மைத்திரி VS SLMDI : லண்டனில் முஸ்லிம்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கடும் ஆத்திரம்..!! இரு தடவைகள் எழுந்து செல்ல முயன்றார்

· · 2980 Views

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்து பேசியுள்ளார்.     இந்த சந்திப்பு பிற்பகல் 4 மணியளவில் லண்டனில் உள்ள பார்க் ஹோட்டலில் 1 மணி நேரம் இடம்பெற்றது.       அந்த சந்திப்பு மிக காரசாரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்படும் அநீதிகள், அவற்றுக்கு எதிராக இதுவரை தீர்வு காணப்படவில்லை, இனவாதிகளை கட்டுப்படுத்தாமை, நீடித்துச் செல்லும் இனவாத … Continue Reading →

Read More

Crime watch: நோர்வே ஆரம்பித்து வைத்த பொது பல சேனா : டிலந்த விதானகே..ஞானசார தேரோ ஆகியோர் நோர்வேக்கு சென்று வந்த பிறகே B.B.S. உதயமாகியது !!

· · 534 Views

பொது பல சேனா என்பது நோர்வேயின் ஒரு மரைகரம் என்பதை அதன் முக்கியஸ்தர்களில் ஒருவரான டிலந்த விதானகேயினால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஏசியன் ட்ரிபியூன் இணையதளத்துக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றின் போதே அவர் வாயினாலேயே இது வெளிவந்துள்ளது .அவரின் கூற்று படி பொது பல சேனா நிருவப்படுமுன் கல கொட அத்தே ஞானசார உட்பட பிக்குகளுடன் டிலந்த நோர்வே நாட்டில் சுற்றுபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதோ அந்த உண்மைகள்……………….     “பொது பல சேனா“வுக்கு நோர்வேயின் “ நோர்ஜெஸ் … Continue Reading →

Read More

தாங்குமா? : சிங்களே மற்றும் மஹாசோன் பலகாய ஆகியன இணைகின்றன – எங்கே சென்று முடியுமோ..?

· · 706 Views

கடும் சிங்கள பௌத்த இனவாத கொள்கைகளை உடைய சிங்களே மற்றும் மஹாசோன் பலகாய ஆகியன இணைந்து புதிய கட்சியொன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளன.   அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் மஹாசோன் பலகாய அமைப்பிற்கு நேரடித் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.     இந்த நிலையில் மஹாசோன் பலகாயவும் சிங்களே இயக்கமும் கூட்டாக இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவத் … Continue Reading →

Read More

அமித் வீரசிங்கவை பார்வையிட அனுராதபுரம் வந்தார் ஞானசார தேரர்..!!

· · 709 Views

அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அனுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மகாசொன் பலகாய இயக்க தலைவன் அமித் வீரசிங்கவை பார்வையிடுவதற்காக பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரோ இன்று (24.03.2018) விஜயம் மேற்கொண்டவேளை எடுக்கப்பட்ட காட்சிகளே இவை.  

Read More

இலங்கைப் பேரினவாதம் தற்போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் பக்கம் திரும்பியுள்ளது !! முஸ்லிம், தமிழர்களை பாதுகாக்குமாறு ஐ.நா.வில் வேண்டுகோள்

· · 384 Views

”இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும்.” எள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.     உண்மையான நல்லிணக்கத்துக்கு மட்டுமல்ல, மீண்டும் (மோசமான நிகழ்வுகள்) இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதால் பொறுப்புக் கூறல் என்பது விட்டுக் கொடுக்கப்படவே முடியாததாகும். பொறுப்புக் … Continue Reading →

Read More

இதுதாண்டா நீதி : இரண்டு முறை பிடியானை பிறப்பிக்கப்பட்ட ஞானசாரருக்கு 2500/- பிணையில் செல்ல அனுமதித்தார் நீதவான்

· · 500 Views

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று விடுத்த பிடியாணை உத்தரவினை திரும்பப் பெற்றுள்ளது.     இரு தடவைகள் வழக்குகளில் ஆஜராகாத ஞானசார தேரரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கடந்த 15 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.     இந்த நிலையில் தனது சட்டத்தரணியுடன் கொழும்பு நீதிமன்றத்தில் ஞானசார தேரர் இன்று புதன்கிழமை ஆஜரானார்.     இதன் போது நீதிபதி லால் ரணசிங்க … Continue Reading →

Read More

பேய்க்கு பொறித்த மீன் கொடுத்தது ஜப்பான் !! ஞானசார தேரருக்கு வதிவிட விசாவை வழங்கி ஜப்பான் அதிரடி

· · 672 Views

ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வதிவிட வீசாவை புதுப்பித்துக் கொள்ளும் நோக்கிலேயே ஞானசார தேரர் ஜப்பானுக்கு சென்றுள்ளதாக திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.     கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஜப்பான் விஜயத்தின் ​போதான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.           எனினும் அவர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ தூதுக்குழுவினருடன் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.     இதற்கிடையே ஞானசார … Continue Reading →

Read More

ஜனாதிபதியுடன் ஜப்பானில் ஞானசாரர்..!! என்ன நடந்தது..? வேண்டுமென்றே சென்ற ஞானசார

· · 690 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானில் பங்கேற்ற நிகழ்வில் பொதுபல சேனாவின்தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பங்கேற்றமை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.       </p><p>இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பு விளக்கமளித்துள்ளது. </p><p> ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானில் பங்கேற்ற நிகழ்வில் பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பங்கேற்றமையானது தற்செயலாக நடந்த விடயமே என பொதுபலசேனா தெரிவித்துள்ளது.     ஜப்பான் … Continue Reading →

Read More

” சிங்கள நாட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லித் தருகிறோம்..!! ஞானசாரர் முஸ்லிம்களுக்கு கடும் எச்சரிக்கை

· · 686 Views

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சம்பவத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.     கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,         கண்டியில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தை எம்மால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.     சிங்களம் முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் சமாதானமாக இருக்க வேண்டும்.   … Continue Reading →

Read More

அத்தே ஞானசார தேரரும் , டொன் பிரசாத்தும் திகன சென்றனர் !!

· · 481 Views

பௌத்தசிங்கள கடும் போக்காளர்களான ஞானசாரரும், டன் பிரசாத்தும் கண்டி – திகன பகுதிக்குச் சென்றுள்ளனர். இதனை ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. மரணமடைந்து சிங்கள வாலிபரின் இறுதிச் சடங்கில், ஞானசாரர் பங்கேற்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பகுதியிலேயே அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

Special breaking news : முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரையும் உள்ளடக்கியது மன்னிப்புச்சபை..!!

· · 1009 Views

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்த தேசியவாத கொள்கைகள் கடந்த ஆண்டில் வலுப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.       கடந்த ஆண்டில் உலக நாடுகளில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.           சிறுபான்மை இனத்தவர்களுக்கு மிகவும் ஆபத்தான பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா கருதப்படுகின்றது. அரசாங்கங்கள் உரிய … Continue Reading →

Read More

அளுத்கம கலவரம் : மரணமானவர்களுக்கு 20 லட்சம்…காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் – பெயர் விபரங்கள் உள்ளே

· · 703 Views

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு, அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.       குறித்த கலவரத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 05 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.       அதனடிப்படையில் கலவரத்தில் மரணமடைந்தவர்களான ராஸிக் மொஹமட் ஜெய்ரான், மொஹமட் சிராஸ் மற்றும் சிவலிங்கம் ஆகியோரது குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   … Continue Reading →

Read More

முஸ்லிம்களுடன் மோத வேண்டிய எந்த அவசியமுமில்லை !! ஞானசாரர் அறிவிப்பு – அடங்கி விட்டாரா சாது..?

· · 838 Views

தேசப்பற்றாளர்கள், பௌத்த பிக்குகள் போன்றோரின் நோக்குகளும், நிலைப்பாடுகளுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு காரணம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.       கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,         இந்த வெற்றிக்கு ஒருவர், இருவர் காரணமல்ல. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டுக்குள் பெற்றுக்கொண்டுள்ள சமூக மூலதனம் … Continue Reading →

Read More

உக்குரஸ்பிடிய, வியாங்கல்ல, அகலவத்த , களுத்தர முஸ்லிம் கிராமங்களுக்கு பயமுறுத்தல் !! மொட்டு தலைவர் G.L. பீரிசிடம் முறைப்பாடு

· · 546 Views

இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பிரதான இரண்டு கட்சிகளையும் பின்தள்ளி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவளிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியது.       இதனால் இலங்கை அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த அரசாங்கக் காலத்தில் நாடு முழுவதும் முஸ்லிம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, சொத்துக்களைத் தேசப்படுத்தி, முஸ்லிம் மக்கள் மீது பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தன.       இதுகுறித்து ஆராய்ந்த ஶ்ரீலங்கா முஸ்லிம் பேரவை, ஶ்ரீலங்கா பொதுஜன … Continue Reading →

Read More

மகிந்த ராஜபக்ஷ வெற்றி ஈட்டினாலும் எதிர்க் காலத்தில் அபாயா, ஹலாளுக்கு எதிரான போராட்டங்கள் இல்லை !! B.B.S. அறிவிப்பு

· · 1147 Views

ஞானசார தேரர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வெற்றியை  முன்னிட்டு வெளியிட்டுள்ளதாக வெளியான தகவல் போலியானது என பொதுபல சேனா மறுப்பு வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் ஹலால் புர்கா உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பான சர்ச்சைகளை எதிர்காலத்தில்  முன்னெடுத்து செல்வதாக ஞானசார தேரர் குறிப்பிடுள்ளதாக பரவும் செய்தியை பொதுபல மறுத்துள்ளது. போலியான பீதியை கிளப்ப சில விஷமிகள் இந்த தகவலை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More