அப்பாவின் கடும் போக்கு கொள்கைகளை நோக்கி நகரும் நவீன் திசாநாயக்க – நுவெரலியாவுக்கு முஸ்லிம்கள் வராதது குறித்தும் முறைப்பாடு

· · 1309 Views

சிங்கள பௌத்த வாக்குகள் சிதறி உள்ளதாகவும், அந்த சிங்கள பௌத்த வாக்குகளை தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும்,  முன்னாள் மகாவலி அபிவிருத்தி மைச்சரும், சிங்கள பௌத்த கடும் போக்காளருமான காமினி திஸ்ஸநாயக்காவின் மகன் நவீன் திஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார்.      கண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்ற   அவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம்  கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் … Continue Reading →

Read More

அம்பத்தெனையில் பள்ளிவாசலை நொறுக்கும்படி ஜீப்பில் நேரடியாக வந்து உத்தரவிடும் எம்.பி.யார்..? I.G.P. பூஜித..S.D.I.G. லத்தீப் வெட்கப்பட வேண்டிய வீடியோ

· · 39893 Views

ஒட்டுமொத்த இலங்கையையும் அதிர்ச்சியடைய வைத்ததோடு, பொதுமக்களை பீதிக்குள்ளாக்கிய விடயமாக கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும், கலவரங்களும் அமைந்தன.       குறித்த தாக்குதல்களுக்கு, பொதுஜன பெரமுனவினரே காரணம் என்ற வகையிலாக கருத்துகளையே அரசாங்கத் தரப்பில் வெளிப்படுத்தப்பட்டன. அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.     எனினும் குறித்த கலவரங்கள் பொலிஸார், இராணுவத்தின் மேற்பார்வையிலும், பாதுகாப்புடனும் இடம்பெற்றுள்ளது, அத்தோடு அரசாங்க தரப்பு உயர் மட்டங்கள் இதற்கு உதவி செய்துள்ளமைக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. … Continue Reading →

Read More

மே 7ம் திகதியை விடுமுறைத் தினமாக பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி !! Holiday

· · 592 Views

மே மாதம் 7 ஆம் திகதியை விடுமுறை தினமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.     கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.     வெசாக் பண்டிகையை முன்னிட்டு இம்முறை மே தினக் கொண்டாட்டத்தை மே மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.     மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளதுடன், … Continue Reading →

Read More

மாத்தளை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு 5 தேரர்கள் உறுப்பினர்களாகத் தெரிவு !!

· · 281 Views

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகள் மற்றும் நகரசபைக்காக போட்டியிட்ட ​284 பேரில் 5 பிக்குகள் வெற்றிப்பெற்றுள்ளனர்.     மாத்தளை மாவட்டத்தில் பிக்குகள் ஐவர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.         இரத்தோட்டை, உக்குவளை, யட்டவத்த மற்றும் நாவுல ஆகிய 4 பிரதேசசபைகளுக்கே, குறித்த பிக்குகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிக்குகள் அதிகமாக பிரதேசசபை உறுப்பினர்களாக பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டமாகவும் மாத்தளை விளங்குகின்றது.

Read More

இலங்கைப் பேரினவாதம் தற்போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் பக்கம் திரும்பியுள்ளது !! முஸ்லிம், தமிழர்களை பாதுகாக்குமாறு ஐ.நா.வில் வேண்டுகோள்

· · 386 Views

”இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும்.” எள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.     உண்மையான நல்லிணக்கத்துக்கு மட்டுமல்ல, மீண்டும் (மோசமான நிகழ்வுகள்) இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதால் பொறுப்புக் கூறல் என்பது விட்டுக் கொடுக்கப்படவே முடியாததாகும். பொறுப்புக் … Continue Reading →

Read More

திகனையில் ஒரு மகா மனிதர்: “எங்களைக் காப்பாற்றுங்கள் என கதறிக் கொண்டு ஓடிவந்த முஸ்லிம்களைப் பாதுகாத்தார் கஹகல தம்மானந்தா தேரர் !!

· · 1397 Views

Gomagoda Thero who sheltered at his temple … Muslim families who had come running Last 6th when a racial upsurge was brewing in Kandy, the phenomenon which took place in Gomagoda Temple with the exemplary behaviour of a thero provided an example to the whole country. “Aney hamuduruwane rescue us … we can’t run with … Continue Reading →

Read More

கண்டி சம்பவங்கள் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டது !! பிரதமர் ரணில் பாராளுமன்றில் அறிவிப்பு

· · 1535 Views

கண்டி – தெல்தெனிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கூட தப்பிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.     நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,</p><p>இந்த சம்பவத்தில் நால்வர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலும், முஸ்லிம் இளைஞர்கள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.     இதேபோன்று அம்பாறை மாவட்டத்திலும் அண்மைக்காலங்களில் சில … Continue Reading →

Read More

திகண பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக விசாரிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு – எல்லாம் எரிஞ்சி முடிஞ்சி Mr.President

· · 687 Views

கண்டி, திகண பிரதேசத்தில் இன்று இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்றதும், சுயாதீனமானதுமான விசாரணையொன்றினை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி   பொலிசாருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.              

Read More

கொல்லப்பட்ட இளைஞன் சுமண ரத்னா தேரரின் உறவினர் – தேரரின் ஆர்ப்பாட்டத்தை அடுத்து திகன பற்றியெரிகிறது

· · 867 Views

கண்டி, திகனயில் ஏற்பட்ட  அமைதியின்மையின்  போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.       குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்தின தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன் இடம்பெற்றது.         இந்நிலையில் கண்டி, திகனயில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபர் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.       … Continue Reading →

Read More

தந்தை சீனி நோயால் காலை இழந்தவர்.. தாய் பாரிசவாதத்தால் முடக்கப்பட்டவர்.. தங்கை குடும்ப சூழலால் மனநோயாளியானவர்…!!தெல்தெனியவில் கொல்லப்பட்ட சிங்கள இளைஞன் கதை இது

· · 407 Views

தெல்தெனிய, மெதமஹநுவர சம்பவத்தில அடித்துக் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின், * தந்தை சீனி நோயால் காலை இழந்தவர். * தாய் பாரிசவாதத்தால் முடக்கப்பட்டவர். * தங்கை குடும்ப சூழலால் மனநோயாளியானவர். * பொதுப் போக்குவரத்து குறைந்த பிரதேசமாகையால் சில நேரங்களில் பள்ளி ஜமாத்தாரை தனது லொறியில் பிரதான பாதைக்கு இலவசமாக ஏற்றிச் செல்வான். * வறுமையான குடும்பம். * குடும்ப சூழல் அவனை 24 மணிநேர உழைப்பாளியாக்கி இருந்தது. உழைப்பின் நிமித்தம் நள்ளிரவு நேரம் அவனுடைய லொறியை … Continue Reading →

Read More

மார்ச் 2 ம் திகதி ரணிலுக்கு எதிரான நேர்த்திக்கடன் போராட்டம் !! புத்தளம் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆயத்தம்

· · 693 Views

விக்ரமசிங்ஹவிற்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி நேர்த்திகடன் செலுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.       ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் ஆனமடுவ தொகுதி அமைப்பாளர் ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இந்த நேர்த்திடன் நிறைவேற்றப்படவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.     இதேவேளை, புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் கலந்து கொண்டு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் பாலித்த … Continue Reading →

Read More

“முடியுமானால் அல்லாஹ்வை வந்து காப்பற்றச்சொல்..!! இரண்டு பஸ்களில் வந்த காடையர்கள் சொல்லியே அடித்தார்கள் – அதனை பொலீஸ் குண்டர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்

· · 947 Views

அம்பாறை ஜும்மா🕌பள்ளிவாசல் இனவாதிகளால் நேற்றிரவு தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு மக்களிடம் ஒரு சில பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.       அத்தாக்குதல் தொடர்பாகா அப்பிரதேச வாசியொருவர் கூறுகையில் அவர்கள் இரண்டு பஸ்களில் வந்தனர். அவர்கள் ஆரம்பத்தில் பள்ளிவாசலின் சுற்றுமதிலை தள்ளி உடைத்தார்கள். நாங்கள் பள்ளிவாசலில் தங்கிருந்தோம். பின்னர் அவர்கள் அங்கிருந்த வாகனங்கள்மீதும் எங்கள்மீதும் தாக்கினார்கள். பின்னர் பள்ளிவாசலில் இருந்த சில குர்ஆண்களுக்கு தீ வைத்தார்கள்.         இறுதியில் முடியுமானால் … Continue Reading →

Read More

அம்பாறையில் கண்முண்ணே நடந்த கலவரத்தை வேடிக்கைப் பார்த்த பொலீசார்..!! முஸ்லிம்களுக்கு எதிரான காக்கிகளின் வேடிக்கை பார்ப்பு போராட்டம் தொடர்கிறது

· · 865 Views

அம்பாறையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவத்தின் போது பொலிசார் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.       நகரில் பதற்ற நிலை ஆரம்பிக்கும் நேரம் வரை ரோந்து கடமையில் இருந்த பொலிசார் கலவரக்காரர்கள் பேரூந்துகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் அணிவகுத்து வந்து வர்த்தக நிலையங்களைத் தாக்கத் தொடங்கியதும் தலைமறைவாகியுள்ளனர்.       அத்துடன் பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான ​போது அவ்விடத்திலிருந்து பார்வைக்குத் தென்படும் தூரத்தில் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதும் பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது … Continue Reading →

Read More

சில சமயங்களில் சிலரோடு அமர்ந்து தான் இருக்க வேண்டியுள்ளது..!! மைத்திரி..ரணில்..மகிந்த ஒரே மேடையில்

· · 418 Views

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளின் போது, ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்த சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் மூவரும் நேற்று ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.       யானை தாக்கியதால் படுகாயமடைந்து, மாரடைப்பு ஏற்பட்டு மரணமான பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச்சடங்கு நேற்று சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.         இந்த நிகழ்வில் சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய, … Continue Reading →

Read More

” மறுமுறை நான் இலங்கை வரும் போது ஒரு இஸ்லாமிய நாடாக காண ஆசைப்படுகின்றேன்” – இலங்கைக்கு விஜயம் செய்த கடாபியின் ஆசை – நிறைவேற்றமலேயே காலமானார்

· · 708 Views

  ஏ எம் எம் முஸம்மில் ( A Hons)  பாகம் 6   முஹம்மத் பின் காசிம் தன் படைகளுடன் இந்தியாவில்நுழைந்து,  நாலந்தா பௌத்த பல்கலைகழகத்தை தீயிட்டு கொளுத்தினான். அங்கிருந்த 5000பௌத்த பிக்குகளை கொன்றொழித்தான்.மலேசியாவிலும் ,இந்தோனேசியாவிலும் வாழ்ந்த பௌத்தர்கள் பணத்தாசையைகாட்டியும் காமத்தை காட்டியும் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள்.   முஸ்லிம் அடிப்படைவாத ஆக்கிரமிப்பின் காரணத்தால்உலகின் பல பௌத்த நாடுகளின் வரலாறு அழிந்துபோனது.ஆப்கானிஸ்தான் முதல் இந்தியா வரையிலானபௌத்த நாடுகளின் உண்மை வரலாறு இதுவாகும். மக்கா,ஈராக் , போன்ற நாடுகளை சூழ உள்ள பிரதேசங்களில்வரலாற்றின்  ஆரம்ப காலங்களில் பௌத்த வழிபாடுகள்நடந்துள்ளன.(முகவுரை)”” உலகில் இஸ்லாத்தை பரப்புவதற்கும் , தீவிரவாதத்தைவளர்க்கவும் சவூதி அரேபியாவே பணம் வழங்குகின்றது.ஈரானும் உலகளவில் இஸ்லாமிய தீவிரவாதத்தைபரப்புவதற்கும் ஷரீஆ சட்டத்தை வளர்க்கவும்ஊக்கமளிக்கின்றது. இலங்கையிலும் அடிப்படை வாதத்தை தூண்ட பலகுழுக்களுக்கு  ஈரான் பலவகையிலும் உதவுகின்றது.அல்ஜீரியா ,மொரோக்கோ, சிரியா , ஜோர்தான் , லெபனான் உற்படவளைகுடா நாடுகளிலும் அடிப்படைவாதம் பரவியிருக்கின்றது. (பக்கம் 78) கடாபியின் இலங்கை வருகையின் போது முஸ்லிம்களால்ஏற்பாடு செய்யப் பட்ட வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர்,”மறுமுறை நான் இலங்கை வரும் போதுஇலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக காண ஆசைப்படுகின்றேன்” என்று கருத்துக் கூறினார்.கடாபி உள்ளத்தால்ஒரு அடிப்படைவாதியாவார்.அவர் இலங்கையிலுள்ள பலமுஸ்லிம்  அடிப்படை வாதிகளுக்கும் போலி அமெரிக்கஎதிர்பாளர்களுக்கும் அவர் பகிரங்க உதவிகளை செய்துவருகின்றார். சதாம் ஹுசைனும் இலங்கையிலுள்ள மேற்குலகஎதிரிகளுக்கும் பல முஸ்லிம் கட்சிகளுக்கும் , முஸ்லிமல்லாதகட்சிகளுக்கும் பணத்தாலும் ஆயுதஉதவிகளையும்  செய்துவருகின்றார்.(பக்கம் 111,116) “ இஹ்வானுள் முஸ்லிமூன் ” இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும்சவுதி அரேபியாவின் சலபி கொள்கையை சேர்ந்தவர்களும்அடிப்படைவாத கொள்கையுடையவர்களாகும்.இவர்களால்உருவாக்கப் பட்டவரே உசாமா பின் லாதின் ஆவார்.சவூதிஅரேபியாவுக்குள் அல் காயிதா இயக்கத்திற்கு நிதி வசூலிக்கப்படுகின்றது.இந்த நிதி வசூலுக்காக IIRO,ISCAG,IWWWM ஆகியநிறுவனங்கள் செயற்படுகின்றன. இவ்வியக்கங்கள் மூலமாகவே உலகெங்கிலும் பள்ளிவாசல்கள் ,மதுரசாக்கள், பாடசாலைகள்கட்டப்படுகின்றன.இலங்கையிலும் இவ்வாறே நடந்துவருகின்றது. ஆகவே பயங்கரவாதத்தின் ஆணி வேறாகசவுதியின் ரியால்களே பின்னணியில் செயல் படுகின்றது.(பக்கம் -228)

Read More