா. பாலசந்த‌ரின் இயக்கத்தில் … Continue Reading →

Read More

புத்தளம் நீதிமன்றுக்கு தண்டமாக செலுத்தப்பட்ட பணத்தில் 2௦௦௦ ருபா கள்ள நோட்டு !!

· · 254 Views

புத்தளம் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் புத்தளம் பிரதேசத்தில் போலி நாணத்தாள் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலிருந்து வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட பணத் தொகுதியில் இந்த போலி நாணயத்தாள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் நீதிமன்றின் நாளாந்த நடவடிக்கைகளின் போது திரட்டப்பட்ட பணம் வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதன் போது குறித்த பணத் தொகுதியில் இரண்டாயிரம் ரூபா போலி நாணத்தாள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அபராதம் அல்லது பிணைப் பணமாக செலுத்தப்பட்ட தொகையில் இந்த போலி நாணயத்தாள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. … Continue Reading →

Read More

புத்தளத்தின் வான் பரப்பில் கிபிர் விமானங்கள் பயிற்சி !! டென்சன் ஆகத் தேவையில்லை

· · 170 Views

இன்று புத்தளம் வான் பரப்பில் உறுமிக்கொண்டு  பறந்து திரியும்  யுத்த விமானங்கள்  இலங்கை  விமானப்படையைச் சேர்ந்தது  என செய்திகள்  தெரிவிக்கின்றன. வழமையான , அட்டவணைப்படுத்தப்பட்ட  நிகழ்ச்சியின் படியே இவை  புத்தளம் வான் பரப்பில்  பயிற்சியில்    ஈடுபட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. ஏக்கல  விமாப்படை தளத்திலிருந்து வந்தே இவை பயிற்சியில்  ஈடுப்பட்டுள்ளன. விமானிகளுக்கான  பயிற்சி மற்றும்  இலக்குகளை நோக்கி  தாக்குதல் நடத்தும் முறைஎன்பன இதில் அடங்கும்.  

Read More

2880 ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி சாஹிரா, பாத்திமா கல்லூரிகளுக்கு விடுமுறை ?

· · 281 Views

விரைவில் பூமி அழியப்போகிறது என்ற தகவல் எண்ணிலங்கடா தடவைகள் வந்து மக்களிடையே பீதியை கிளப்பிச் சென்றுள்ளது. ஆனால் விண்வெளி ஆய்வாளர்களின் எதிர்வுகூறலின் பிரகாரம் 2880 ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி பூமி அழியலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 1950ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டட 1950 டீ.ஏ. எனப் பெயரிடப்பட்டுள்ள விண் கல் பூமியில் மோதுவதற்கான வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த விண்கல்லானது மணிக்கு 61,155 கி.மீ (38,000 மைல்) வேகத்தில் 44,800 மெகா தொன் ரீ.என்.ரீ. சக்தியுடன் அத்திலாந்திக் … Continue Reading →

Read More

உப்பு இருந்தால் இழுத்து விடுங்கள் !! இன்று புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் மழை பெய்யுமாம் !!

· · 144 Views

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் இன்று (08) மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் முற்பகல் அல்லது மாலை வேளைகளில் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் மழை … Continue Reading →

Read More

ரஷ்யாவின் அதிரடி ஏவுகணை யுத்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரம் !! கருங்கடல் படைப்பிரிவைச் சேர்ந்தது !!

· · 222 Views

திருகோணமலை துறைமுகத்திற்கு ரஷ்யாவின் இரண்டு கடற்படை கப்பல்கள் வந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருத்தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. cruiser Varyag என்ற போர் கப்பலும் போரின் பூடோமா (Butoma) என்ற வர்த்தக கப்பலும் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்துள்ளன. போர் கப்பலில் 65 அதிகாரிகளும் 464 கடற்படையினரும் பணியாற்றி வருகின்றனர். இந்த கப்பலின் நீளம் 187 மீற்றராகும். வர்த்தக கப்பலில் கப்டன் உட்பட … Continue Reading →

Read More