இலங்கையில் காணி ஒன்றை வாங்குவதே எனது கனவு..!! கிரிக்கெட் மொன்ஸ்டர் வசீம் அக்ரம் கூறுகிறார்

· · 1440 Views

இலங்கையில் வெளிநாட்டவர்கள் கொள்வனவு செய்யக் கூடிய வகையில் சட்டத்திட்டங்களை ஏற்படுத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் கோரிக்கை விடுத்துள்ளார். பத்திரிகை ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண ஒரு கிரிக்கெட் போட்டியினை இலக்கு வைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படவுள்ள விசேட வேலைத்திட்டதின் முதற்கட்ட நடவடிக்கையாக வசீம் அக்ரமின் தலைமைத்துவத்தில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. வசீம் அக்ரம் இலங்கைக்கு வருகைத்தந்த … Continue Reading →

Read More

அடுத்த கட்டத்திற்குள் மஹ்தூன் ஹோட்டல்..!!பிரமிக்க வைக்கும் அவர்களின் படகு ரெஸ்டோரன்ட்

· · 5351 Views

எழில் கொஞ்சும் புத்தளத்து நீல ஏரிக் கரையிலே பால் வெள்ளை நிறத்தில் ஒரு கப்பல் தரை தட்டி நிற்கிறது என்று நான் சொன்னால் உங்களில் எத்தனைபேர் அதை நம்புவீர்கள்? சொஞம் கொழும்பு வீதிப் பக்கமாகப் போய் கொழும்பு முகத்திடலின் இடப் பக்கமாகப் போய் பாருங்கள். ஆனால் ஒன்று. “நோவாவின்” மரக்கலத்தையும், “டைடானிக்” கப்பலையும் மனதில் வைத்துக் கொண்டு போனால் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் அங்கு அமைந்துள்ள மஹ்தூன் குடும்பத்தின் பால் வெள்ள நிறத்தில் … Continue Reading →

Read More

Second hand :” செகண்ட் ஹேன்ட்” ஸ்மார்ட் போன் வாங்கும் போது 8 அம்சங்களைக் கவனிக்க வேண்டும்

· · 425 Views

எந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும், அதனை புதிதாக வாங்குவதைத்தான் நாம் விரும்புவோம். இருந்தாலும் கூட சில அதிக பட்ஜெட் மொபைல்களை நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது. அந்த சமயங்களில் நம் சாய்ஸ் செகண்ட் ஹேண்ட் மொபைல்ஸ்தான். அதேபோல அடிக்கடி மொபைல்களை மாற்றுவோருக்கும் கைகொடுப்பதும் செகண்ட் ஹேண்ட் மொபைல்ஸ் வாடிக்கையாளர்கள்தான். இந்த வகை மொபைல்களுக்கு இந்தியா பெரிய சந்தையாக விளங்குகிறது. இந்திய அளவில் செகண்ட் ஹேண்ட் மொபைல்ஸ் வாங்குபவர்களில் டெல்லி முதலிடத்திலும், சென்னை நான்காவது இடத்திலும் இருப்பதாக சமீபத்தில் … Continue Reading →

Read More

பஸ் ஸ்ட்ரைக் பண்ணியவர்களைக் கூப்பிட்டு கதைத்தார் எளிமையான ஜனாதிபதி..!!போராட்டம் வாபஸ்

· · 1140 Views

இலங்கை அரசியல் வரலாற்றில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனித்துவமான ஒருவராக மக்களால் பார்க்கப்படுகின்றார். பல்வேறு ஜனாதிபதிகள் இலங்கையின் ஆட்சிப்பீடத்தில் ஏறிய போதும் முன்னாள் அமைச்சர் ரணசிங்க பிரேமதாஸவுக்கு அடுத்தபடியாக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிக கரிசனை கொண்டவராக சமகால ஜனாதிபதி காணப்படுகிறார். மிகவும் எளிமையான ஜனாதிபதி என சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுள்ள மைத்திரி, நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலும் அதிக ஆர்வம் காட்டுவதாக அண்மைய நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன. நேற்று முன்தினம் நாடு தழுவிய ரீதியாக தனியார் … Continue Reading →

Read More

அரசியலுக்கு அப்பால் : விஞ்ஞானக் கல்லூரி மதிலுக்காக 15 லட்சம் சொந்தக் காசை கொடுத்தார் அலி சப்ரி..!!வாழ்த்துக்கள்

· · 561 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி தனது சொந்த நிதி 15 இலட்சம் ரூபாவை  புத்தளம் போல்ஸ் வீதிக்கு இடமாற்றப்பட்வுள்ள  புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரிக்கான சுற்று மதில் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்துள்ளார். சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இன்று காலை இடம் பெற்றது. கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து  கொண்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அகில … Continue Reading →

Read More

பிளேன்டி 5/=, டீ 10/=, ப்ரைட் றைஸ், கொத்து 10/= அதிகரிக்க ஹோட்டல் சங்கம் முடிவு !!

· · 868 Views

ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படவுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளது. இதன்படி தேனீரின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீரின் விலை 10 ரூபாவினாலும், உணவுப்பொதிகள், ப்ரைட் றைஸ், கொத்து போன்றவற்றின் விலைகள் பத்து ரூபாவினாலும் உயர்த்தப்படவுள்ளது. ஹோட்டல் உரிமையாளர்கள் … Continue Reading →

Read More

இன்று நள்ளிரவு 12 மணி முதல் தனியார் பஸ் ஸ்டிரைக்..!! நாடெங்கிலும் ஒரு தனியார் பஸ்சும் இயங்காது

· · 565 Views

தனியார் பேருந்துகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சேவையில் ஈடுபடாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மேலும், வாகனங்களுக்கான குறைந்தபட்ச அபராத தொகை 2,500 ரூபாவாக உயர்த்தப்பட்டதை எதிர்த்தே இந்த சேவை புறக்கணிப்பு போராட்டம் நடாத்தப்படுகிறது. தனியார் பஸ் சேவையினரால், இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கவுள்ள குறித்த சேவை புறக்கணிப்பானது, கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கும் வரையில் … Continue Reading →

Read More

மத்தளையில் இருந்து விமானங்களை இயக்க முடியாது..!! 45 ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மறுப்பு

· · 1555 Views

பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் காலத்தில் மத்தள விமான நிலையத்தில் இருந்து விமான பயணங்களை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு விமான சேவைகளிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை அவை நிராகரித்துள்ளதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடு பாதை கடந்த 20 வருடங்களாக புனரமைக்கப்படவில்லை. இதனால், 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஓடு பாதையை புனரமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மத்தள விமான நிலையத்தில் இருந்து பயணிகளுக்கான சேவைகளை நடத்துமாறு அரசாங்கம் விடுத்த … Continue Reading →

Read More

பதிவு செய்யாத பாமசிகளுக்கு 100,000/= அபராதம் !! அரசாங்கம் அதிர்ச்சி வைத்தியம்

· · 280 Views

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு இன்றைய தினம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. நாட்டில் மருந்தகங்கள் வைத்திருக்கம் அனைவரும் சட்டரீதியாக பதிவு செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார். அவ்வாறு மருந்தகங்கள் பதிவு செய்யப்படாவிட்டால்,பதிவு செய்யாதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார். பதிவு செய்யாத மருந்தகங்களுக்கு அபராதப் பணமாக ரூபா ஒரு இலட்சம் விதிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். மேலும்,தாதியர் பயிற்சி நிலையத்திற்கு 200 … Continue Reading →

Read More

News break : பட்ஜெட்டில் சிறிய ரக கார்களின் விலைக் குறைப்பு..!! தமது கார்களை விற்றுத் தள்ள சுசுகி, மைக்ரோ பாண்டா நிறுவனங்கள் கடும் முயற்சியில்..!!

· · 1169 Views

சிறிய கார்களை விற்பனை செய்வதற்கு வாகன விற்பனையார்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வரவு செலவு திட்டத்தின் பின்னர் சிறிய வாகனங்களின் வரி குறைய கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், பெரியளவிலான தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுசுகி வாகனங்களை விற்பனை செய்யும் எஸோசியஸ் மோட்டர்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 2 லட்சம் வரையில் தள்ளுபடி வழங்க ஆரம்பித்துள்ளது. சிறிய பென்டா கார்களை விற்பனை செய்யும் மைக்ரோ நிறுவனம் தங்களின் வாகனத்தின் விலையை ஒரு லட்சம் அளவில் … Continue Reading →

Read More

இதுதான் அமெரிக்கா : இது தான் அமெரிக்கா – டொனால்ட் ஜான் ட்ரம்ப் அதிபரானார்..!! மெம்பெர் ஹுசைன் சேர்மன் ஆனது போல – வித்தியாசமான அமெரிக்கர்களின் மனநிலை !!

· · 1027 Views

அமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 8-ம் தேதிக்கு முதல்நாள் வரை அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் சற்று ஹிலரி பக்கமே சாய்ந்து இருந்தது. முதல் பெண் அதிப‌ரை வரவேற்க அமெரிக்கா தயாராகிவிட்டது என்று தான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், அமெரிக்கர்கள் தங்கள் மனநிலை வேறு என்று நிருபித்துள்ளனர். ஒரு வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர், மீம்ஸ் நாயகன் என்பதையெல்லாம் தாண்டி டொனால்ட் ஜான் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ளார். ஆம் இது தான் அமெரிக்காவின் மனநிலை. அவர்களுக்கு ட்ரம்ப் போன்றவர்களை தான் பிடித்திருக்கிறது. ஆரம்பம் … Continue Reading →

Read More

நல்லாட்சி ஸ்பெஷல் : 20 வருடங்களின் பின்னர் நெதர்லாந்தின் KLM விமான சேவை ஆரம்பம்..!!

· · 514 Views

நெதர்லாந்தின் தேசிய விமான சேவையான KLM விமான சேவை 20 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. KLM விமான சேவை நிறுவனத்தின் KL873 இலக்க விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் KLM நிறுவனம் தனது சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. Boening 787 -9 Dreamliner ரக நவீன விமானத்தை இந்த நிறுவனம் தனது விமான சேவைக்கு பயன்படுத்தியுள்ளது.

Read More

WoW : “இலங்கையின் ஒரு பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஒரு ரன்னுக்கு 50,000/=..!! மற்றவர்களுக்கு 27,000/= கிடைக்கிறது

· · 549 Views

இலங்கை கிரிகெட் வீரர்களுக்கு ஒரு ஓட்டத்திற்கு மாத்திரம் சுமார் 27 ஆயிரம் ரூபாவை இலங்கை கிரிகட் நிறுவனம் வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். “கடந்த காலத்தில் மாத்திரம் இலங்கை கிரிகட் அணியின் வீரர் ஒருவர் 5 கோடிக்கும் அதிகமான பணத்தை கிரிகட் நிறுவனத்தின் மூலம் பெற்றுள்ளார். இதன்படி குறித்த வீரருக்கு ஒரு ஓட்டத்திற்கு 56 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை அணியின் தலைவருக்கு ஒரு ஓட்டத்துக்கு 27 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது. எனினும் … Continue Reading →

Read More

ALBAZ INTERNATIONAL SCHOOL :Maths,Science,English ஆசிரிய,ஆசிரியைகள் தேவை !! மிக அவசரம் Contact

· · 620 Views

ALBAZ INTERNATIONAL SCHOOL Viruthodai,Madurankuli,Puttalam. Teachers needed urgently for an international school. For Maths,Science,English and Montessori Attractive salary Other  fringe benefits. For interview, call: 077-9503259 072-4786676 Can u please  upload this in Puttalam online Very urgent Principal.

Read More

ஓட்டோ கார் : இலங்கையின் வீதிகளில் ஓடப்போகும் ஸ்டைல் ஓட்டோ ..!! கவர்ச்சிகரமானது

· · 849 Views

இலங்கை சந்தைகளில் புதிய ரக முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தனியார் மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று இந்த முச்சக்கர வண்டியை இறக்குமதி செய்துள்ளது. கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள குறித்த முச்சக்கரவண்டி சொகுசு பயணத்திற்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், குறித்த முச்சரக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என இறக்குமதி உரிமையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Read More