இலங்கையில் உள்ள மாலைதீவு பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் கிடையாது!! G.L.பீரிஸ் – உள்ளூர் முஸ்லிம்களுக்குத்தான் அடி போலும்

· · 101 Views

இலங்கை வாழ் மாலைதீவு முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் கிடையாது என இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது, அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளினால் மாலைதீவு முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை என வெளிவிவகார அமைச்சு ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுமார் 9000 மாலைதீவு பிரஜைகள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெஹிவளை, கல்கிஸ்ஸ பகுதிகளில் அதிகளவான மாலைதீவு மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளினால் மாலைதீவு பிரஜைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் உள்நாட்டு ரீதியானது … Continue Reading →

Read More

அல்-ஜசீரா காய்ச்சல் ; அழுத்கமையில் வன்முறைகளைத் தூண்டியதாம்!! அரசாங்கம்அ ல்ஜசீரவுக்கு வழக்கு

· · 152 Views

அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தொடரவுள்ளது. அண்மையில் பேருவளை மற்றம் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அல்ஜசீரா செய்தி சேவை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இணைய ஊடகத்தின் ஊடாக அல்ஜசீரா செய்தி சேவை பிழையான தகவல்களை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக சமாதானத்திற்கு பங்கம் ஏற்படக் கூடிய வகையிலும் வன்முறைகளைத் தூண்டும் வகையில் அல்ஜசீரா செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையில், அல்ஜசீரா செய்தி சேவை ஏழு … Continue Reading →

Read More