அனுராதபுர பள்ளிவாசலில் ஜனாதிபதி !! முக்கிய சிங்கள அமைச்சர்களே அழைத்து வந்தனர் – முன் மாதிரி

· · 127 Views

நாட்டில் அனைத்து சமயங்களையும் பாதுகாக்கும் கடப்பாடு இருப்பதால் அரசு அது தொடர்பில் தீவிரமாக செயற்படும் நிலையில் மிக நீண்டகாலமாக நாட்டில் நிலவிய  தேசிய ஒற்றுமை-  நல்லிணக்கம்  என்பவற்றை தொடர்ச்சியாக கொண்டு செல்வது அனைத்துப் பிரஜைகளினதும் கடமை என ஜனாதிபதி தெரிவித்தார். அநுராதபும் மொஹிதீன் ஜும்மா முஸ்லிம் பள்ளிவாசலுக்கு நேற்று மாலை (24) விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- ஆதிதொட்டு நிலவும் கலாசார பிணைப்பை தொடர்ந்தும் கொண்டு செல்வது மிகவும் … Continue Reading →

Read More

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு : முஸ்லிம் கலாசார உடைகளுக்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும்!! சுப்ரீம் கோர்ட் உத்தரவு

· · 168 Views

முஸ்லிம் பெற்றோர் தமது கலாசார உடைகளுடன் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாலிகா வித்தியாலத்திற்குள் முஸ்லிம் பெற்றோர் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கப்படாமைக்கு எதிராக பெற்றோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர் குழுவின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தமது கலாசார உடைகளை அணிவது பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான உரிமை என … Continue Reading →

Read More

B.B.S. முகநூல் முடக்கம்: பகையான கருத்துக்கள் மற்றும் அடையாளங்களை உள்ளடக்கப்பட்டிருந்ததே காரணம் !!

· · 170 Views

பகையான கருத்துக்கள் மற்றும் அடையாளங்களை உள்ளடக்கப்பட்டிருந்தன் காரணமாவே பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேஸ்புக் கணக்கை நீக்க தீர்மானித்ததாக பேஸ்புக் சமூக வலைத்தள அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஞானசார தேரரின் இந்த செயற்பாடுகள் பேஸ்புக் நிறுவனத்தின் சமூக தரங்களை மீறியுள்ளதால், அது குறித்து பலர் தெரியப்படுத்தியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் விளக்கியுள்ளனர். அதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஞானசார தேரர், பல முறை தனது பேஸ்புக் கணக்கு இடையூறுகள் … Continue Reading →

Read More

கொழுப்பு குத்துகிறது : இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க வெளிநாடுகளின் ஆதரவு தேவை: தவ்ஹித் ஜமாத் அல்ஜசீரா ஊடாக வேண்டுகோள்

· · 154 Views

இலங்கையில் வாழும் முஸ்லிம்களை பாதுகாக்க முஸ்லிம் நாடுகளின் ஆதரவு தேவை என இலங்கையில் இயங்கும் தவ்ஹித் ஜமாத் அமைப்பு சர்வதேச ஊடகங்களிடம் கூறியுள்ளது. அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்த அமைப்பின் தலைவர், இலங்கை முஸ்லிம்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் இனிமேல் இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் நேரடியான தலையீடுகள் இலங்கையின் பாதுகாப்பு ஸ்தாபனங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதாக அவரது இந்த கருத்து அமைந்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது. தவ்ஹித் … Continue Reading →

Read More

முஸ்லிம்களை எல்லாம் வல்ல இறைவன் தண்டிப்பான் !! ஞானசார ஆலிம்சா பிரார்த்தனை

· · 209 Views

நாட்டில் முஸ்லிம் தீவி­ர­வாதம் பர­வு­வதை சுட்­டிக்­காட்­டினால் முஸ்லிம் சமூ­கத்­திற்கு வலிக்­கின்­றது. முஸ்லிம் அமைச்­சர்­களும் மத தீவி­ர­வாத அமைப்­பு­களும் இந்த நாட்டில் பெளத்த மக்­க­ளுக்கு செய்யும் கொடு­மை­க­ளுக்கு நாம் தண்­டனை கொடுக்க மாட்டோம் அல்லாஹ் அவர்­களை தண்­டிப்பார் என தெரி­விக்கும் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர், பொது­பல சேனா அமைப்­பிற்கு அவுஸ்­தி­ரே­லிய விசா தடை செய்யக் கோரு­கின்­ற­மையின் பின்­ன­ணியில் அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­புக்­களே காரணம் எனவும் குற்றம் சுமத்­தினார். பொது­பல சேனா பெளத்த அமைப்­பினால் நேற்று ஏற்­பாடு … Continue Reading →

Read More

தலாய்லாமா ஆன்மீகத் தலைவர் இல்லை !! ஞானசாரர் பத்வா கொடுத்தார் – இலங்கையில் முஸ்லிம் எங்கு தாக்கப்படுகின்றார்கள் என தலாய் லாமாவிடம் கேள்வி

· · 138 Views

உலகம் போற்றும் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான தலாய் லாமாவை ஆன்மீகத் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பௌத்தர்கள் முஸ்லிம்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடக் கூடாது என தலாய் லாமா அண்மையில் கோரியிருந்தார். இந்த கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேற்குலக நாடுகள் தலாய் லாமாவை பிழையாக வழிநடத்தி வருகின்றன. கிறிஸ்தவர்களின் … Continue Reading →

Read More

சமித் ஹெசான் :பூ போன்ற நெஞ்சினிலும் கொடு நோயிருக்கும் பூமியடா..!! இந்த அழகிய சிரிப்பின் சொந்தக்காரன் !!!! …..சுகமாக ஏதாவது முடிந்ததை செய்வோம்!! – share this

· · 237 Views

  லுக்மியா  என்ற கொடும் நோயினால் பாதிக்கப்பட்ட  இந்த ஏழை சிறுவனுக்கு அறுவை சிகிச்சைக்கு பெரும் தொகை பணம் தேவைப்படுகிறது. வசதியற்ற  இந்த  சமித் ஹெசானின் பெற்றோர்  புத்தளத்து பரோபாகாரிகளிடம் இருந்து  அவர்களால் முடிந்த உதவி ஒன்றை எதிர்பார்க்கின்றனர். எனவே உதவ முடிந்த உள்ளங்கள்  இந்த பிள்ளைக்கு ஏதாவது செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள் !! இந்த பிள்ளையின்  மருத்துவ செலவு விடயங்கள் மற்றும்  வங்கி விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. J.P.D.C.K. Somasiri Palugassegama, Saliyawewa Junction, Puttalam. People’s Bank … Continue Reading →

Read More

மானமுள்ள T.N.A : சந்திரசிறியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்ச்சியை C.V. உற்பட அனைவரும் புறக்கணிப்பு !!

· · 129 Views

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. மும்மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் ஆளுநர் தனது இரண்டாவது பதவியேற்புக் காலத்தினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஆளுநரும் அவரது பாரியாரும் முன்பள்ளி சிறார்களுக்கு பரிசில்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில், வடமாகாணப் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, யாழ்.மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ரூபினி வரதலிங்கம், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் … Continue Reading →

Read More

ஹக்கீம் மீதான யுத்தம்: தலிபான் பயங்கரவாத்திற்கான பாதையை ரவூப் ஹக்கீம் தயார் செய்கின்றார் !! ஹெல உறுமைய

· · 139 Views

பௌத்த குரு­மாரை பயங்­க­ர­வா­தி­க­ளாக உலகம் முன் சித்­த­ரித்து இலங்­கையில் இயங்கும் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தை நியா­யப்­ப­டுத்தி நாட்­டிற்குள் தலிபான் பயங்­க­ர­வா­தத்­திற்­கான பாதையை ரவூப் ஹக்கீம் தயார் செய்­கின்றார் என குற்றம் சாட்டும் அரசின் பங்­காளிக் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய நீதி அமைச்­ச­ராக பதவி வகிக்கும் அமைச்சர் ஹக்­கீமின் நாட்­டுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை அரசால் நிறுத்த முடி­யாமல் உள்­ளமை வெட்­கப்­பட வேண்­டி­ய­தா­கு­மென்றும் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊடகச் செய­லா­ளரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான … Continue Reading →

Read More

மைய்யர் கிழங்கு உண்ணச்சொன்ன: உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா இலங்கையில் பதவியேற்றார் (ஜூலை 20, 1960)…!! உலகின் முதல் பெண் பிரதமர்

· · 231 Views

இலங்கையின் பிரதமராக ஸ்ரீமாவோ ரத்வதே தியாஸ் பண்டாரநாயக்கா 1960-ஆம் ஆண்டு இதே நாளில் பதவியேற்றார். இவர்தான் உலகிலேயே முதல் பெண் பிரதமர் ஆவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக பணியாற்றியவர். தன்னுடைய கணவர் சாலமன் பண்டாரநாயக்கா கொல்லப்பட்ட பின் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். 1980-ல் ஜெயவர்த்தனாவின் ஆட்சியின்போது ஊழல் குற்றச்சாட்டுக்களால் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, குடியுரிமையும் பறிக்கப்பட்டது. அதன்பின் ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கவும் தடை விதிக்கப்பட்டது. என்றாலும் அவரது மகள் சந்திரிக்கா ஐக்கிய தேசியக் … Continue Reading →

Read More

அளுத்கம: அரசாங்கத்தின் வாக்கு பலத்தில் வீழ்ச்சி !! அளுத்கம சம்பவங்களின் போது அரசின் செயல்பாடுகளினால் சிங்கள் மக்கள் பெரும் அதிருப்தி – CID Report

· · 367 Views

அரசாங்கத்தின் வாக்கு பலத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அளுத்கம, பேருவளை சம்பவங்களைத் தொடர்ந்து அரசாங்கத்தின் வாக்கு பலத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சம்பவங்களின் போது அரசாங்கத்தின் நடவடிக்கையினால் சிங்கள பௌத்த மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள பௌத்த மக்கள் மட்டுமன்றி, முஸ்லிம் வாக்காளர்களும் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை விட்டு … Continue Reading →

Read More

சீசெல்ஸ் நாடு அழைக்கிறது: இலங்கையருக்கு ஏராளமான வேலைவாய்ப்புக்கள் – சீஷெல்ஸ் ஒரு பார்வை

· · 909 Views

துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் சீஷெல்ஸ் நாட்டில் இலங்கையருக்கு அதிகளவு வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகார தெரிவித்தார். குறிப்பாக சீஷெல்ஸ் நாட்டில் சுற்றுலா துறை சார்ந்த வேலைவாய்ப்புகளே அதிகளவில் கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கையிலுள்ள சீஷெல்ஸ் நாட்டின் தூதுவர் வெவன் வின்ஸ்லோ வில்லியம் பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகாரவை பணியகத்தின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் விவசாயத்துறையிலும் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வது குறித்தும் இருவரும் பேச்சு நடத்தினர். மேலும் … Continue Reading →

Read More

அத்தேனிசம்: ஜனாதிபதியும் அமைச்சர்களும் அல் தக்கியாவில் சிக்கியுள்ளனர்!- ஞானசாரர் அதிரடி

· · 99 Views

நாட்டின் தலைவர் உட்பட அமைச்சர்கள் என அனைவரும் அல் தக்கியாவில் (தேவையில்லாக் கொலை, எதிலும் எங்கும் ஏமாற்றுதல்) சிக்கி கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அளுத்கம சம்பவத்தை அரசாங்கம் மேற்கொண்டதா அல்லது எதிர்க்கட்சி மேற்கொண்டதா என்பது எமக்கு தெரியாது. நாட்டின் தலைவர் உட்பட அமைச்சர்கள் அல் தக்கியாவிற்கு சிக்கியுள்ளனர். ஏமாற்றுதல், அசௌகரித்திற்கு உட்படுத்துவது போன்ற சம்பவங்கள் நாட்டில் சகல … Continue Reading →

Read More

அளுத்கம வன்முறைகளும் அரசாங்கத்தின் தோல்விகளும் !! – (கலாநிதி ஜெஹான் பெரேரா) முஸ்லிம்களே இலங்கைக்கான அச்சுறுத்தல் என்னும் BBS யின் தான்தோன்றித்தன பிரசாரத்தை அரசு கண்டு கொள்ளாது விட்டது !

· · 359 Views

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மீது மீண்டும் மீண்டும் ஏற்படும் தாக்குதல்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலான விளைவுகள் பற்றி அரசாங்கம் விழிப்புணர்வு அடைந்துள்ளதாகத் தெரிகிறது. இனம் மற்றும் சமயங்கள் அடிப்படையில் வெறுப்புணர்வினை ஏற்படுத்தக்கூடிய கூட்டங்களை இனிமேல் அனுமதிக்கப் போவதில்லை எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இப்புதிய கொள்கை, வெளிப்பகட்டிற்காக இல்லாது உண்மையாக நடைமுறைப்படுத்தப்படுமானால் அது நிச்சயமாக வரவேற்கக் கூடியதாக இருக்கும். முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறைகளில் முடிவுற்ற பொதுக்கூட்டத்தை பொதுபலசேனா நடத்தியமை தொடர்பில் அதற்கு அனுமதியளித்த பொலிஸார் பலிக்கடாவாகியுள்ளனர். … Continue Reading →

Read More

கார் கூந்தல் : கண்டியில் நடைப்பெற்ற கார் பந்தயப்போட்டியின் போது 300 பாலியல் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர் !! – S.L.F.P மாகாண சபை உறுப்பினர்

· · 478 Views

கண்டியில் நடைபெற்ற கார்ப்பந்தய போட்டியின் போது 300 விலை மாதர்கள் அழைத்து வரப்பட்டதாக மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கண்டி நகரில் முக்கிய பிரமுகர்களின் புதல்வர்கள் சிலர் இரவு நேர கார் ஓட்டப் பந்தயம் நடத்திய தினத்தில், 300 விலை மாதர்கள், கண்டிக்கு அழைத்து வரப்பட்டு ஆடம்பர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாநாயக்க தேரர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த கார் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டதாக அவர் மேலும் … Continue Reading →

Read More