ஹில்மி மதார்ஷா : “முதலாம் ஆண்டு பெற்றோர் அநாவசியமான அச்சம் கொள்ளத் தேவை இல்லை.!! சின்ன சாஹிரா Boss கூறுகிறார்

· · 1054 Views

செங்கரும்புக் கட்டை நோக்கி சிவப்பு எறும்புக் கூட்டம் நகர்வது போல சாகிராவில்  முதலாம் ஆண்டுக்கு இடம் கோர பெற்றறோர்கள் முன்டியடிப்பதால்  சாகிரா ஆ‌ரம்பப் பாடசாலை நிருவாகம் தினறுகிறது. புத்தளம் டுடே  க்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இதுவரையில் அந்தப் பாடசாலையில் 2017 ஆணம் ஆண்டுக்கு முதலாம் தரத்துக்கு அநுமதி கோரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை  420.   சட்டம் இடமளிக்கும் தொகை 280.  மீதி 140 பேருக்கு அந்தப் பாடசாலை நிருவாகம்  ” வெரி சோரி” சொல்லப் போகிறது. … Continue Reading →

Read More

புலமை பரிசில் எழுதிய மாணவர்கள் பெரும் மன உளைச்சலில்..!! புலமைப் பரிசில் எண்ணிக்கையை 25000 உயர்த்த வேண்டுகோள்

· · 245 Views

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில், புலமைப் பரிசில் பெற்றுக் கொள்ளும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம், இலங்கை ஆசிரியர் சங்கம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. புலமைப் பரிசில் பரீட்சையில் புலமைப் பரிசில் பெற்றுக் கொள்ளும் மாணவர் எண்ணிக்கையை 15000த்திலிருந்து 25000மாக உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி எண்ணிக்கை மிக … Continue Reading →

Read More

ஹிதாயத் நகரின் இளவரசி : பாத்திமா மர்ஹா சாஜஹான் 181 புள்ளிகளை பெற்று 4 வதாக வந்து சாதனை.!!

· · 914 Views

புத்தளம் மதுரங்குளி  ஹிதாயத்  நகரை சேர்ந்த  மாணவி செல்வி. பாத்திமா மர்ஹா சாஜஹான்  நடந்து  முடிந்த  2015 புலமைப் பரிசில்  பரீட்சையில்  181 புள்ளிகளைப் பெற்று  மாவட்டத்தில் நான்காம் இடத்தை அடைந்து  தனது கல்லூரியான ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு  பெருமை சேர்த்திருப்பதாக  அக்கல்லூரியில் இருந்து வரும் செய்திகள் கூறின.   தனது இந்த பெருபெருக்குக் காரணமான எல்லாம் வல்ல இறைவன் எனது ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் எனக்கு வழிகாட்டிய எனது பெற்றோர்கள் உற்பட அனைவருக்கும் தனது … Continue Reading →

Read More

ரோசா கலரு “கயிறு” :தூக்கில் போடுங்கள்..!! இன்று சபையில் பிரேரணை கொண்டு வருகிறார் ஹிரூணிகா எம்.பி

· · 373 Views

தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பிரேரணையொன்றை தனிப்பட்ட ரீதியில் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். சமூக மேம்பாடு மற்றும் சமூக நல பிரதி அமைச்சர் ரஞ்சன்  ராமநாயக்க தனக்கு இந்த பிரேரணையை கொண்டுவருவதற்கு தூண்டுதலை வழங்கினார். இந்தப் பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவது அவசியமானது எனவும், அதனை திறந்த வாக்கெடுப்பாக நடாத்த வேண்டும் எனவும் பா.ம. உறுப்பினர் ஹிருனிகா இன்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கவுள்ளார்.

Read More

எனது பிள்ளைகள் TV பார்ப்பதை நான் அனுமதிப்பதில்லை !! U.K பிரதமர் கெமரூன் மனம் திறக்கிறார் – ஏன்.?

· · 286 Views

பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன் தன்னுடைய குழந்தைகள் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். பிரதமரான டேவிட் கமெரூன் மற்றும் சமந்தா தம்பதிக்கு நான்சி(11) எல்வின்(9) மற்றும் ஃபுளோரன்ஸ்(5) என 3 குழந்தைகள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக வெற்றி பெற்றதற்கு பின்னர், அரசு மாளிகையான ‘No 10’ வீட்டிலேயே அனைவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பிரித்தானியாவை சேர்ந்த ’தி சன்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் … Continue Reading →

Read More

சிறுவர்களுக்கு விஷேட சாதனம் இலவசம் !! துஷ்பிரயோகங்களை தவிர்க்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

· · 403 Views

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட கருவி ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, தொலைதொடர்புகள் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த கருவியின் மூலம் சிறுவர்கள் இருக்கும் இடத்தை பெற்றோர் அறிந்துக் கொள்ளவும், பெற்றோருக்கும், காவற்துறையினருக்கும் சிறுவர்கள் அவசர அழைப்பை ஏற்படுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும். அண்மைக்காலமாக இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையிலையே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஜீ.பி.எஸ். தொழில்நுட்பத்தின் ஊடாக செயற்படும் இந்த கருவியை தொலைபேசியாக பயன்படுத்த … Continue Reading →

Read More

ஆராரிரோ..பாடுவதாரோ : குழந்தைப் பிறந்தால் தந்தைக்கும் நீண்ட லீவு வழங்க சிறுவர் அதிகாரசபை கோருகிறது

· · 189 Views

பிறக்கும் சிசுவின் தந்தைக்காக வழங்கப்படும் விடுமுறையுடன் தொடர்புடைய சட்டத்தை திருத்துமாறு, தேசிய சிறுவர் பாதுகாப்பு சேவைகள் அதிகார சபையின் தலைவர் டொக்டர் நடாஷா பாலேந்திரா, அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். பிறக்கும் சிசுவினுடைய தந்தைக்கு, பொதுவாக மூன்று நாட்கள் விடுமுறையே வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ‘இந்த விடுமுறையை அதிகரிப்பதன் மூலம், குழந்தைகளுடன் தந்தைமார் செலவிடும் காலத்தையும் அதிகரிக்க முடியும். இதனால், தந்தை மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு உறுதியாக அமையும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘பிள்ளைகள் மீதான தந்தைமாரின் … Continue Reading →

Read More