ISIS தாக்குதலில் இருந்து சவுதியை காப்பாற்ற மன்னரின் பிரத்தியேக விமானத்தில் சந்திப்பு !! மாளிகை போன்ற விமானம்

· · 107 Views

ஈராக்கில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அயல் நாடுகளை நோக்கி நகரத் தொடங்கியதில், கடும் பதட்டத்தில் உள்ளது சவுதி அரேபிய தலைமை. வருமுன் காப்போனாக தம்மை காத்துக்கொள்ள ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள் அவர்கள். சவுதி மன்னர் அப்துல்லா, தாமே நேரடியாக காரியத்தில் இறங்கியுள்ளார். என்னதான் அமெரிக்காவின் பாதுகாப்பு தமக்கு உள்ளது என்ற போதிலும், தொலைவில் உள்ள அமெரிக்கர்களைவிட, அருகில் உள்ள அரேபிய நண்பர்கள் அருமையாக கை கொடுப்பார்கள் என நம்புகிறார் மன்னர். காரணம், அவர்கள் லோக்கல் நிலவரம் … Continue Reading →

Read More

முன்கடன்: உள்ள பதட்டம் போதாதா ? டெல்-அவிவ் ஏர்போர்ட்டில் எமர்ஜென்சி லேன்டிங் செய்த டெல்டா எயார் !!

· · 88 Views

நேற்றிரவு இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ் மீது ஏவுகணைகள் வந்து விழுந்த சூழ்நிலையில், இன்று அதிகாலை அங்கிருந்து நியூயார்க் செல்ல புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று, வானில் எந்திரக் கோளாறு ஏற்பட்டதில் திரும்பி வந்து டெல்-அவிவ் விமானநிலையத்தில் எமர்ஜென்சி லேன்டிங் செய்துள்ளது. டெல்ட்டா ஏர்லைன்ஸின் தடம் இலக்கம் 469, போயிங் 747 ரக விமானம் 370 பயணிகள், மற்றும் 17 விமானச் சிப்பந்திகளுடன் நள்ளிரவுக்குப் பின் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட 2 மணி நேரத்தின்பின் அதிகாலை 2.30-க்கு … Continue Reading →

Read More

இவ்வளவையும் வைத்துக்கொண்டு நாக்கு வழிக்கின்றார்கள் : உலகின் பெரும் படைகளைக் கொண்ட 1௦ முஸ்லிம் நாடுகள் !! பாருங்கள் படைப்பலத்தை – சத்துராதிகள்

· · 622 Views

காசாவில் இஸ்ரேல் எது பெரு நாளுக்கு வெடி போடுவது போல் போட்டு அங்குள்ள அப்பாவிகளைக் கொள்ளுகிறது. ஆனால் எல்லோரும் இஸ்ரேல் என்ற கொலைக்காரகளை மட்டுமே திட்டுகிறார்கள். ஆனால் உலகின் பத்து முஸ்லிம் நாடுகள் பெரும் படைப்பலத்துடன் சும்மா வேடிக்கைப் பார்க்கின்றார்கள். இந்த நாடுகளின் படைபற்றிய முழு விபரமும் இதோ. 01 Turkey PwrIndx: 0.5171 8  MANPOWER Going beyond military equipment totals and perceived fighting strength is the actual manpower that … Continue Reading →

Read More

பாகிஸ்தானியர்களுக்கு இனி மேல் ON ARRIVAL விசா இல்லை !! புகலிடக்கோரிக்கை அதிகரிப்பால் அரசாங்கம் முடிவு

· · 187 Views

பாகிஸ்தான் பிரஜைகளுக்கு இலங்கை வழங்கி வந்த வருகை தரு வீசா வசதிகளை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த முடிவு தொடர்பாக இலங்கை அரசாங்கம் இன்று நேடியாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொண்டு அறிவித்துள்ளது. இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரும் பாகிஸ்தான் பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வரும் பாகிஸ்தான் … Continue Reading →

Read More

போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு தொழிலை ஒரு சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறேன் !! போலி PP யில் 200 பேரை ஐரோப்பா அனுப்பியவர் வாக்குமூலம்

· · 148 Views

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு, போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயாரித்து கொடுக்கும் தொழிலை, இலங்கை மக்களுக்காக ஒரு சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறேன். போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு வழக்கில் கைதான கிருஷ்ணமூர்த்தி, போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:- நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் போலி பாஸ்போர்ட், போலி விசா தயாரித்து விற்கும் தொழில் செய்து வருகிறேன். 2 முறை சிறைக்கு சென்றுவந்தாலும், எனக்கு வேறு தொழில் தெரியாது என்பதால், இந்த தொழிலை … Continue Reading →

Read More

Emergency alert : விமான ஓடுபாதை சரி..முஸ்லிம்களின் காணிகள்..? பாலாவியில் பெருமளவிலான காணிகளை கைப்பற்ற சக்தி வாய்ந்த அமைச்சர் முயற்சி..?

· · 103 Views

புத்தளம், பாலாவி பிரதேசத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை புனரமைத்து, அப்பகுதியில் பெரும் பரப்பிலான காணிகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் அமைச்சர் ஒருவரின்  கவனம் திரும்பியு்ளளது. புத்தளம், பாலாவி பிரதேசத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதை சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் கொண்டதாகும். தற்போதைய நிலையில் இந்த விமான ஓடுபாதை கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் கற்பிட்டி சுற்றுலா வலயம், டொல்பின் மற்றும் திமிங்கிலங்கள் செரிந்து வாழும் கடற்பிராந்தியம், வில்பத்து சரணாலயம் போன்ற இடங்களை பார்வையிடுவதற்காக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். … Continue Reading →

Read More

I am pailot Jorge – ” இப்போது நமது விமானம் பாச்சான் ஓடைக்கு மேலே பறக்கிறது ” – புத்தளம் பாலாவியில் இருந்து விமானம் பறக்கப்போகிறது – 3000 அடி நீளமான பாலாவி இலங்கையின் மிகவும் நீளமானதாகும்

· · 147 Views

3,000 அடி நீளமுள்ள பாலாவி விமான ஓடுதளம் இலங்கையின் மிகவும் பழமையான விமான ஓடுதளமாகும் என அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி.நிமல்சிறி தெரிவித்துள்ளார். தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் விமான ஓடுதளத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்னோடி ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. கற்பிட்டி சுற்றுலா வலயம், டொல்பின் மற்றும் திமிங்கிலங்கள் செரிந்து வாழும் கடற்பிராந்தியம், வில்பத்து சரணாலயம் போன்ற இடங்களை பார்வையிடுவதற்காக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். இந்த நிலையிலேயே … Continue Reading →

Read More

இது சரியா .. ? : இலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க தவ்ஹீத் ஜமாத் தீர்மானம் !! வன்முறைகளின் எதிரொலியாம்

· · 112 Views

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானித்துள்ளன.  அத்துடன்,  இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களையும் புறக்கணிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. கடந்த 15ம் திகதியன்று இலங்கை அளுத்கம பகுதி முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு … Continue Reading →

Read More

முன் கடன் பின் கடன் : இலங்கை பௌத்த சிங்கள சகோதரர்கள் மத்திய கிழக்கில் தொழில் வாய்ப்பை இழக்கும் ஆபத்து !! – வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்

· · 140 Views

சிங்கள பௌத்தர்களுக்கு மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்காது போனால் இலங்கை பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.  

Read More

Marshal Shaposhnikov : ஏவுகணைகள், குண்டுகளுடன் ரஷ்யாவின் பிரம்மாண்டமான நீர்மூழ்கி எதிர்ப்பு நாசகாரிக் கப்பல் கொழும்பில் நங்கூரம் !! பசிபிக் கடற்படைப் பிரிவின் கப்பலாம் – விவரங்களுடன் படங்கள்

· · 106 Views

    ரஷ்யக் கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்கள், இலங்கை, கொழும்பு துறைமுகத்துக்கு வந்து நங்கூரமிட்டுள்ளன. இந்தியக் கடலில் ஆபரேஷனில் ஈடுபடுத்தப்பட்டிருந்த “Marshal Shaposhnikov”, “Irkut” மற்றும் “Alatau” ஆகிய மூன்று கப்பல்களும், நாளை வரை இலங்கையில் தங்கியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ரஷ்ய கடற்படைகளுக்கு இடையிலான நட்பை உறுதிப்படுத்தும் நோக்குடனே, ரஷ்யக் கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன என அறிவித்துள்ளது, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்.  

Read More

“ஹலால் செக்ஸ்” – முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம் !! “நான் ஒரு மத நம்பிக்கையுள்ள முஸ்லிம் .. எனது (ஹலால்) செக்ஸ் கடையில் ஆபாசப் படங்கள் இருக்காது – ஒரு மொரோக்கோ முஸ்லிம்

· · 492 Views

சில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது “Online இஸ்லாமிய செக்ஸ் கடை”, இன்டர்நெட்டில் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனர் நெதர்லாந்தில் வாழும் மரோக்கோ வம்சாவழி முஸ்லிம். நிறுவனர் தான் இது குறித்து ஒரு இமாமிடம் ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அவர் ” இதிலே இஸ்லாமுக்கு மாறான எந்த அம்சமும் இல்லை.” திருப்தி தெரிவித்ததாகவும் கூறினார். அவர் மேலும் கூறும் பொழுது: “நான் கூட மத நம்பிக்கையுள்ள முஸ்லிம் தான். எனது (ஹலால்) … Continue Reading →

Read More

U.K. MISS.. மிஸ்ஸிங் – கல்கிசை பகுதியில் விடுமுறையைக் கழிக்க வந்த 26 வயது பிரித்தானிய பெண்ணைக் காணவில்லை !! பொலிசார் முழு வீச்சில் தேடுதல் !

· · 99 Views

கொழும்பு, கல்கிஸ்சை பகுதியில் விடுமுறையை கழிக்க சென்றிருந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணி காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் இங்கிலாந்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து கோல்சேஸ்டர் ( Colchester) பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான லோரன் ஸ்மித் என்ற பிரித்தானிய யுவதி, கல்கிஸ்சையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்ததுடன் நேற்று முன்தினம் அதிகாலை 6.30 அளவில் வெளியில் சென்றுள்ளார். கடைக்கு செல்வதாக கூறியே அவர் வெளியில் சென்றுள்ளார். எனினும் அவர் மீண்டும் ஹொட்டலுக்கு திரும்பவில்லை என தெரியவருகிறது. பணம் … Continue Reading →

Read More

Breaking News : Updates 37 Airlines MH 370 : மாயமான மலேசிய விமானம் எரிந்து வீழ்ந்ததை நான் கண்டேன் !! கத்ரீன் என்ற இங்கிலாந்து பெண் விமானத்தை தேடும் குழுவிடம் கூறியதை அடுத்து பரபரப்பு –

· · 174 Views

மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை இந்திய பெருங்கடல் பகுதியில் பார்த்ததாக இங்கிலாந்து பெண் ஒருவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் கோலாம்பூரில் இருந்து சீனா கிளம்பிய MH 370 மலேசிய விமானம் நடுவானில் மாயமானது. இதனையடுத்து அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்திய பெருங்கடலில் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் கடந்த மூன்று மாத காலமாக கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. ஆனால் இங்கு … Continue Reading →

Read More

Breaking news : கடுமையான காலநிலை !! 12 மரணம், ஒருவரைக் காணவில்லை – இரண்டு மீட்பு ஹெலிகள் களுத்துரைக்கு அனுப்பி வைப்பு ! ( படங்கள் )

· · 491 Views

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒருவர் காணாமற்போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மண் சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களில் இவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இவர்களில் 10பேர் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், மற்றைய இருவரும் மாலபே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும்  ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மீட்புப் பணிகளுக்காக இரண்டு ஹெலிகொப்டர்களை களுத்துறை பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக விமானப் படை … Continue Reading →

Read More

கிழக்கு முஸ்லிம்கள் : மத்தளவில் இருந்து மக்கா சென்றார்கள் !! sort cut நான்கு மணித்தியால பயணத்தில் air port

· · 253 Views

மக்காவுக்கான புனித பயணத்தை மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 100 முஸ்லிம்கள், மத்தல விமான நிலையத்திலிருந்து நேற்று வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளனர். கிழக்கு மாகாண முஸ்லிம்கள், மக்காவுக்குச் செல்வதாயின் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கே செல்லவேண்டிய நிலையிருந்தது. இருப்பினும், தற்போது சுமார் நான்கு மணித்தியாலங்களில் மத்தல விமான நிலையத்தை அடைந்து தங்களது இந்த புனித பயணத்தை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது

Read More