இலங்கைக்கு கடத்தப் படவிருந்த ஐந்து நேபாளி சிறுமிகள் மீட்பு .!! The Himalayan Times

· · 587 Views

நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெ ஹிமாலயன் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது. குறித்த சிறுமிகள் ஐவரும் இந்தியாவுக்கு ஊடாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்படுவதற்காக இவர்கள் நேபாளத்தின் தலைநகரில் இருந்து மஹேந்திரநகருக்கு அழைத்துவரப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சிறுமிகளுடன் இருந்த இருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read More

5 ம் ஆண்டு படித்த 10 வயது மாணவன் தற்கொலை ..!! அதிர்ச்சியில் ஏறாவூர் –

· · 591 Views

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தன்னாமுனை மைலாம்பாவெளி சவுக்கடி வீதியைச் சேர்ந்த பிரேமசந்திரன் ஜெனிஸ்டன் (வயது 10) என்ற சிறுவனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை சுமார் ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.  வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு குறித்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சிறுவனின் தாயார் தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வேளையில் சிறுவன் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவித்தனர். குறித்த சிறுவன் மைலாம்பாவெளி ஸ்ரீ விக்கினேஸ்வரா … Continue Reading →

Read More

நீதி விசாரணை செயற்பாடுகளில் ”வீடியோ கிரபி சாட்சியம்” ( Video Graphy Evidence) தொழில்நுட்ப முறைப் பிரயோகம் – சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் பஹ்ருத்தீன்

· · 1757 Views

நீதி விசாரணை  செயற்பாடுகளில்  ”வீடியோ கிரபி  சாட்சியம்” Video Graphy Evidence”   தொழில்நுட்ப முறைப் பிரயோகம். ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++                                                                                       –  சட்டத்தரணி  நதீஹா அப்பாஸ்  பஹ்ருத்தீன் சந்தேக நபர்களைத் தடுத்து வைத்தலும் பிணை வழங்கலும் : யாதாயினுமோர் வழக்கில் சந்தேக நபராகக் கருதப்படுபவரை ஓரு குறிப்பிட்ட காலத்துக்கு தடுத்து வைக்கும் நோக்கம் அவ்வழக்கு தொடர்பான மேலதிக தகவல்க‌ளைப் பெற்றுக் கொள்வதற்கும், சந்தேக நபரால் கிடைக்கத் தக்கதான சாட்சியங்கள்  பழுதுபடுத்தப்படாது பாதுகாப்பதற்குமாகும். குற்றப் பத்திரிகை (Incitement)  தயாரிப்பதற்கான சகல … Continue Reading →

Read More

வான் குளமும் ஆபத்துதான் :குருணாகல் குளத்தில் தவறி வீழ்ந்து இஹ்சான் (14) மற்றும் தனூஜ தசுன் (13) ஆகிய மாணவர்கள் பலி

· · 2741 Views

றிஸ்வான் சேகு முகைதீன் குருணாகல், சாரகம குளத்தில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள், இலுக்பிட்டிய, அஸ்வெத்தும பிரதேசத்தைச் சேர்ந்த இஹ்சான் (14) மற்றும் தனூஜ தசுன் (13) ஆகிய பாடசாலை செல்லும் மாணவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த இருவரும், மற்றும் இரு நண்பர்களுடன் சாரகம குளத்திற்கு அருகில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், முகம் கழுவுவதற்காக குளத்திற்கு சென்ற வேளையில், தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பிட்ட இருவரினதும் … Continue Reading →

Read More

ரிசல்ட் வருவதற்கு முன்பாகவே O/L பாஸ்..!! கண்டியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவி காதலனுடன் ஜொலி

· · 699 Views

கண்டியில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட மாணவி, தனது காதலனுடன் விருப்பத்தின் பேரில் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பேரதனைப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி, நேற்று முன்தினம் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் குறித்த மாணவியின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.   முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத குழுவொன்றே தனது மகளைக் கடத்திச் சென்றதாகவும் அவர் பொலிஸில் குறிப்பிட்டிருந்தார்.   இதனைடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.     இந்த நிலையில், குறித்த மாணவி … Continue Reading →

Read More

ஆரம்பப் பாடசாலை மாணவி துஷ்பிரயோக விசாரணைகள் பற்றிய விபரங்கள் — சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் பஹ்ருத்தீன்

· · 6686 Views

பாரிய  குற்றச்   செயல்கள்   தொடர்பான   நீதிமன்ற   செயற்பாடுகள் +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ அறிமுகம்: புத்தளம் நகரில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஆரம்பப் பாடசாலை மாணவி துஷபிரயோதிற்படுத்தபட்டது தொடர்பான சட்ட நடை முறைகள் தொடர்பாக சில வாரங்களுக்கு முன்னர் நான் ஒரு சிறு விளக்கம் வழங்கியிருந்தேன். குறிப்பிட்ட வழக்கு  நடைமுறைகள் தொடர்பாக  சாதாரண  மக்களுக்கு  விளக்கம் இன்னும் போதுமானதாக இல்லை என்று கருதப்படுவதால்  பாரிய குற்றச் செயல்கள், சுருக்க முறை (Summary Inquiry),  சுருக்க முறையற்ற விசாரணை (Non Summary Inquiry), சந்தேக … Continue Reading →

Read More

காசு..துட்டு..மணீ மணீ : கல்விக்காக நடு ரோட்டில் குந்தினார் தாய்..!! சிலாபம் ஆனந்தா காசு கேட்கிறதாம்

· · 885 Views

தாய் ஒருவர் தமது மகனுடன் சிலாபத்தில், வீதியின் மத்தியில் அமர்ந்து எதிர்ப்பை வெளியிட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. சிலாபம், ஆனந்த தேசிய பாடசாலையின் அதிகாரிகள் தமது மகனுக்கு பாடசாலைக்கு அனுமதி தரவில்லை என்பதை ஆட்சேபித்தே இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது. குறித்த தாய், பாடசாலைக்கு அருகிலேயே வசிக்கின்றவர்.  அத்துடன் தாமும் தமது கணவரும் பாடசாலையின் பழைய மாணவர்கள். இந்தநிலையில் தமது மகனின் அனுமதிக்காக பாடசாலை நிர்வாகம் பணத்தை கோருவதாக தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதன்காரணமாக வீதியில் … Continue Reading →

Read More

ஸ்கூல் டெஸ்ட் முடிந்தவுடன் பிள்ளைகளுக்கு காட்ட வேண்டிய 5 சிறுவர் படங்கள்..!! உலகப்புகழ் பெற்றவை

· · 2089 Views

குழந்தைகளின் இயல்பான படைப்பாற்றலையும், நல்லியல்புகளையும்  தக்க வைத்துக்கொள்ளவும், அவர்களின் கற்பனை வளத்தை வளர்த்தெடுக்கவும் குழந்தைகள் பார்க்க வேண்டிய ஐந்து சிறந்த குழந்தைகள் படங்கள் இதோ, 1. தி ரெட் பலூன் ( the red balloon ) ஒரு சிறுவனுக்கும், சிகப்பு வண்ண பலூனுக்கும் இடையேயான நட்பை பேசுகிறது இப்படம். சிறுவனுக்கும் பலூனுக்கும் இடையில் நடக்கிற காட்சிகள் குழந்தைகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும், அதே நேரத்தில் முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படத்தைப் பார்க்கும் … Continue Reading →

Read More

Shocking news :சிறுவர்களிடம் இருந்து மின் அதிர்ச்சி தரும் பபல்கம் மற்றும் பேனைகள் !!

· · 447 Views

மின்சார அதிர்ச்சி தரும் பபிள்கம் மற்றும் பேனாக்கள் என்பன பதின்நான்கு வயதுடைய இரண்டு சிறுவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பொலன்னறுவை புலதிசிகம பிரதேசத்தில் இன்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.   குறித்த பபிள்கம் மெல்லப்படும் போதும், பேனை எழுதப்படும் போதும் மின்அதிர்ச்சியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.   அத்துடன் இவை பதின்நான்கு வயதுக்கு கீழ் மற்றும் ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தயாரிப்புக் கம்பனி எச்சரிக்கையொன்றையும் பொறித்துள்ளது.   இவ்வாறான பேனை மற்றும் … Continue Reading →

Read More

Felajiya hudha Headed : செய்னப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா ஆரவாரங்களின்றி அமைதியாக நடந்ததது

· · 704 Views

( ஏ.என்.எம். முஸ்பிக் ) புத்தளம் செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலை  2012 மாணவர் நலன்களுக்கான பெற்றோர் அமைப்பினால் ஏற்பாடு  தரம் 4 மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி எஸ்.ஏ. அபுல் ஹுதா தலைமையில் நேற்று மாலை இடம் பெற்றது. ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.எம். ஜவாத் மரைக்கார்  விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். காசிம்மியா  முதல்வர்  அப்துல்லா ஆலிம்  தமிழ் வலயக் கல்விப் … Continue Reading →

Read More

100 மீட்டர் பிரச்சனையால் பிள்ளைக்கு அனுமதியில்லை : சிலாபம் ஆனந்தாவுக்கு அருகில் தாய் போராடுகிறார்

· · 446 Views

சிலாபத்தில் தனது மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் பாடசாலை நுழைவாயில் முன்பாக உண்ணாவிரதமிருந்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. சிலாபத்தில் உள்ள ஆனந்தா தேசிய பாடசாலையின் நுழைவாயில் முன்பாக நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக உண்ணாவிரதமிருந்த நிர்மலி பெரேரா எனும் பெண்மணி கருத்து வெளியிடுகையில் , இந்தப் பாடசாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளேயே எங்கள் வீடு அமைந்துள்ளது. எனது மூத்த பிள்ளைகள் இரண்டு பேரும் இதே பாடசாலையில் தான் கல்வி கற்கின்றார்கள்.   இருந்தும் கடந்த … Continue Reading →

Read More

Royal style Z.P.S. : சின்ன சாஹிரா மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி..!! சின்ன சாஹிரா அசத்தல்

· · 510 Views

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசலை ஏற்பாட்டில் மாணவத் தலைவர், தலைவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி 2015.10.27 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத் தமைத்துவப் பயிற்சி புத்தளம், அனுராதபுரம் வீதியில் அமைந்துள்ள DC Pool இல் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. இத் தமைத்துவப் பயிற்சிக்கான பயிற்சி வழங்குனர்களாகPuttalam Zahira Sri Lanka Unites Volunteers களான R.M. Zibry, M.Z.M. Zifry, M.A.R.M. Sharraj, M.A.M. Adhnan and M.N.M. Saadaq மற்றும் … Continue Reading →

Read More

ஆதில் என்னும் ஆர்வம் : மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்..!!

· · 432 Views

ஆதில் வளர்ந்து வரும் இளம் தாரகை.! புத்தளம் கல்வி வலய பாடசாலைகள் மத்தியில் இவ்வருட இஸ்லாமிய தின (மீலாத்) போட்டிகள் வரிசையில் இடை நிலைப் பிரிவு தமிழ் மொழியிலான பேச்சுப் போட்டியில் முதாலமிடத்தைப் பெற்றுக் கொண்ட புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி தரம் 9 ஐச் சேர்ந்த மாணவன் ஆதில் இஸ்மாயில் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் 26.10.2015 இல் இடம் பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இருந்து சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் … Continue Reading →

Read More

1993 சூடான்: இந்த புகைப்படத்தை எடுத்த கார்ட்டர் தற்கொலை செய்தார்.!! இந்த சிறுமிக்கு பிறகு நடந்ததென்ன..? உலகின் குழந்தை

· · 1290 Views

கழுகு ஒன்று கொடூரப் பசியுடன் தரையில் அமர்ந்திருக்கிறது. அதற்கு முன்னால் உடல் நலிந்து கிடக்கிறாள் ஒரு சிறுமி. எப்போது வேண்டுமானாலும் தனது இரைக்காக அந்தக் கழுகு அவளைத் தூக்கிச் செல்லலாம் என்ற தருணத்தில், கெவின் கார்ட்டரால் (Kevin Carter) எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம்தான் போரினால் பாதிக்கப்பட்ட சூடானின் நிலமையை முழுமையாக உலகத்திற்கு எடுத்துச் சென்றது. மேலும் மனிதநேயம் என்ற வார்த்தையை கேள்விக்கு உட்படுத்தியதோடு, அதைப்பற்றிய விவாதங்களையும், விமர்சனங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்யக் காரணமாக அமைந்ததும் இந்தப் புகைப்படம்தான். … Continue Reading →

Read More