Breaking News : Updates 37 Airlines MH 370 : மாயமான மலேசிய விமானம் எரிந்து வீழ்ந்ததை நான் கண்டேன் !! கத்ரீன் என்ற இங்கிலாந்து பெண் விமானத்தை தேடும் குழுவிடம் கூறியதை அடுத்து பரபரப்பு –

· · 193 Views

மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை இந்திய பெருங்கடல் பகுதியில் பார்த்ததாக இங்கிலாந்து பெண் ஒருவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் கோலாம்பூரில் இருந்து சீனா கிளம்பிய MH 370 மலேசிய விமானம் நடுவானில் மாயமானது. இதனையடுத்து அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்திய பெருங்கடலில் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் கடந்த மூன்று மாத காலமாக கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. ஆனால் இங்கு … Continue Reading →

Read More

Breaking news : கடுமையான காலநிலை !! 12 மரணம், ஒருவரைக் காணவில்லை – இரண்டு மீட்பு ஹெலிகள் களுத்துரைக்கு அனுப்பி வைப்பு ! ( படங்கள் )

· · 517 Views

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒருவர் காணாமற்போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மண் சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களில் இவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இவர்களில் 10பேர் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், மற்றைய இருவரும் மாலபே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும்  ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மீட்புப் பணிகளுக்காக இரண்டு ஹெலிகொப்டர்களை களுத்துறை பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக விமானப் படை … Continue Reading →

Read More

கிழக்கு முஸ்லிம்கள் : மத்தளவில் இருந்து மக்கா சென்றார்கள் !! sort cut நான்கு மணித்தியால பயணத்தில் air port

· · 285 Views

மக்காவுக்கான புனித பயணத்தை மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 100 முஸ்லிம்கள், மத்தல விமான நிலையத்திலிருந்து நேற்று வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளனர். கிழக்கு மாகாண முஸ்லிம்கள், மக்காவுக்குச் செல்வதாயின் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கே செல்லவேண்டிய நிலையிருந்தது. இருப்பினும், தற்போது சுமார் நான்கு மணித்தியாலங்களில் மத்தல விமான நிலையத்தை அடைந்து தங்களது இந்த புனித பயணத்தை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது

Read More

Breaking News : Updates 36 Airlines MH 370 : விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் அளுத்கம, மொரகல பகுதி மீனவர்களால் கண்டுபிடிப்பு !! இத மாயமான மலேசிய விமானத்தினுடையதா என்கிற ஐயம் எழுந்துள்ளது

· · 220 Views

விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் சில இலங்கை அளுத்கம, மொரகல பகுதி மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிதைவுகள் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சிதைவுகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்து விமானப் படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. மலேசிய விமானத்தினுடையதா ? இத மாயமான மலேசிய விமானத்தினுடையதா என்கிற ஐயம் தம்மிடம் உள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள் அதன் அமைப்பு மற்றும் அதனது தன்மையினை பார்க்கும் இடத்து அவ்வாறு … Continue Reading →

Read More

Breaking News : Updates 35 Airlines MH 370 : காணாமல் போன விமானத்தின் செட்டிலைட் அறிக்கை வெளியீடு !! மலேசியா அரசு எதையோ மறைப்பதாக உறவினர்கள் கதறல் – தொடரும் மர்மம்

· · 219 Views

மாயமான மலேசிய விமானத்துக்கும் சாட்டலைட்டுக்கும் இடையே நடைபெற்ற தகவல் தொடர்பு விபரங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை)  பகிரங்கப்படுத்தப்பட்டன. இந்த டேட்டா பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என பயணிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து கிட்டத்தட்ட 2 மாதங்களின் பின்னரே, நேற்று தொலைத்தொடர்பு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயணிகளின் உறவினர்களில் சிலர், அரசு நடத்தும் புலனாய்வில் தமக்கு நம்பிக்கையில்லை என தெரிவித்து, இந்த சாட்டலைட் தொடர்பு விபரங்களை பகிரங்கப்படுத்த கோரிக்கை விடுத்தனர். இந்த விபரங்களை கொண்டு தனியார் புலனாய்வு நிறுவனங்கள் மூலம், மாயமான விமானத்துக்கு … Continue Reading →

Read More

திக் திக் ஸ்டோரி : தரை இறங்கும் போது உளவு விமானத்துடன் மோதுவதில் இருந்து மைரிலையில் தப்பிய பயணிகள் விமானம் !! ஆஸ்திரேலியாவில் சம்பவம்

· · 155 Views

ஆஸ்திரேலியா, பேர்த்  நகர விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று,  அந்தப் பகுதியில் பறந்த உளவு விமானம் ஒன்றுடம் மோதாமல் வெறும் 20 மீட்டர் வித்தியாசத்தில் விலகியது பற்றி, ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு கழகம் (Australian Transport Safety Bureau) நேற்று தகவல் வெளியிட்டது. அன்றைய தினத்தில், அந்தப் பகுதியில் தமது உளவு விமானங்கள் ஏதும் பறக்கவில்லை என கூறியுள்ளது, ஆஸ்திரேலிய ராணுவம். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கம்பால்டா விமான நிலையத்தில் இருந்து, பேர்த் விமானத்துக்கு … Continue Reading →

Read More