வவுனியா நகர சபையின் P.H.I. அதிகாரிகளுக்கும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் இடையில் முறுகல்..!!

· · 765 Views

வவுனியா நகரசபை பொதுசுகாதார உத்தியோகத்தர்களுக்கும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.     வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதியோரங்களில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கை வவுனியா நகரசபையினாரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.       இதன் ஒரு கட்டமாக வவுனியா குருமண்காட்டு பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய சட்டவிரோத வியாபார நிலையம் ஒன்றை அகற்றும் நடவடிக்கையில் நகரசபை பொது சுகாதார உத்தியோகத்தர்கள், வரி பரிசோதகர்கள், … Continue Reading →

Read More

Cover story : சீனி வருத்ததிற்கான அளவை மாற்றிய அமெரிக்கா… நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா ? #HbA1c

· · 333 Views

சர்க்கரைநோய்… பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைவைத்துக் கணக்கிடலாம்.       இந்த அளவு, சாப்பாட்டுக்கு முன்னர் 70 முதல் 99 எம்.ஜி/டெ.லி (mg/dl)-க்குள் இருக்க வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னர் 140 எம்.ஜி/டெ.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இந்தச் சோதனையின் … Continue Reading →

Read More

Special breaking news : ஜேர்மனியில் தனது கிளையை ஆரம்பிக்கிறது புத்தளம் இமாரா மென் பொருள் நிறுவனம் !! ஒரு வரலாற்றுச் சாதனை

· · 2089 Views

ஐரோப்பிய நாடுகளில் நேரடி கால்தடம் பதிக்கிறது புத்தளம் Imara Software Solutions Private Limited   புத்தளம் IMARA நிறுவனம்ஜேர்மன்நாட்டின் PERSONLLO மற்றும் DAZZ நிறுவனங்களோடு இணைந்து அதன் பங்காளராக செயற்படுவதற்கான கலந்துரையாடல்.       நேற்று (25.03.2018)KUMUDVELLY நட்சத்திரவிடுதியில் PERSONLLO  மற்றும்  DAZZ  நிறுவனங்களின்  நிறைவேற்று  பணிப்பாளர் Ulfo Unbhaume மற்றும் IMARA வின் நிறைவேற்று பணிப்பாளர்  பொறியியலாளர் Rinsad Ahmed B.Sc. (Eng) Hons, MBA (col) ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.        கடந்த ஒருவருட காலமாக இரு நிறுவனங்களும் இணைந்து மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடுவது குறிப்பிடதக்கது.     இக்கலந்துரையாடலின் போது, எதிவரும் காலங்களில் மென்பொருள் தயாரிப்பில் இணைந்து … Continue Reading →

Read More

பெட்டாஹ் மல்வத்தை வீதி கடைகளை அகற்ற முயற்சி !! காலத்திற்கு வந்து நிறுத்தினார் பைசர் முஸ்தபா..!!

· · 769 Views

ஐ. ஏ. காதிர் கான்  கொழும்பு – புறக்கோட்டை, மல்வத்தை வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடை பாதைக் கடைகளை, அங்கிருந்து அகற்றுவதற்கு, கொழும்பு மா நகர சபையினால் எடுக்கப்பட்ட முயற்சிகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்டுள்ளது.       இக்கடைத் தொகுதிகள், நேற்று (28) அங்கிருந்து மா நகர ஆணையாளர் வீ.கே.ஏ. அநுரவின் பணிப்புரையின் பேரில், மா நகர அதிகாரிகளினால் அகற்றப்படவிருந்தது.       இக்கடைத் தொகுதிகள் யாவும், … Continue Reading →

Read More

Dollar ரேட் பறக்கிறது: வெகன்ஆர் 100,000ரூபாவாலும், விட்ஸ் இரண்டு இலட்சம் ரூபாவாலும் அதிகரிப்பு ..!!

· · 714 Views

இலங்கை ரூபாயின் பெறுமதி தற்போது பாரிய வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.   அதற்கமைய எஞ்ஜின் திறன் குறைவான வாகனத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.       எஞ்ஜின் திறன் அதிகமான வாகனங்களின் விலை ஒன்றரை அல்லது இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.       … Continue Reading →

Read More

E.A.P. நிறுவனம் விற்பனைக்கு !! லைக்கா அதிபர் அலிராஜா சுபாஸ்கரன் வாங்குகிறார்

· · 544 Views

EAP குழும நிறுவனத்தை பிரித்தானிய நிறுவனமொன்றிற்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கைகள் நேற்று (20) வெளியாகியுள்ளன.         வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்யும் மத்திய வங்கியில் உள்ளடங்கும் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் நியூஸ் பெஸ்ட் இது தொடர்பில் வினவியது.       இந்த விடயம் தொடர்பில் EAP குழுமத்தின் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்த டபிள்யூ. ரணவீர, மத்திய வங்கியிடம் இதற்கான … Continue Reading →

Read More

16 கோடிக்கு BENTLEY Mulsanne Hallmark காரை வாங்கி அசத்தினார் கோடீஸ்வரர் தம்மிக்க பெரேரா !!தென்கிழக்கு, மத்திய கிழக்கு ஆசியாவில் இவரிடம் மட்டுமே இந்த கார் உள்ளது – பொட்டிக்கு ஒண்ணு

· · 1385 Views

இலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா என்பவரினால் கொள்வனவு செய்யப்பட்ட அதிக விலையுடனான மோட்டார் வாகனம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.     அவரால் கொள்வனவு செய்யப்பட்ட Bentley Mulsanne Hallmark என்ற மோட்டார் வாகனம் இதுவரையிலும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பெறுமதி இலங்கை ரூபாயில் 160 மில்லியன் எனப்படும் 16 கோடி ரூபாயாகும்.       தம்மிக்க பெரேராவினால் கொள்வனவு செய்யப்பட்ட Blue மற்றும் Porcelain White நிறத்திலான Bentley … Continue Reading →

Read More

உலகளாவிய வர்த்தகங்களில் அதிக மோசடியைக் கொண்ட தங்க நகை வர்த்தகம்..!!தடுக்கவே முடியாதது – என்றாலும் தெரிந்து கொள்ளுங்கள்

· · 759 Views

தடுக்க முடியாமல் இருக்கும் தங்கநகை மோசடி வியாபாரம்!! நடப்பது என்ன? #உலகில்_நடக்கும்_வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை* வியாபாரமேயாகும்‼     *நம்மால் ஒண்ணும் பண்ணமுடியாது .* இருந்தாலும் தெரிந்து வைத்துகொள்வோம்.‼*முதல் மோசடி:*     முதலாவது மோசடி என்னவென்றால் *கல்லுக்கும் தங்கத்தின்* விலையை வாங்குவதாகும்.       *நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள்* பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்⁉ நாற்பது … Continue Reading →

Read More

மோகினி : லம்போர்கினி காரை இறக்குமதி செய்து அசத்தினார் திருமதி. ஜே.ஹமீட் – இலங்கையின் சரித்திரத்தில் இடம் பிடித்த முஸ்லிம் பெண்மணி

· · 1339 Views

இலங்கையில் முதல் முறையாக பெண்ணொருவர் லெம்போகினி கார் ஒன்று கொள்வனவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.     Lamborghini Huracán Coupé LP 610-4 ரக மோட்டார் வாகன கார் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.       இந்த மோட்டார் வாகனம் துறைமுகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.         இந்த மோட்டார் வாகனத்தை பெவரியன் மோட்டார் உரிமையாளர் ஜே.ஹமீட் என்ற பெண் ஒருவரே கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.       … Continue Reading →

Read More

Dubai Air show 2017 : ஆயிபா கடையில் இளநீர் விற்பது போல் துபாய் எயார் ஷோவில் விமானங்களை விற்கிறார்கள் – படங்கள்

· · 902 Views

Airbus A380-800 aircraft in a livery dedicated to the 100th birthday anniversary of Sheikh Zayed bin Sultan Al Nahyan, the late former president of the United Arab Emirates, and the UAE Air Force’s Fursan Al Emarat aerobatic team during a demonstration flight at the Dubai Airshow 2017 international aerospace exhibition.     The event, which … Continue Reading →

Read More

மிகக் குறைந்த விலையில் Quadry Cycle !! ஆட்டோக்களுக்கு பதிலாக அரசாங்கம் இறக்குமதி செய்துள்ள வாகனம் – ஓட்டோ இனி வீட்டுக்குள்

· · 1977 Views

இலங்கையில்  முச்சக்கர மற்றும் மோட்டார் கார்களுக்கு பதிலாக புதிய வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தவுள்ளதாக,  திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே.ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.     புதிய தொழில்நுட்பத்தில் பொருளாதார ரீதியில் இலாபத்தை பெற்று கொடுக்கும் இந்த வாகனம் தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.       சாதாரணமாக ஏற்படுகின்ற விபத்து காரணமாக வருடாந்தம் பாரிய அளவு உயிர்கள் கொல்லப்படுகின்றன.  பலர் ஊனமுற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.       அதற்கு தீர்வாக,  Quadry Cycle  என்ற … Continue Reading →

Read More

கொழும்பு – தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் –

· · 607 Views

கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த சேவையை ஆரம்பிக்க அனுமதி கோரும் ஆவணங்களை முன்வைத்திருந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறுகின்றது. இலங்கை – இந்திய சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஏற்கனவே மும்பையை சேர்ந்த நிறுவனமொன்றினால் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலான கப்பல் சேவை 2011 ஜுன் மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 1200 பயணிகள் பயணிக்க … Continue Reading →

Read More

புத்தெழில் வர்த்தக உலா !! கடையாமோட்டை பிரதேசத்தில் வெற்றிகரமாக நடந்தது – புத்தளத்தின் சாதனைப் பத்திரிகை

· · 460 Views

புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தினால் வெளியிடப்படும் புத்தெழில் செய்திப் பத்திரிகையின் வர்த்தக உலா  கடையாமோட்டை மற்றும் கனமூலை பிரதேசங்களில் இடம் பெற்றது. புத்தெழில் செய்திப் பத்திரிகையின் மதுரங்குளி செய்தியாளர் எம்.எஸ்.எம். ரிஸானின் ஏற்பாட்டில் புத்தெழில் செய்தி பத்திரிகை குழுவினர் புத்தெழில் வர்த்தக உலாவில் கலந்து கொண்டனர்.                

Read More

எமிரேட்சின் ஏர்பஸ் A380 (double-deck Airbus A380) விமானம் விரைவில் கட்டுநாயக்காவில் தரை இறங்கும்..!! சர்வதேஷ தரத்திற்கு மாறிய கட்டுநாயக்க

· · 782 Views

இலங்கையின் விமானப் போக்குவரத்து வரலாற்றில், முதல் முறையாக Airbus A380 விமானத்தை சேவையில் ஈடுபடுத்த எமிரேட்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.         இரட்டைப் பருந்து ஏர்பஸ் A380 (double-deck Airbus A380) விமானத்தை இலங்கைக்கான விமான சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.     எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 14 திகதியில் இருந்து குறித்த விமானம் கொழும்பிற்கான தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     இந்த விமானம் வாரம் ஒரு முறை சேவையில் ஈடுபடும் … Continue Reading →

Read More

எமிறேட்சுடன் மீண்டும் இணையும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்..!! துபாயில் பேச்சு வார்த்தை

· · 453 Views

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.       இந்த தகவலை மத்திய கிழக்கு ஊடகங்கள் இன்று வெளியிட்டிருந்தன.     எவ்வாறாயினும், இலங்கையிலுள்ள விமான நிறுவனம் அல்லது விமான நிலையத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கான எவ்வித திட்டமும் தமக்கு இல்லை என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.     arabianbusiness.com என்ற இணையத்தளத்திற்கு அந்நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.     1998 ஆம் ஆண்டு … Continue Reading →

Read More