ஜனாதிபதி, மகிந்தவுடன்..ஆடை அணிந்துக் கொண்டு இணைய மாட்டார் என நம்புகிறேன்..!! ரஞ்சன் அதிரடி

· · 528 Views

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிக்க மாட்டார் எனத் தான் நம்புவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.         ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே ரஞ்சன் ராமநாயக்க இதனைத் தெரிவித்தார்.           மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் ஜனாதிபதி இணைந்துகொள்ள முயற்சிப்பாராயின், ஜனவரி 08ஆம் திகதி வெற்றிக்காக தற்போதைய ஜனாதிபதி கூறிய அனைத்து பொய்யாகிவிடும். அப்படி … Continue Reading →

Read More

தொடர் தோல்விகள்…உலகின் கம்பீரமான ஆண்களில் ஒருவரான ஹிர்த்திக் ரோஷனின் தற்போதைய தோற்றம்!! கவலை

· · 922 Views

இந்தியாவில் மட்டுமில்லை உலகளவில் கூட மோஸ்ட் ஹாண்ட்சம் டாப் லிஸ்டில் ஹிரித்திக் ரோஷன் இருப்பார். இவர் சமீபத்தில் நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை.     இதனால், தற்போது கவனமாக தன் அடுத்தப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், இவர் சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து வருகின்றார்.       இப்படத்தில் மிகவும் வயதானவராக நடிக்கும் இவர், உடல் எடை குறைத்து தன் தோற்றத்தையே மாற்றியுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார், … Continue Reading →

Read More

Mothion : “ஒரு அடார் லவ்” பட மாணிக்க மலராய பூவி’ பாட்டில் முஸ்லிம்களை புண்படுத்தி விட்டதாக நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மீது போலிஸில் புகார் – என்ன செய்யறாங்க..?

· · 665 Views

கடந்த வெள்ளியன்று வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ பாட்டின்மூலம் பிரபலமானவர், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.   அந்தப் பாடலில் சில நிமிடங்கள் தோன்றி மறைந்தாலும், தனது முக பாவனைகளால் லட்சக்கணக்கான இளவட்ட ரசிகர்களை பிரியா கவர்ந்துள்ளார். இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள், சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர்களை உண்டாக்கியது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகர்களுக்குக் கிடைத்த வரவேற்பைவிட சில நாள்களிலேயே இவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்தார்கள்.     … Continue Reading →

Read More

வாழ்க்கை : நடிகர் மன்சூர் அலிகானின் மகள் சுலைகா திருமண நிகழ்வுகள் !! அழகான பொண்ணு

· · 1070 Views

மன்சூர் அலி கான் தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றவர். துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.         இவரது முதல் மகள் தில்ருபா. கடந்த வருடம் தில்ருபாவிற்க்கு தமிழ் திரையுலகை அழைத்து திருமணம் செய்து வைத்தார் மன்சூர்.         இவருடைய இரண்டாவது மகள் பெயர் ஜூலைகா. 2016ல் … Continue Reading →

Read More

டாக்டர். அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியலை ஆரம்பிக்கிறார் கமல்

· · 466 Views

ராமேஸ்வரத்திலுள்ள டொக்டர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.       எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.     இந்திய குடியரசின் முன்னாள் தலைவரான டொக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமிற்கு பல கனவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், அது போன்ற கனவுகள் கொண்டவர்களில் தானும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.       … Continue Reading →

Read More

தமிழ் நடிகர் விஜயகாந்த் நடக்க முடியாத நிலையில் வீல்சேரில்..!! மொடாக்குடியர்

· · 395 Views

நடிகராக இருந்து பின்னர் தீவிர அரசியலில் குதித்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என ரசிகர்கள் அன்பாக அழைக்கும் அவர் தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் வீல் சேரில் உள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.         விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்ட நிலையில், இந்த புகைப்படம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Read More

நடிகர்கள் நாசர் ( நாசர் ) ஆர்யா ( ஜம்சித் செதிர்கத் ) ஆரவ் ( நபீஸ் கிஷார் ) போன்றவர்கள் இஸ்லாமிய அடையாளம் இன்மையாலேயே திரை உலகில் நிற்கின்றார்கள் – ஒரு பார்வை

· · 668 Views

தலித்கள் திரைத்துறையில் முத்திரை பதிக்கின்றனர், முஸ்லிம்களால் முடிவதில்லை என்று ஒரு கருத்து உள்ளது.       ஒரு தலித் உதவி இயக்குநராகவோ, நாயகனாகவோ வரும்போது அவர்களைக் குறித்த எந்த கேள்விகளோ சந்தேகமோ எழுவதில்லை.. அம்பேத்கரிஸ்டா, பெரியாரிஸ்டா, கம்யூனிஸ்டா என்பதெல்லாம் ஆராயப்படுவதில்லை.. வெளிப்படையாக தங்களை தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாதவரையில். காலப்போக்கில் உரையாடல்கள் மூலமாகவோ, படைப்புகள் மூலமாகவோ அடையாளத்தை வெளிப்படுத்தும்போதுதான் தலித் என்பது, எந்த சித்தாந்தத்தை சார்ந்தவர் என்பதெல்லாம் தெரிய வரும்..ஆனால் அதற்குள் அவர்கள் நிலைபெற்றுவிடுகிறார்கள்..இதையெல்லாம் தாண்டி … Continue Reading →

Read More

Yes ball : நடிகை சகரிகா கட்ஜ்ஜ மணந்தார் போலர் சஹீர் கான்..!! இனிமையான திருமணம்

· · 403 Views

பாலிவுட் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சகரிகா கட்ஜ். இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியை மையப்படுத்தி கடந்த 2007ஆம் ஆண்டு இந்தி மொழியில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான `சக் தே இந்தியா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமா உலகில் அறிமுகமானார் சகரிகா. நடிகை சகரிகா கட்ஜ், பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஜாகீர் கான் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே. மேலும் பொது இடங்களிலும், … Continue Reading →

Read More

இந்திய நடிகை தீபிகா படுகோனின் தலையை வெட்டுபவருக்கு 5 கோடி பரிசு..!! தீவிரவாதிகளின் அறிவிப்பால் முபையில் பரபரப்பு

· · 583 Views

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான `பத்மாவதி’ திரைப்படம், வரும் டிசம்பர் 1 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இது ராஜ்புத் சமூகத்தினரைப் பற்றிய வரலாற்றுப் படம் என்று கூறப்படுகிறது. தீபிகா படுகோன், பத்மாவதி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.         இந்தப் படத்துக்கு, ராஜ்புத் சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சாத்ரிய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த தாக்கூர் அபிஷேக் சாம், `பத்மாவதி’ படத்துக்குத் தடை விதிக்க வேண்டும், தீபிகா படுகோன் … Continue Reading →

Read More

சிநேகிதனே : ஒரு நாளைக்கு 500 பெண்கள் கோல்..!! பங்களாதேஷ் நடிகர் ஷாகிப் கான் மீது ஓட்டோ ஓட்டுனர் வழக்கு

· · 472 Views

வங்கதேசத்தைச் சேர்ந்த திரை ப்பட நட்சத்திரம் ஷாகிப் கான், மிகவும் புகழ்பெற்றவர். சமீ பத்தில் இவர் மீது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வழக்கு தொடுத்தி ருக்கிறார். ஜூன் மாதம் வெளியான ஷாகிப் கானின் திரைப்படத்தில் ஒரு மொபைல் எண் காட்டப்பட்டி ருக்கிறது.           அந்த எண்ணுக்குரியவர் இந்த ஆட்டோ ஓட்டுநர். தன்னிடம் கேட்காமல், மொபைல் எண்ணைத் திரைப்படத்தில் பயன்படுத்தியதால் அவரது வாழ்க்கையே நிம்மதியிழந்து விட்டது என்கிறார்.       “ராஜ்நீதி … Continue Reading →

Read More

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63 பிறந்த நாள்..!! யார் இந்த மகா நடிகன் கமல்..? Interesting story

· · 582 Views

கமலின் 63 ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த சுவாரஸ்யமான 63 தகவல்கள் இங்கே.     1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன்.     2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்தான் கடைக்குட்டி.\     3. கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா.     4. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய … Continue Reading →

Read More

“நடிகர் கமலஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்…!! இந்து மகா சபை தலைவர் பண்டிட் அஷோக் ஷர்மாவின் கூற்றால் பெரும் சர்ச்சை

· · 742 Views

பிரபல நடிகர் கமல்ஹாசனையும் அவரைப் போல் இந்துத்துவத்தை எதிர்ப்பவர்களையும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபை தலைவர் பண்டிட் அஷோக் ஷர்மா கூறியுள்ள கருத்து இந்திய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.     இந்தியாவின் வாரப்பத்திரிகை ஒன்றில்  எங்கே ஓர் இந்து தீவிர வாதியை காட்டுங்கள் என்ற சவாலை, இந்துத்துவ சக்திகளால் விட முடியாத அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது’ என்று கூறிய கருத்து இந்து அமைப்புக்களால் எதிர்க்கப்பட்டு வருகின்றது. … Continue Reading →

Read More

கீதா வீட்டுக்கு : கீதா குமாரசிங்க எம்.பி.யாக பதவி வகிக்க முடியாது !! ஹை கோர்ட் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது

· · 467 Views

கீதா குமாரசிங்க இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் அல்ல என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.   இன்று குறித்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.       இரட்டைக் குடியுறிமை இருப்பதால், கீதா குமாரசிங்கவுக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, கடந்த மே மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து … Continue Reading →

Read More

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன் மனோரஞ்சித்துக்கும் இனிதாக திருமணம் நடந்தேறியது !!

· · 823 Views

நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.         இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.       … Continue Reading →

Read More

நக்கத் கான் என்கிற குஷ்பூ :தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்புவின் பெயரும் பரிந்துரை

· · 484 Views

தமிழக காங்கிரஸ் தலைவரை புதியதாக நியமிப்பது பற்றி ராகுல்காந்தி யோசித்து வரும் நிலையில், அப்பதவிக்கு நடிகை குஷ்புவை நியமிக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.   தமிழக காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு புதிய மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை கட்சி தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.       தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் மீது டெல்லி மேலிடத்தில் சில … Continue Reading →

Read More