சிறுவர்களுக்கு விஷேட சாதனம் இலவசம் !! துஷ்பிரயோகங்களை தவிர்க்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

· · 524 Views

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட கருவி ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, தொலைதொடர்புகள் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த கருவியின் மூலம் சிறுவர்கள் இருக்கும் இடத்தை பெற்றோர் அறிந்துக் கொள்ளவும், பெற்றோருக்கும், காவற்துறையினருக்கும் சிறுவர்கள் அவசர அழைப்பை ஏற்படுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும். அண்மைக்காலமாக இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையிலையே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஜீ.பி.எஸ். தொழில்நுட்பத்தின் ஊடாக செயற்படும் இந்த கருவியை தொலைபேசியாக பயன்படுத்த … Continue Reading →

Read More

ஆராரிரோ..பாடுவதாரோ : குழந்தைப் பிறந்தால் தந்தைக்கும் நீண்ட லீவு வழங்க சிறுவர் அதிகாரசபை கோருகிறது

· · 260 Views

பிறக்கும் சிசுவின் தந்தைக்காக வழங்கப்படும் விடுமுறையுடன் தொடர்புடைய சட்டத்தை திருத்துமாறு, தேசிய சிறுவர் பாதுகாப்பு சேவைகள் அதிகார சபையின் தலைவர் டொக்டர் நடாஷா பாலேந்திரா, அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். பிறக்கும் சிசுவினுடைய தந்தைக்கு, பொதுவாக மூன்று நாட்கள் விடுமுறையே வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ‘இந்த விடுமுறையை அதிகரிப்பதன் மூலம், குழந்தைகளுடன் தந்தைமார் செலவிடும் காலத்தையும் அதிகரிக்க முடியும். இதனால், தந்தை மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு உறுதியாக அமையும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘பிள்ளைகள் மீதான தந்தைமாரின் … Continue Reading →

Read More