2016 ஸ்கொலர்ஷிப் வெட்டுப்புள்ளிகள் வெளியாகின ரோயல் 179, கண்டி சில்வெஸ்டர் 171, etc..etc !! Mother’s Dream

· · 641 Views

2016ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும் சிங்கள மொழிமூல பாடசாலைகளுக்கும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வெட்டுப்புள்ளிகளின் முழு விபரம் இதோ.. தமிழ் மொழி பாடசாலைகளுக்கு… சிங்கள மொழி பாடசாலைகளுக்கு…

Read More

13 வயது திருமணத்திற்கு எதிராக குரல் கொடுத்த முஸ்லிம் பெண்மணிகளுக்கு கொலைப் பயமுறுத்தல் !!

· · 692 Views

ஷரியா சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக குரல் கொடுத்த வடக்கு மாகாணத்தில் இயங்கும் சில முஸ்லிம் மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது சம்பந்தமாக சில பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். ஷரியா சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் கடும் ஆளுமை ஒன்றை பழக்கமாக கொண்டிருப்பதாக பெயரை வெளியிட விரும்பாத வடக்கில் இயங்கும் மகளிர் சங்கம் ஒன்றின் உறுப்பினர் கூறியுள்ளார். இதனை தாம் எதிர்ப்பதால், தமக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் அமுலில் … Continue Reading →

Read More

மாணவர்களிடம் இருந்து பரிசு வாங்க ஆசிரியர்களுக்கு தடை..!! கல்வி அமைச்சர் விதித்தார்

· · 350 Views

பாடசாலை மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்கள் பரிசுப் பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் இடம் பெறும் ஆசிரியர் தின நிகழ்வுகள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள். எவ்வாறாயினும்,அடுத்த வருடம் முதல் மாணவர்களிடம் இருந்து எந்த பரிசுப் பொருட்களையும் ஆசிரியர்கள் வாங்க கூடாது என அகிலவிராஜ் காரியவசம் … Continue Reading →

Read More

Crime story : “புதையல் தோன்ற பிள்ளைகளை பில்லி கொடுக்க மனைவி மறுத்ததாலேயே குடும்பத்தைக் கொன்றேன்..!! ஒரு வெறியனின் வாக்கு மூலம்

· · 759 Views

ABDUL SALAM YASEEM – TRINCO கன்னியா காட்டுப்பகுதியில் புதையல் இருப்பதாகவும் அதனை பெற்றுக்கொள்வதாற்காக இரண்டு பிள்ளைகளையும் பலி கொடுக்க வேண்டும் என தனது மனைவியிடம் இரு கதவுகளையும் மூடிக்கொண்டு கேட்டபோது தான் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருவருக்குமிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாது எனவும் இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் வெட்டிக்கொன்ற கொலை சந்தேக நபரான ராஜலஷ்மன் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த … Continue Reading →

Read More

சோத்துப் பிட்டிவாடி : மஹ்ரிப் தொழுகைக்காகச் சென்ற இன்சாத் லாஹிர் (வயது 10) ரை மோதி விட்டு நிறுத்தாமல் சென்ற பட்டா லொறி..!! காலம் சென்ற சிறுவனின் குடும்பம் கவலையில்

· · 3064 Views

முஹம்மது முஸப்பிர், ரஸீன் ரஸ்மின் கல்பிட்டி – பாலாவி வீதியின் சோத்துப்பிட்டிவாடி பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை 6.30க்கு இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்ட கல்பிட்டிப் பொலிஸார், சிறுவனை மோதித்தள்ளிய வாகனம், நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். கற்பிட்டி கண்டல்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் இன்சாத் லாஹிர் (வயது 10) எனும் மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன், பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் சோத்துப்பிட்டிவாடி … Continue Reading →

Read More

நோய் காரணமாக வார்ட்டில் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் காப்புறுதி..!! O.P.D. க்கு 10,000/= அரசாங்கம் மற்றுமோர் புரட்சி

· · 451 Views

நேற்று முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டம் மாணவர்களின் கல்விக்கும் அவர்களது எதிர்காலத்திட்டத்திற்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டு இலட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும், வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக 10 ஆயிரம் ரூபாவும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன்மூலம் மாணவர்களின் பாதுகாப்பில் அரசாங்கம் கவனம் … Continue Reading →

Read More

புத்தளம் பிராந்திய உதைப்பந்து சாம்பியன் ஆகியது புத்தளம் சாஹிரா தேசியப்பாடசாலை A அணி !!

· · 363 Views

( அப்துல் நமாஸ் ) – படங்கள் ஆசாத் ஆசிரியர் –   ஸாஹிரா A அணி இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட  சங்கத்தினால் நடாத்தபட்ட 13 வயதுக்கு கீழ்பட்டோருக்கான  கானிவெல் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை ஏ அணி  புத்தளம் பிராந்திய செம்பியன் அணியாக தெரிவாகியுள்ளது. இன்று புத்தளம் ஸாஹிரா பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஐந்து பாடசாலை அணிகள் விளையாடின. ஒரு பாடசாலையிலிருந்து  இரு அணிகளை போட்டிக்காக அனுமதிக்கப்பட்டது. ஸாஹிரா … Continue Reading →

Read More

2016 தேசிய மீலாத் தினப் போட்டியில் சின்ன சாஹிராவுக்கு 5 இடங்கள்..!!

· · 367 Views

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மட்டத்திலான இஸ்லாமிய தினப் போட்டியில் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் ஐந்து இடங்களை  பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனைப் படைத்துள்ளனர். பரிசு பெற்ற மாணவர்களின் விபரங்கள் வருமாறு. இடமிருந்து வலமாக   பேச்சுப்போட்டி ( தமிழ் ) முதலாமிடம் எம்.ஆர். அக்தாஸ் அஹமத்,  பேச்சுப்போட்டி ( ஆங்கிலம் ) மூன்றாமிடம் எம்.ஆர். ரிஸால் ஹானி, பேச்சுப்போட்டி (  சிங்களம் ) இரண்டாமிடம் எம்.யூ.எப். ஸம்ஹா,  ஹிபுல் குர்ஆன் முதலாமிடம் … Continue Reading →

Read More

Thrilling story : ” ரயில் பாதையின் நடுவில் நின்று கொண்டிருந்தபோது ரயில் வேகமாக வந்து நெருங்கியது”…புத்தளம் செய்னப் பாடசாலை மாணவி பாத்திமா நதீஸா என்ன செய்தார்..?

· · 8411 Views

தனது மனவுறுதியால் மயிரிலையில் உயிர் தப்பிய பாத்திமா நதீஸா. புத்தளம் செய்னப் பாடசாலையில் தரம் 4ல் கல்வி கற்கும் பாத்திமா நதீஸா(வயது 9)கடந்த ஞாயிற்றுக்கிழமை(06.11.2011)தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு தனது குடும்ப அங்கத்தவர்களுடன் சென்றிருக்கிறாள். உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த பாத்திமா நதீஸா எதேச்சையாக குறித்த வீட்டுக்கு அருகாமையில் இருக்கு ரயில் பாதைக்கு சென்றிருக்கிறாள்.அந்த சமயம் பார்ந்து ரயில் வண்டியும் வேகமாக வந்துக்கொண்டிருந்ததாம். ரயில் வண்டி பாத்திமா நதீஸாவின் மிக அண்மையில் நெருங்கிய உடனே அதை அறிந்து கொண்ட … Continue Reading →

Read More

” அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 5ம் கட்டிலில் இருக்கும் குழந்தையின் இதயம் நின்றுவிட்டது…என்று அழைப்பு வந்தது..!! அப்புறம் நடந்தவற்றை Dr.முஸ்தபா றயீஸ் கூறுகிறார்

· · 2516 Views

டாக்டர் முஸ்தபா றயீஸ் சிறுவர் நோய் நல விஷேட வைத்திய நிபுணர் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர், சிறுவர் நோய் துறை, ரஜரட்ட பல்கலைக்கழகம், அதி தீவிர சிகிச்சை நிபுணர், ஹாலிஸ்ரீட் வைத்தியசாலை, லண்டன் கடந்த வாரம் ஒரு நாள் வழமைபோல் சிறுவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (Pediatric Cardiac ICU ) வழமையான எனது வோட் ரவுண்டை முடித்துவிட்டு, நானும் என்னோடு கடமைபுரியும் சக வைத்தியர்களும் முற்பகலில் வைத்தியசாலையின் Staff Restaurant க்கு வந்து தேனீர் அருந்தி … Continue Reading →

Read More

மு.கா.வின் புது மாப்பிள்ளை பாயிஸ் செய்னப் விழாவில் கலந்துக் கொண்டார் !! ( படங்கள் )

· · 2608 Views

2016க்கான தரம் 5 புலமை பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களை கெளரவித்து பரிசீல்களை வழங்கும் நிகழ்வு நேற்று(05.11.2016) புத்தளம்  செய்னப்  பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதிகளில் ஒருவராக முன்னால் கால்நடை வள பிரதி அமைச்சரும் முன்னால் பாராளுமன்ற உருப்பினரும் முன்னால் நகரசபை தலைவருமான அல்ஹாஹ் கெளரவ கே.ஏ.பாயிஸ் அவர்கள் கலந்துக்கொண்டு சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்து பரிசீல்களையும் வழங்கி வைத்தார்.

Read More

வீரவன்ஸ வீட்டு சின்ன மேடம் : ” தனக்கு ஊடகங்கள் மூலம் பெரும் மன உளைச்சல்..!! வீரவன்சவின் மகள் சிறுவர் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு

· · 592 Views

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மகளால் இன்று (04) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தினங்களில் தனக்கு சில சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கடுமையான மன உளைச்சல் தொடர்பாக அவர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். சட்டத்தரணி பிரேமநாத் தோலேவத்த மற்றும் தனது தாயாரான சசி வீரவங்சவுடன் வந்து இந்த முறைப்பாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

Read More

எங்கர் உற்பட பால் மா விலைகள் அதிகரிக்கும்..!! ஜஸ்ட் 100/= ரூபாய்தான்

· · 465 Views

பெறுமதி சேர் வரித் (வற்) திருத்தத்துக்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை, நூறு ரூபாயினால் அதிகரிக்கப்படக்கூடும் என்று, பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை காலமும், பால்மாவுக்கு “வற்” அறவிடப்படவில்லை. ஆனால், கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வற் திருத்தத்துக்கமைய, பால்மாவுக்கும் இந்த வரி விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று, மேற்படி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோகிராம் பால் மாவுக்காக, தற்போது 725 ரூபாயெனும் நிர்ணய விலையொன்று காணப்படுகின்றது. இந்நிலையில், மேலும் 15 சதவீத வரி … Continue Reading →

Read More

மாணவர்களுக்கு “கிளுகிளுப்பு” படங்களில் சுற்றி போதைப் பொருட்கள் விற்பனை – மாத்தளை

· · 410 Views

நாட்டில் பலபகுதிகளில் போதைபெருட்கள் விற்பனை செய்யும் முயற்சியில் பலதரப்பட்டவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பொலிஸாரிடம் சிக்குவது வழக்கம். அதனடிப்படையில் மாத்தளையில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் வெற்றிலை பாக்கு உட்பட சில போதையூட்டும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பொலிஸார் இது தொடர்பில் பல முயற்சிகளை செய்து வந்தாலும்கூட தற்போது பெண்களது நிர்வாணப் படங்கள் அடங்கிய கடதாசியில் வெற்றிலை பாக்கினை சுற்றி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பாடசாலையின் மதிய … Continue Reading →

Read More

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக நடைப் பெற்றது !!

· · 436 Views

-ரஸின் ரஸ்மின் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் மொழிப்பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், ஆரம்ப பிரிவு பாட இணைப்பாளர் வீ.அருனாகரன், வடமேல் மாகாண சபை … Continue Reading →

Read More