625.183.560.350.160.300.053.800.330.160.90

கட்டுநாயக்க “ரன் வே ” வேலைகள் முடிவடைந்தன..!! ஏப்ரல் 6 ம் திகதி திறக்கப்படும் – அப்பாடா 5 அவர்ஸ் முன்னே போக தேவையில்லை

· · 499 Views

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையை திருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி விமான நிலையம் மீண்டும் திறந்து வைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஜப்பான் அரசாங்கத்தின் 49 மில்லியன் நிதி உதவியுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மூன்று … Continue Reading →

Read More
2192183

இலங்கை வாங்கும் ஒவ்வொரு JH-17 போர் விமானத்துக்கும்..ஒரு F-7 ரக ஜெட் போர் விமானம் இலவசம் !! பாகிஸ்தான் அதிரடி டீல்

· · 597 Views

இலங்கைக்கு JH-17 ஜெட் போர் விமானங்கள் 8 இனை விற்பனை செய்வதற்கான புதிய முயற்சிகளை பாகிஸ்தான் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இலங்கை விமானப்படை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு JH-17 விமானத்துக்கு எவ்-7 ரக ஜெட் போர் விமானம் ஒன்றை அன்பளிப்பாக வழங்குவதற்கு இஸ்லாமாபாத் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படை பாகிஸ்தானிடம் இருந்து JH-17 போர் விமானங்களை வாங்குவதற்கான முயற்சிகளை கடந்த ஆண்டு மேற்கொண்டிருந்த போதும் அதனை இந்தியா தடுத்திருந்தது. … Continue Reading →

Read More
765489

மொஹிதீன் பிச்சை சொன்னது உண்மையானது !! விமானத்தில் நின்று கொண்டே பயணித்த பயணிகள் – விசாரணை ஆரம்பம்

· · 1083 Views

பாகிஸ்தானிலிருந்து சவுதிஅரேபியாவிற்கு 7 பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து, சவுதிஅரேபியாவிற்கு பயணித்த, பாகிஸ்தான் சர்வதேச விமானசேவை (பிஐஏ) நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில், எவ்வாறு 7 பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என விசாரணைகளை  நடத்தி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கராச்சி நகரிலிருந்து மதீனா வரையான பயணத்தில், குறித்த விமானத்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஏழு பயணிகள் விமானத்தில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளதுள்ளனர். … Continue Reading →

Read More
1046171832 (1)

ரஷ்யாவின் “சுக்கோய்” பயணிகள் விமானத்தை வாங்குகிறது எமிரேட்ஸ் !! M.O.I. கைச்சாத்து

· · 249 Views

Sergey Chemezov, the CEO of the Rostec State Corporation said that the United Arab Emirates signed a memorandum on intentions to buy Sukhoi planes.         ABU DHABI (Sputnik) – Russia and the United Arab Emirates signed a memorandum on intention of the latter to purchase Sukhoi planes, the CEO of the Rostec State Corporation said Monday. … Continue Reading →

Read More
narita-airport-to-city-860x574

Special news : ஜப்பான் விசாவுக்கான மத்திய நிலையம் புத்தளத்திலும் அமைக்கப்படும்..!! எம்பசிக்கு போக தேவையில்லை

· · 450 Views

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரக அலுவலகம் ஜப்பானுக்கான வீசா விண்ணப் பத்திரங்களை கையாளுவதற்கென தனியான மத்திய நிலையமொன்றை அமைத்துள்ளது. கொழும்பு 03ல் அமைந்துள்ள கீதாஞ்சலி பிளேஸ் என்ற வீதியில் 41/1 என்ற இடத்தில்நேற்று இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இங்கிருந்து கிடைக்கும வீசா விண்ணப்பங்களின் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணமாகும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சேகரித்தல் மற்றும் விநியோகித்தலுக்காக கண்டி குருநாகல், காலி,புத்தளம், கட்டுநாயக்க, பேலியகொட, பியகம மற்றும் இரத்மலானை … Continue Reading →

Read More
article_1485872463-Tami-300

பால்கன் பறவைகள் விமானத்தில் பறந்தன..!! சவூதி இளவரசர் டிக்கெட் எடுத்துக் கொடுத்தார்..!! “அத்தர் மிஞ்சினால்”….கதை

· · 354 Views

விமான பயணத்தில் பயணிகளுக்கு இணையாக பால்கன் பறவைகளும் பயணம் செய்ய சவுதிஅரேபியா இளவரசர்  பயணச்சீட்டு எடுத்து விமானப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதுதொடர்பான செய்தி, டுபாயில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அந்தச்  செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பால்கன் பறவைகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய பறவை. சவுதி அரேபிய இளவரசர், இந்த பால்கன் பறவைகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் பொருட்டு, 80 பயணச்சீட்டுகளை வாங்கி,  அப்பறவைகளை, இருக்கைகளுடன் கட்டிப் பாதுகாப்பான … Continue Reading →

Read More
a2

ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா : சவூதியில் இருந்து வந்த பெண்ணுக்கு ஸ்ரீலங்கன் விமானத்தில் வைத்து குழந்தை பிறந்தது..!!

· · 695 Views

விமானத்தில் குழந்தைபிறப்பதென்பது மிகவும் அரிதான சம்பவம் அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்த இலங்கை விமானத்தில் இன்று ஒரு தாய் குழந்தை ஒன்றை நல்லபடியாக பெற்றெடுத்தார் மிக மிக சந்தோஷம் இந்த குழந்தை என்ன ஒரு பாக்கியம் செய்த குழந்தை பார்த்தீர்களா ? வாழ்க வளமுடன்

Read More
sri

” நான் எச்.ஐ.வி. நோயாளிதான்..என்னை பணி நீக்கம் செய்ய முடியுமா..? ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் பணியாளர் சுப்ரீம் கோர்ட் போனார்

· · 435 Views

எச்.ஐ.வீ நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவரை பணி நீக்கம் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பி ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனப் பணியாளர் ஒருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எச்.ஐ.வீ நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட காரணத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவை பணியாளர் ஒருவர் பணி நீக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் கே.சிறிபவன் மற்றும் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் எதிரில் … Continue Reading →

Read More
mattala 2

மத்தள விமான நிலையத்தில் குவியும் விமானங்கள்..!!பெருமளவில் அந்நிய செலாவணி மிச்சம்

· · 546 Views

மத்தல சர்வதேச விமான நிலையம் தற்போது மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையமாக மாற்றம் பெற்றுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் மேற்கொள்ளப்படுகின்ற புனரமைப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல விமான நிலையத்தில் தற்போது சேவை பெற்றுக் கொள்வதற்காக பாரிய அளவிலான விமானங்கள் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்தல விமான நிலையத்தின் முகாமைத்துவத்திற்காக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான அனைத்து விமானங்களும் தங்கள் மாற்று விமான … Continue Reading →

Read More
heli_05

ஜனாதிபதி பயணித்த பெல் 423 ஹெலி கொட்டகலையில் அவசர தரை இறக்கம்..!! என்ன நடந்தது..?

· · 470 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று திடீரென தரையிறக்கம் செய்யப்பட்டது. கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு உலங்கு வானூர்தியில் ஜனாதிபதி பயணம் செய்த போது, நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை சீர்கேட்டினால் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வானூர்தி திடீரென தரையிறக்கம் செய்யப்பட்டது. அங்கிருந்து ஜனாதிபதி தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்திற்கு வாகனத்தில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கொட்டகலையில் தரையிறங்கிய ஜனாதிபதி அங்கு கொட்டகலை மக்களையும், … Continue Reading →

Read More
BUP_DFT_DFT-7-51 (1)

A 350 ரக விமானங்களை தொடர்ந்து வைத்திருப்பதால் பயணில்லை..!! கபீர் ஹாசிம் – மாதம் ஒன்றரைக் கோடி நட்டமென்கிறார்

· · 413 Views

ஏ350 ரக விமானங்களை தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்துவதால் மாதமொன்றுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் இழக்க நேரிடும் என பொதுத்துறை தொழில் முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார். ஏ350 ரக விமானங்களில் மூன்றின் ஒப்பந்தங்களை அரசாங்கம் ரத்துச் செய்திருப்பதால் 98 அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என பொது எதிரணி அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவிலும், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் செய்திருக்கும் முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் விதத்தில் நேற்று தனது அமைச்சில் நடத்திய ஊடகவியலாளர்கள் … Continue Reading →

Read More
qatarcrew

கட்டார் ஏயார்வேஸ், எயார் ஹொஸ்ட்குக்கு சில்மிஷங்கள் செய்தவருக்கு 2 வருட சிறை..!!

· · 736 Views

கட்டார் எயார் வெயிஸுக்குச் சொந்தமான விமானத்தில் பணிப்பெண்ணாக கடமை புரியும் ஒருவருக்கு பாலியல் தொல்லைகளைக் கொடுத்த வெளிநாட்டவருக்கு இரண்டு வருடம் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் கட்டார் றியால்கள் அபராதத்தையும் விதித்து கட்டார் குற்றவியல் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.   கட்டார் அரபு நாளிதலாள அர்ராயாவின் வெளியிட்டுள்ள செய்தியில், தாய்லாந்து நாட்டின் பேன்கொக் நகரத்தில் இருந்து கட்டார் – டோஹாவுக்கு பறந்த விமானத்தில் பணி புரிந்த பெண்ணுக்கே குறித்த நபா் போதையான நிலையில் பாலியல் தொந்தரவுகளை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி … Continue Reading →

Read More
katuna

கட்டுநாயக்காவில் பெரும் நெருக்கடி..!! பயணிகளால் நிறைந்து வழியும் டேர்மினன்ல்கள்..!!

· · 594 Views

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை  திருத்தப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ஏற்பாடுகள் காரணமாக விமான நிலையம் இன்று மாலை பயணிகளால் நிறைந்து வழிகின்றது. கட்டுநாயக்க விமான நிலைய புனரமைப்பு பணிகளுக்கான முன் ஏற்பாடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை  திருத்தப் பணிகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறீபால … Continue Reading →

Read More
matala

மத்தள ராஜபக்ஷ ஏயார்போர்ட் மிகவும் பிசி..!!மகிழ்ச்சியில் மகிந்த

· · 690 Views

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்கவின் தலைமைத்துவத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு புனரமைப்பு நடவடிக்கை சீன நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை விமான பயண நடவடிக்கை மத்தல விமான நிலையத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கமைய இன்றைய தினம் மத்தல … Continue Reading →

Read More
%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d

Red alert : ” வெளிநாடு செல்லும் பயணிகள் 5 மணித்தியாலங்களுக்கு முன்னரே எயார்போர்டில் இருக்குமாறு அறிவித்தல்” – விமான சேவைகள் அமைச்சு அறிவிப்பு

· · 425 Views

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் காரணமாக நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது. காலை 8 மணித்தொடக்கம் மாலை 4 மணி வரையான 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் 5 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விமான … Continue Reading →

Read More