Arabian night : ” வெள்ளைத் தோல்களைக் கொண்ட இலங்கை சிறுமிகளுக்கு சவூதியில் கிராக்கியாம்..!! இளவரசி அமீரா தகவல்

· · 898 Views

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சிறுமிகள் சவுதியில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதாக சவுதி இளவரசியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார். சவுதி அரேபியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அல்வலீத் பின் தலால் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரின் முன்னாள் மனைவி அமீரா பின்த் அய்தான் பின் நயீப் சவுதியில் பாலியல் அடிமைகளாக சிறுமிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளார். இளவரசி அமீராவின் மேற்படி விடயம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பும் தகவல்களைக் கொண்ட … Continue Reading →

Read More

சாது..சாது : முஹம்மது சமீர் (10 வயது) பௌத்த மதத்தை தழுவி துறவியானார் – அடப் போங்கப்பா நீங்களும் உங்கள் இயக்கங்கள் கெட்ட கேடும்

· · 1010 Views

Moulavi Fauz – Kattankudi ராஜ கிரிய , ஒபே சேகர புர அரணோதய மாவத்தையைச் சேர்ந்த முஹம்மத் சமீர், சுஹைர் என்ற 10 வயது சிறுவன் கடந்த பௌர்னமி தினம் அரனாயக்க மோரா கம்மன சிறி மயுராபத ரஜ மகா விகாரையில் வைத்து பௌத்த பிக்குவாகி மதம் மாறியுள்ளார்.       இந்த சிறவனின் தந்தை முஹம்மத் சுஹைர் நிஸாம்தீன், இவர் சித்ரா சீமனி ஒலிவர் என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்.   … Continue Reading →

Read More

Breaking : இலங்கையில் 14 லட்சம் மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவது இல்லை..!!ஆய்வில் தகவல் – “காலை உணவு உட்கொள்ளாமல் இருப்பது பிள்ளைகளின் மூளை வளர்ச்சியிலும், உடல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ” Dr. ரேணுகா ஜயதிஸ்ஸ அரசிடம் சுட்டிக் காட்டு

· · 340 Views

இலங்கை கெக்கிராவ பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி மாணவியொருவர்    பாடசாலையிலிருந்து               விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில்             பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாக அம்மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர்      தெரிய வந்திருந்தது.           பாடசாலைக்கு செல்லும் முன்னர் மாணவர்கள்  காலை உணவை எடுத்திருந்தார்களா? என்ற விடயத்தில் பொருளாதாரம், சமூகம்  மற்றும் சில … Continue Reading →

Read More

கன்னி வேட்டை : துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தாருன் நுஸ்ரா அநாதை இல்ல சிறுமியர்க்காக போராட தயாரானார் சட்டத்தரணி சிராஷ் நூர்டீன் !!

· · 666 Views

18 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு!  டிஸம்பர் 7ம் திகதிக்கு  தள்ளி வைப்புதெஹிவளை களுபோவில தாருன் நுஸ்ரா அநாதை இல்ல சிறுமிகள் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு இன்று கங்கொடவில நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. கடந்த வழக்கு விசாரணைகளில் குறித்த சிறுமிகள் சார்பாக எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகாத நிலையில்  பொலிசாரே வழக்கை முன்னெடுத்துச் சென்றனர்.  18 சிறுமிகளுக்காக நீதிமன்றில் ஆஜராக  எந்த சட்டத்தரணிகளும் முன்வராத துர்ப்பாக்கிய நிலை  இன்று முடிவுக்கு வந்தது. குறித்த  தாருன் நுஸ்ரா நிறுவனம்   … Continue Reading →

Read More

4 வயது பிரித்தானிய இளவரசர் ஜோர்ஜுக்கு I.S.I.S. கொலை அச்சுறுத்தல் !! பிரித்தானிய பொலீஸ் கடும் பாதுகாப்பு

· · 561 Views

உலக நாடுகளின் அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை உலகம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் ஐ.எஸ்.எஸ் இயக்கம் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.     இந்நிலையில், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொலைப்பட்டியலில் இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ஜ் பெயரும் இடம் பெற்றுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.       இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்-கேத் தம்பதியின் 4 வயது மகனான ஜார்ஜ் பெயரை, ஐ.எஸ் அமைப்பு … Continue Reading →

Read More

நூர் மாமா என்கிற ரபீக் மாஸ்டர் : “சிறுவருக்கான சின்னக் கதைகள்” என்கிற நூலை வெளியிட்டார் ரபீக் சேர் – அருமையான கதைகள்

· · 426 Views

வாசிப்பு மாதத்தில் சிறுவர்களுக்கு  மாத்திரமன்றி அனைவருக்கும் பயன்பெறு விதமாக எமது ஆசிரியர், ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.எம். ரபீக் அவர்களின்  சிறுவர்களுக்கான சின்னக் கதைகள் வெளியாகியுள்ளது. இந்த கதைப் புத்தகத்தை அனைவரும் வாங்குவதன் மூலம் ரபீக் ஆசிரியரின் முயற்சிக்கு ஊக்கமளிப்போம்.      

Read More

கனமூலைப் பாடசாலையின் M.l.M.lhab 174 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று ஏரியாவில் சாதனை !! M.S.F.Safira 167 புள்ளிகளைப் பெற்றார்

· · 444 Views

    நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கனமூலைப் பாடசாலையில் M.l.M.lhab என்ற மாணவன் 174 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 18ம் இடத்தையும் M.S.F.Safira என்ற மாணவி 167 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 40ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்ந்துள்ளனர்.     மேலும் அக்கறைப்பற்று பிராந்தியத்தில் வரலாற்றில் மிக அதிக புள்ளியாக 174 புள்ளிகள் என்ற சாதனையும் கனமூலை பாடசாலை மாணவனால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற விடயமும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களுக்கு … Continue Reading →

Read More

புலமைப் பரிசிலில் பாத்திமா பாதியா 172 புள்ளிகளையும், எம்.ஆர்.எம். அகீத் 160 புள்ளிகளையும் பெற்று பெருக்குவட்டான் கிராமத்திற்கு பெருமை சேர்த்தனர்

· · 352 Views

பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா  வித்தியாலயத்தில்   2017 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். எம்.எப்.பாத்திமா பாதியா 172 புள்ளிகளையும், எம்.ஆர்.எம். அகீத் 160 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.   பெருக்குவட்டான் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு  29 மாணவர்கள்  தோற்றியதில்  11 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். வித்தியாலய அதிபர் ஏ.சீ. நஜிமுதீன்,  ஆசிரியர் என்.எம்.எம்.றிப்கான்,  மாணவன் அகீத், மாணவி பாத்திமா பாதியா, மற்றும் வகுப்பாசிரியர் ஏ.டீ.பஸீலா பேஹம், பிரதி … Continue Reading →

Read More

Big Bad Wolf : 15 இலட்சம் புத்தகங்களுடன் கொழும்பில் உலகின் பெரும் கண்காட்சி ஆரம்பம் !! 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விலைக் கழிவு

· · 510 Views

உலகின் மிகப் பெரிய புத்தக கண்காட்சியாக கருதப்படும் Big Bad Wolf புத்தக கண்காட்சி முதற்தடவையாக இலங்கையில் நடைபெறுகின்றது.         கொழும்பு கண்காட்சிகள் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஸ் காரியவசம் தலைமையில் நேற்று ஆரம்பமான இந்த கண்காட்சி எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.     இந்த புத்த விற்பனை 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.     புகழ்பெற்ற 20   ஆயிரம் புத்தகங்கள் உட்பட 15 … Continue Reading →

Read More

கல்பிட்டி அக்ஸாவில் கோலாகலம்..!! சிறுவர் தின நிகழ்வுகளில் மாணவர்கள் “துள்ளிக் குதித்துக் கொண்டாடினர் “

· · 206 Views

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தேசிய சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக நான்கு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள்,நாடகம் ,பாடல் ,கவிதை,போன்ற கலை கலாச்சார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றன.   அதில் சிரேஷ்ட மாணவிகளுக்கான நிகழ்வுகள் பெண்களுக்கு மாத்திரம் தனியாக நடாத்தப்பட்டவை குறிப்பிடத்தக்கது.   -Rizvi Hussain- Credit by :KV                                  

Read More

குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது தொழ வேண்டும்..? By :( மௌளவியா:- விதாயா (ஸரயியா)

· · 261 Views

கேள்வி:- குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது சுத்தமாகி தொழுது கொள்வாள்..? அவளின் பிரசவ ருதுக்கான நாட்கள் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதா..? விடை:-  பிரசவ ருது என்பது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்திலோ அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்பாகவோ அவளிற்கு வெளியாகும் இரத்தமாகும். அந்த ருது வெளியானதும் அவள் மாதவிலக்கையடைந்த ஒரு பெண்ணைப் போன்று தொழுகை, நோன்பு ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வாள். அதே போலவே இரத்தம் துண்டிக்கப்பட்டதும் மாதவிலக்கிலிருந்து விடுபட்ட ஒரு பெண்ணைப் போன்று தன்னை சுத்தமாக்கி கடமையான குளிப்பைக் … Continue Reading →

Read More

புத்தளம் நகர சபையின் பட்டம் விடும் போட்டி திங்கட்கிழமை (02) !! ஏற்பாடுகள் நிறைவு

· · 277 Views

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புத்தளம் நகர சபை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள முன்பள்ளி மாணவர்களுக்கிடையிலான பட்டங்கள் பறக்க விடும் போட்டி, எதிர்வரும் திங்கட்கிழமை (02) காலை 8 மணிக்கு புத்தளம், கொழும்பு முகத்திடலில் இடம்பெறவுள்ளது.     நகர சபையின் செயலாளர் நந்தன சோமதிலகவின் வழிகாட்டலில் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், புத்தளம் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகாரி ரூபிகா மற்றும் நகர சபையின் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்தியா ஆகியோர் இணைந்து, இதனை ஏற்பாடு … Continue Reading →

Read More

புத்தளம் சின்ன சாஹிரா பரிசளிப்பு விழா 2017 : “பென்ஷன் அரசியல்வாதிகளைக் மட்டும் கூப்பிட்டு டென்ஷனில் இருந்து தப்பினார் அதிபர் ஹில்மி மதார்ஷா

· · 558 Views

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா வியாழன் மற்றும் இன்று சனிக்கிழமைகளில் நடைபெற்றன.                                       By : புத்தெழில் 

Read More

“மாமனார் சிற்றுண்டி எடுக்க சென்ற வேளையில் காணாமல் போன 14 ஸபா..!! கண்டி ரயில் நிலையத்தில் சம்பவம்

· · 2079 Views

படத்தில் உள்ள சிறுமி ஸபா (14 வயது ) திகன பிரதேசத்தில் வசித்து வருபவர். வெள்ளம்பிடிய பகுதியில்  உள்ள ஒரு மத்ரஸாவில்  கல்வி கற்கும் மாணவி.       இவர்  மத்ரசா விடுமுறை முடிந்து இன்று காலை( 05:50) மாமாவுடன் மத்ரஸாவுக்கு அழைத்துச் செல்லும் போது கண்டி புகையிரத நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார். ( மாமா சிற்றுண்டி எடுக்க சென்று திரும்பும் வேளை இவரை காணவில்லை)   உடனடியாக கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு … Continue Reading →

Read More

Crime watch : Blue whale Challenge – நீல திமிங்கல சவால்..!! பல உயிர்களை கொல்லும் விபரீத விளையாட்டு – Details

· · 312 Views

நீல திமிங்கல சவால்  (Blue whale Challenge) பல உயிர்களை கொல்லும் விபரீத விளையாட்டு. இது இணையதளத்தில் விளையாடப்படும் ஒரு அபாய விளையாட்டு.       இது மனரீதியாக பாதிக்கப்படும் ஒரு விளையாட்டு. இது வரை இந்த விளையாட்டால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அயல்நாட்டில் தொடங்கி தற்பொது இந்தியாவிற்குள் ஊடுருவி பல மாணவர்களின் உயிரை பறித்து வருகிறது இந்த உயிர்கொல்லி  விளையாட்டு. இது போனில் டவுன்லோட் செய்யும் மற்ற விளையாட்டுகள் போல அல்ல. இது … Continue Reading →

Read More