முஸ்லிம்களுக்காக ஒவ்வொரு வெள்ளியும் நோன்பு நோற்கும் நடிகை மதுஷா ராமசிங்க !! ஏன் அப்படி..?

· · 513 Views

மாதத்தின் ஒவ்வொரு வெள்ளியும் இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக முஸ்லிம்கள் போன்று நோன்பு நோற்கின்ற சிங்கள பெண்ணின் பதிவுதான் இது,     மதுசா ராமசிங்க, இலங்கையில் எப்போதாவது ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கனவே மதுசாவுக்கு உள்ளது, இந்த நாட்டில்மூவின மக்களும் சமாதானமாக வாழவேண்டும். எந்தவொரு பிரச்சினையும் வரக்கூடாது என எண்ணும் அடுத்த சந்ததி பெண்மனி நான் என பெருமைப்படுகிறார் மதுசா.   அதிகாலை (சஹர்) வேளைக்கு எழும்பி முஸ்லிம்களைப்போல நோன்பு நோற்கும் மதுசாவிற்கு இறைவன் ஹிதாயத்தை வழங்கி இஸ்லாத்தின்பால் … Continue Reading →

Read More

“நன்றிக் கடன் ” : தன் உயிரைக் காப்பாற்றிய சிலாபம் போலீஸ்காரரின் காலில் விழுந்து கதறிய நீதிபதி இளஞ்செழியன்

· · 1276 Views

யாழ். மாவட்டத்திலிருந்து உத்தியோகபூர்வமாக, ஆவணமாக தனக்கு கிடைக்கப் பெற்ற தகவலையே கொழும்பிலுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக மூத்த சட்டவாளரும், சிரேஷ்ட அரசியல் ஆய்வாளருமான எம்எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.         யாழ். நல்லூர் பகுதியில் வைத்து, நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியன் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.       இந்த சம்பவம் தொடர்பில் தற்போது முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், சம்பவத்தின் … Continue Reading →

Read More

பிரதமரிடம் காரசார கேள்விகள் : “தம்­புள்ளை விகா­ரையின் உண்­டியல் பிரச்­சினை விகாரை மூடப்­ப­டு­வ­தாயின் கோயில் , பள்­ளி­வா­ச­ல்களில் இப்­பி­ரச்­சினை இல்­லையா? – பொடியன் பிக்குகள் கேள்வி

· · 613 Views

M.M.Minhaj குழப்பம் ஏற்­ப­டுத்தும் விளை­யாட்டை உடன்  நிறுத்துங்கள் என்கிறார் பிர­தமர் அர­சி­ய­லுக்­காக  மத விவ­கா­ரங்­களை கையில் எடுக்­கா­தீர்கள். மத விவ­கா­ரங்­களை பூதாகரமாக்கி அதனை அர­சி­ய­லாக்க வேண்டாம். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை மையமாக வைத்து நாட்டில் குழப்பம் ஏற்­ப­டுத்தும் விளை­யாட்டை இத்­துடன் நிறுத்­திக்கொள்ளுங்கள் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். இதே­வேளை, புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சிக்கும் பெளத்த மதத்­திற்கும் முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்கு இது­வரை எவரும் எதிர்ப்­பினை வெளி­யி­ட­வில்லை. ஆகையால் எக்­கா­ரணம் கொண்டும் ஒற்­றை­யாட்­சி­யையும் பெளத்த மதத்­திற்­குள்ள முன்­னு­ரி­மையையும் நாம் நீக்­க­மாட்டோம் என்றும் அவர் … Continue Reading →

Read More

Special news : ” வடக்கு காடழிப்பில் விஷேட கவனம் ” – அஸ்கிரிய, மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் நேரில் விஜயம் செய்ய உள்ளார்கள்

· · 459 Views

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு, அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர்.       இதற்காக, பௌத்த பிக்குமார்கள் அடங்கிய குழுவொன்று, குறித்த மாகாணங்களுக்கான விஜயத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்திருப்பதாக, அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சாஸ்த்ரபதி பேராசிரியர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.       இந்த பிக்குமார்களின் விஜயத்தின் போது, காடழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த விஜயத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும், … Continue Reading →

Read More

வாழைச்சேனையில் நிர்மாணிக்கப்படும் 400 ஏக்கர் பள்ளிவாசல் வேலைகள் நிறுத்தப்பட வேண்டும் !! அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கர்ஜனை

· · 712 Views

புனானையில் நிர்மாணிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.     நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,       வாழைச்சேனை வெலிகந்தை – புனானையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும்.       இல்லை என்றால், … Continue Reading →

Read More

Play boy : ஞானசாரருக்கு 3 பெண்கள் இருக்கின்றனர் !! மகல்கடவல புண்ணியசார தேரர் அதிரடி குற்றச்சாட்டு

· · 612 Views

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூன்று பெண்களை வைத்துள்ளதாக மத சுதந்திரத்திற்கான அமைப்பின் பௌத்த தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.         கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேவஹூவே சந்திரானந்த தேரர், ஹீனடியே சமித்த நாயக்க தேரர், மகல்கடவல புண்ணியசார தேரர் ஆகியோர் இதனை கூறியுள்ளனர்.     பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதாக அஸ்கிரிய பௌத்த … Continue Reading →

Read More

“எனது அமைச்சு விவகாரங்களில் தலையிடுவதை அமைச்சர் விஜேதாஸ நிறுத்த வேண்டும்..!! மனோ கணேஷன் நீதியமைச்சருக்கு கடும் எச்சரிக்கை

· · 881 Views

அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பௌத்த விகாரைகள் விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தொடர்ச்சியாக தெரிவித்து வரும் கருத்துகளை ஏற்க முடியாது. இந்த கருத்துகள் சிறுபான்மை மக்களையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் நமது அரசாங்கத்தில் இருந்து அந்நியப்படுத்துகின்றன. கடந்த தேர்தல் காலங்களில், தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களையும் புறந்தள்ளிவிட்டு விஜேதாச ராஜபக்ஷவுக்கு விருப்பு வாக்குகளை அளித்த கொழும்பு வாழ் சிறுபான்மை வாக்காளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது” என, ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி … Continue Reading →

Read More

“பௌத்த பெண்கள் கருத்­த­ரிக்க முடி­யா­த­வாறு சிகிச்­சை­ய­ளிக்­கப்­ப­டு­கின்­றனர் ” – ஜனாதிபதியிடம் புதிய பிக்குகள் அணி ஒன்று முஸ்லிம்களுக்கு எதிரான, அடாத்தான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதிரடி !! என்னென்ன பாரதூரமான குற்றச்சாட்டுக்கள்..?

· · 1854 Views

ஏ.ஆர்.ஏ. பரீல் கோட்டை மகா சங்க சபை­யினர் உள்ளிட்ட பிக்­கு­க­ளால் முஸ்லிம்கள் மீதான அடுக்­க­டுக்­கான குற்­றச்­சாட்­டுகள் நேற்றுமுன்தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இலங்­கையில் வாழும் அனைத்து இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யிலும் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைகள் மற்றும் முரண்­பா­டு­க­ளுக்­கான கார­ணங்­களை அறிந்து அவற்றை தீர்த்து வைப்­ப­தற்­காக புத்­தி­ஜீ­விகள் அடங்­கிய சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்கும் படியும் கோட்டே ஸ்ரீ கல்­யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. ஜனா­தி­பதி நிய­மிக்கும் சுயா­தீன ஆணைக்­குழு … Continue Reading →

Read More

ஒதுங்கிக் கொள்கிராரா ஞானசார தேரர்…? என்னதான் சொன்னாலும் கடைசி மட்டும் தன் மதத்திற்காக உழைத்தார் – ஆனால் சிங்கள மக்கள் ஏற்கவில்லை

· · 1049 Views

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தனது செயற்பாடுகளில் இருந்து முற்றாக பின்வாங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.     நேற்றைய தினம் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய போது ஞானசார தேரர் கண்ணீர் விட்டு அழுததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் காணொளி ஒன்றும் வெளியாகி உள்ளது.         இதன் மூலம், இது வரை காலமும் யாருக்கும் அடங்க மாட்டேன் எனத் தெரிவித்து வந்த ஞானசார தேரர் தற்போது அடங்கி விட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.   … Continue Reading →

Read More

கட்டார் அரசாங்கம் என்ன நோக்கத்தில் அமைச்சர் ரிஷாதுக்கு நிதியுதவி அளிக்கின்றது..? உடனடியாக விசாரிக்குமாறு அரசிடம் கோரிக்கை

· · 928 Views

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவி வழங்கும் கட்டார் அரசாங்கத்திற்கும், அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு என்னவென்பது தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.     கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுத்தாத்த தேரர், கட்டார் அரசாங்கம் என்ன நோக்கத்தில் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு நிதியுதவி அளிக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.       மாகல்கந்த … Continue Reading →

Read More

you டூ : ஞானசாரவை கைது செய்யாமல் தடுத்தது பொலீஸ் மா அதிபர்..!! S.T.F. க்கு கோல் எடுத்தாராம் பூஜித

· · 423 Views

குருநாகலில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் கைது செய்ய முயன்றபோதும் அது பலனளிக்காமல் போனதற்கு காரணம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் தலையீடு என குருநாகல் பொலிஸ் நிலைய உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.     குருநாகல் பொலிஸ் அதிகாரி பிரியந்த லியனகே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவை கைது செய்ய சென்றபோது தொலைபேசி … Continue Reading →

Read More

ஜனாதிபதி தலையிட்டதால் தோப்பூர் முஸ்லிம்கள் உயிர் பிழைத்தார்கள் !! நல்லாட்சிக்கே அவமானம்

· · 1133 Views

“வெடிச்சத்தமும் வால் வீச்சும் மேலோங்கியிருந்தனர். அச்சத்துடன் முஸ்லிம் மக்கள் ஓடி வந்த காட்சிகள் 2006 ஆம் ஆண்டு மூதூர் வெ ளியேற்றத்தையும் அதற்கு முன்னர் விடுதலை புலிகள் காலத்தில் இருந்த பதற்றமான நிலைமையையே காட்டின. மீண்டும் ஒரு முறை யுத்தத்தின் கொடூரத்தை அனுபவித்ததுபோல் இருந்தது.” “பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திருகோணமலை துறைமுகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோது இச்சம்பவம் எமக்கு எட்டியது. … Continue Reading →

Read More

பேய்க்கு பொறித்த மீன்: புதை பொருள் ஆராய்ச்சி(பௌத்த சின்னங்களை பாதுகாக்கும்) படையணிக்கு பொறுப்புதாரியாக ஞானசாரரை நியமிக்க போகிறார் ஜனாதிபதி

· · 600 Views

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் படையாக இயங்க சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஞானசார அழைப்பு விடுத்திருப்பதன் பின்னனியில் யாருடன் போரிடுவதற்கு ஞானசார திட்டமிடுகிறார் என்பதை நல்லாட்சிக்கு வாக்களித்த முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 1915 ல் அனகாரீக தர்மபால என்கிற சிங்கள தேசிய இனவாதியின் அழைப்பை ஏற்று அன்று ஒன்றுதிரண்ட சிங்கள இளைஞர்கள் இனக்கலவரம் ஒன்றை தோற்றுவித்து முஸ்லிம்களை கொன்று குவித்த வரலாற்றைப் போல் ஒரு சம்பவத்தை மீண்டும் ஞானசார தொடங்கி வைப்பதற்கான அழைப்பாகவே கருத வேண்டியுள்ளது. ஞானசார என்பவர் நாய்கூண்டில் … Continue Reading →

Read More

தலதா மாளிகை விவகாரத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு உணர்வினை வெளிப்படுத்துகிறார்கள்..? மஹிந்த சிங்கள மக்களுக்கு அட்வைஸ்

· · 587 Views

தலதா மாளிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கு இருக்கும் உணர்வு கூட சில பௌத்தர்களுக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிரம விமலஜோதி தேரரின் 70ம் பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… தலதா மாளிகைக்கு எதிரில் அமைந்துள்ள வீதியை திறப்பதற்கு முயற்சித்த போது முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர் ஒருவரே அதற்கு முதலில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். தலதா மாளிகை தொடர்பில் முஸ்லிம் … Continue Reading →

Read More

Latest : ஜனாதிபதி மைத்திரி தொடர்ந்து புறக்கணிப்பு !!ராஜினாமா செய்கிறார் அமைச்சர் ரிஷாத்

· · 4398 Views

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்குக் கலந்தாலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வில்பத்து சரணாலயத்துக்கு வடக்காக உள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு … Continue Reading →

Read More