இலங்கைக்கு அருகில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு !! இலங்கையும் பூகம்பங்களுக்கு பலியாகலாம் ..சிரேஷ்ட பூகோளவியல் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க எச்சரிக்கை !!

· · 97 Views

இலங்கைகுரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீற்றர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக சிரேஷ்ட பூகோளவியல் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.   புவியியல் காரணங்களினால் ஏற்பட்டு வரும் இந்த மாற்றம் காரணமாக இலங்கை பூகம்பங்களுக்கு பலியாகும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அடுத்து இந்த ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது. இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய … Continue Reading →

Read More

உலகின் மிகவும் கவர்ச்சியான ” உம்மம்மாக்களும் பெத்தம்மாக்களும் ..!!!

· · 250 Views

பேஷன் என்றாலே இளைஞர்கள், இளம் பெண்கள், கவர்ச்சிகரமான மாடல்கள் தான் நினைவுக்கு வருவார்கள்.. ஆனால் 70வயதுகளைத் தாண்டியும் மாடலிங்கில் கலக்கும் சிலரை லண்டனின் சேனல் 4 பட்டியலிட்டுள்ளது. மினிமம் 75.. மேக்ஸிமம் 91 என்று வயதில் அசரடிக்கிறார்கள் இந்த அழகுப் பாட்டிகள். ரோஜா படத்தில் வரும் கவர்ச்சிப் பாட்டிகளைப் போல இல்லாவிட்டாலும் கூட செம க்யூட் இந்த பாட்டிகள். அதிலும் 85 வயதான டேபேன் செல்பி என்பவர்தான் உலகிலேயே மிகவும் வயதான மாடல் அழகியாம். அதை விட … Continue Reading →

Read More

அரசாங்கங்களைப் பயமுறுத்தும் அஞ்சா நெஞ்சகி….”நவநீதம் பரஞ்சோதி பிள்ளையின்” வாழ்க்கை !!! யார் இவர்..?

· · 263 Views

தென்னாபிரிக்காவின் டேர்பன் நகர (கிளாயர்வுட் பகுதியில்) சாதாரண குடும்பமொன்றில் பிறந்து உலகின் அதியுயர் கல்வி நிறுவனமான அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை கலாநிதி பட்டம் (1988) பெற்ற நவிப்பிள்ளை அம்மையார் தென்னாபிரிக்காவின் முதல் ஹாவார்ட் கலாநிதி  என்ற பெருமையை பெற்றுக் கொண்டவர். அதனைத் தொடர்ந்து அவர் செய்த சாதனைகளில் “முதல்” நிலை பலதுறைகளிலும் காணப்பட்டது. அடிப்படையில் இவர் இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்து சென்ற இந்திய தமிழ் வம்சாவளி வந்தவராவார். தென்னாபிரிக்காவும், இந்தியக் குடிப்பெயர்வும் தென்னாபிரிக்காவுக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் குடிப்பெயர்வு 1860 ஆம் ஆண்டு முதலாக ஏற்பட்டுள்ளது. … Continue Reading →

Read More

2014 கின்னஸ் சாதனைக்கு தெரிவான இரண்டு பெரிய ” கு ” க்கள்

· · 118 Views

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே பெரும்பான்மையான சாதனையாளர்களின் லட்சியம். அந்தளவுக்கு உலகில் நிகழும் சாதனைகளை ஆவணப் படுத்துவதில் பிரபலமான புத்தகம் ‘கின்னஸ் ரெக்கார்ட்’. அயர்லாந்தைச் சேர்ந்த சர்க்யூ பீவர் என்பவரது முயற்சியில் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் உருவாக்கப்பட்டதே முதல் கின்னஸ் ரெக்கார்ட் புத்தகம். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் சாதனைகள் வெளியிடப்படுமே தவிர, யாரையும் சாதனை செய்ய ஊக்குவிக்கப்பட மாட்டாது. அந்த வகையில் வரும் 2014ம் ஆண்டிற்கான சாதனைப் புத்தகத்தில் … Continue Reading →

Read More

தோல்விப்பயம் வேண்டவே வேண்டாம்… …!!! நேர் மறை சிந்தனைகள் உயர வைக்கும் !!!

· · 297 Views

வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வருவது சகஜம். வாழ்வில் எல்லோரும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. உயர்வு வரும் இடத்தில் தோல்விகளும் கூடவே வரும்’ உயர்வும் தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்களாக கருத வேண்டும். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில் ஒரு முறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால் அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பல முறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் … Continue Reading →

Read More

புரூஸ் ‌லீ ..மட்டும் எப்படி..?

· · 172 Views

குங்க் ஃபூ – இந்தப் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருபவர் அதிரடி நாயகன் புரூஸ் ‌லீ தான். “எப்படிப்பா இவரால மட்டும் இப்படி பறந்து பறந்து அடிக்க முடியுது” என்று ஆச்சரியப்படாத ஆளில்லை. இது அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சாத்தியம்தான் என்கிறார் சத்குரு. எப்படி? அதன் ரகசியம் உள்ளே. படியுங்கள், நீங்களும் பறந்து பறந்து… உங்கள் மனம் தீர்மானிப்பதை உடல் அப்படியே செய்யுமானால், அதை உடல் – மன ஒருங்கிணைப்பின் உச்சம் எனலாம். ஜிம்னாஸ்டிக்ஸ் செய்பவர்களைப் … Continue Reading →

Read More

சந்திர பிரைப்பர்த்து தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி……களிக்கட்டியது பெருநாள்..

· · 354 Views

பிறை கண்டோம்,காணவில்லை என்ற களேபரங்களுக்கு மத்தியில் புத்தளம் மகா ஜனங்கள் பெருநாள் கொண்டாட தயாராகி விட்டனர் என்பது வியாழன் இரவு மக்ரிப் தொழுகைக்கு பின்னரான வெடியுடன் கூடிய பரப்போன்ரின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.மிட்டாய் பையன்களின் வெடியுடன் கூடிய கூச்சலும் கும்மாளமும் கண்கொள்ளாக்காட்சி. நேற்றைய வீதி ச்தம்பிதங்கள் ஏதும் இன்றில்லாவிட்டாலும் கூட,பகல் பொழுதின் புத்தளம் வீதிகள் சற்று பரபரப்பாகவே இருந்ததாக புத்தளம் டுடே நகர செய்தியாளர்கள் தெரிவித்ததனர்.எப்போதும் போல 9௦ % புத்தளம் மக்களின வர்த்தகம் இந்த … Continue Reading →

Read More

இயக்குனர் சேரனின் மகள் ஓட்டம்…சேரன் கண்ணீர் பேட்டி என் மகளை மிரட்டி என் மீது பொய் புகார் கொடுக்க வைத்த சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை ஆணையரிடம் திரைப்பட இயக்குனர் சேரன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

· · 309 Views

சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இயக்குனரும் நடிகருமான சேரன். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா (23), தாமினி (20) என்ற மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் எழும்பூரில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தந்தை சேரன் மீது தாமினி பரபரப்பு புகார் அளித்தார். அதில், சூளைமேட்டை சேர்ந்தவர் சந்துரு (25). உதவி இயக்குனராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார். நாங்கள் காதலிக்கிறோம். என் தந்தையும் அவருக்கு நெருக்கமான சினிமா ஆட்களும், என்னை … Continue Reading →

Read More

கஞ்சா பிடிக்கும் ஆசாமிகள் உருகுவே போகலாம்.

· · 377 Views

உலகில் கஞ்சாவை உற்பத்தி செய்யவும் விற்கவும் பயன்படுத்தவும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் நாடாக உருகுவே மாறவுள்ளது. கஞ்சாவை (மரிஹுவானா) சட்டபூர்வமாக்குவதற்கான சட்ட மசோதாவுக்கு உருகுவே நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் அளித்துவிட்டது. அடுத்தபடியாக, செனட் சபையும் அங்கீகரித்தவுடன் சட்டம் அமலுக்கு வந்துவிடும். இந்த சட்டத்தின்படி, கஞ்சாவை விற்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே இருக்கும். அத்தோடு, கஞ்சாவின் இறக்குமதி,ஏற்றுமதி, பயரிடல், அறுவடை மற்றும் அதன்மூலம் உருவாகும் போதைப்பொருட்களின் தயாரிப்பு, களஞ்சியப்படுத்தல், வர்த்தக விளம்பரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் அரசின் கீழ்தான் … Continue Reading →

Read More

விஜய் தலைவா படத்திற்கு U சான்றிதழ்

· · 388 Views

தலைவா படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதை தொடர்ந்து படத்தின் விளம்பரங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விஜய், அமலா பால், சத்யராஜ;, சந்தானம் போன்றவர்களின் புதிய ஸ்டில்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளது. நோன்பை முறிக்க சில படங்கள்

Read More