Special : ஜப்பானிய வாகனங்கள் 2 லட்சம் ரூபாவால் அதிகரிப்பு..!! காரணம் என்ன..?

· · 418 Views

ஜப்பானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும், வாகனம் ஒன்றின் விலை 2 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் யென்னின் பெறுமதி விகிதம் அதிகரித்தமையே இதற்கான காரணம் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், நாட்டுக்கு தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான விலையில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை என வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

Breaking :வெடித்துச் சிதறும் என்பதால் வாகனங்களின் பெட்ரோல் தாங்கிகளை முற்றாக நிரப்ப வேண்டாம் என எச்சரிக்கை !! கடுமையான வெயில்

· · 379 Views

இலங்கையில் வாகனங்களின் பெற்றோல் தாங்கிகளை முற்றாக நிரப்ப வேண்டாம் என்று எரிபொருள் விற்பனை நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது. நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையினால் பெற்றோல் தாங்கிகள் வெடிப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக உரிய நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதனால் பெற்றோல் தாங்கியின் அரைவாசியை மாத்திரம் பெற்றோலால் நிரப்புமாறும் ஏனைய பகுதியை வெற்றிடமாக விடுமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்திருக்கிறது. எனினும் குறித்த நிறுவனத்தினால் முன்னெடுக்கும் பிரசாரத்தை அமைச்சர் சந்திம வீரக்கொடி முற்றாக நிராகரித்துள்ளார். பெற்றோல் தாங்கிகள் வெடித்துச் சிதறிய ஐந்து … Continue Reading →

Read More

ஏப்ரல் “ரூல்ஸ்” : இன்று முதல் ஆட்டோக்காரர்கள் பயணிகளுக்கு மீட்டர் பில் கொடுக்க வேண்டும்..!! 2001/2 இலக்க வர்த்தாமணி அறிவிப்பு அமுல்

· · 613 Views

பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிக்காக பின்பற்ற வேண்டிய புதிய பல சட்டத்திட்டங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளன. 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட 2001/2 இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானிக்கமைய இந்த சட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் இந்த புதிய சட்டங்களை செயற்படுத்தும் தினம் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்படாத நிலையில் விசேட வர்த்தமானி வெளியிட்டு இந்த புதிய சட்டத்தை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து செயற்படுத்த வேண்டும் என … Continue Reading →

Read More

குருநாகளிலும் 15 கோடி Rolls Royce Wraith வாகனம் வாங்கப்பட்டது..!!

· · 779 Views

இலங்கைக்கு இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட அதிக விலையுடனான Rolls Royce Wraith வாகனம் தொடர்பில் கடந்த காலங்களில் அதிகம் ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது. இந்த வாகனம் மெல்வா கூட்டு வர்த்தகத்தின் உரிமையாளரினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சகலரும் அறிந்துள்ளனர். இதன் பெறுமதி 158 மில்லியன் ரூபாய் ஆகும். வெளிநாடொன்றிலிருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட இந்த வாகனம், துறைமுகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் வரையில் பிரபலமாக பேசப்பட்டது. தற்போது மீண்டும் Rolls Royce Wraith வாகனம் குறித்து சமூக ஊடகங்களில் அதிகம் … Continue Reading →

Read More

நாமலின் Fort Mustang காரின் புக்கை காணவில்லை..!! R.M.B. இயக்குனருக்கு வொரன்ட் பிறப்பிப்பு

· · 364 Views

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு பிடியாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஸவுக்கு சொந்தமான Fort Mustang என்ற கார் தொடர்பிலான ஆவணங்கள்காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றில்முன்னிலையாகுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்குஅறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்,பல முறைகள் நீதிமன்றில் முன்னிலையாகாதமையால் அவருக்கு இன்றையதினம் பிடியாணை பிறப்பித்து கடுவல நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 05ம் திகதி குறித்த காரை நிதி மோசடி விசாரணைபிரிவினர் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

புத்தளம் போக்குவரத்து பொலீசார் அட்டகாசம்..!! சிராம்பியடியில் பஸ் தொழிலாளர்கள் பெரும் ஆர்ப்பாட்டம்

· · 7596 Views

புத்தளம் – கொழும்பு வீதியின் தூரப் பயணச் சேவை பஸ்களின் பயணிகளும், பஸ் சாரதிகளும் புத்தளம் சிராம்பியடி பிரதேசத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக வீதியை மூடி போக்குவரத்துப் பொலிஸாருக்கு எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (21) இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அவ்வீதியின் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. புத்தளம் அநுராதபுரம் வீதியில் பயணிக்கும் யாழ்ப்பாணம் கொழும்பு, மன்னார் கொழும்பு, அநுராதபுரம் கொழும்பு போன்ற தூரப் பயண பஸ்களில் அதிகளவு பயணிகள் ஏற்றப்பட்டதற்காக தண்டப் … Continue Reading →

Read More

Colombo Stampede : ஒரு நாளைக்கு 5 லட்சம் வாகனங்கள்..19 லட்சம் பேர் கொழும்பிற்குள் பிரவேசம்..!! நெரிசல் காரணமாக 500 மில்லியன் நட்டம்

· · 470 Views

வாகன நெரிசல் காரணமாக நாளொன்றிற்கு 500 மில்லியன் ரூபா வருமானத்தை இழப்பதற்கு நேரிட்டுள்ளதாக மொறட்டுவை பல்கலைக்கழக போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமல் குமாரகே சுட்டிக்காட்டியுள்ளார். பொதுப் போக்குவரத்து சேவையை வலுவூட்டுவதே இந்த நிலைமையை சீர் செய்வதற்கான ஒரே வழி என சிரேஷ்ட விரிவுரையாளர் கூறியுள்ளார். பொலிஸ் அறிக்கைகளின் பிரகாரம் நாளாந்தம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் கொழும்பிற்குள் பிரவேசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 450000 இற்கும் … Continue Reading →

Read More

“செய்மன் ரவூப் ” தங்க நிற Range Rover” காரை வாங்கி கொழும்பைக் கலக்குகிறார்

· · 6986 Views

கொழும்பு நகர வீதிகளில் தங்க நிறத்திலான கார் ஒன்று சுற்றித் திரிவதாக சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அதேபோன்று மற்றுமொரு தங்க நிறத்திலான கார் கொழும்பை சுற்றி வருகின்றது. அந்த காரின் பதிவு இலக்கத்தை கொண்டு, அதன் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரபல நபரான Sheymon Rauff என்பவரினால் இந்த கார் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. “gold chrome wrap” நிறுவனத்தின் முதலாவது “Overfinch Range … Continue Reading →

Read More

News Break : 25,000/= ரூபாவாக அதிகரிக்கப்படவிருந்த ட்ராபிக் தண்டம் 50,000/= ஆகா அதிகரிப்பு – பஸ், ஆட்டோ சாரதிகள் கடும் எதிர்ப்பு

· · 8168 Views

சில வாகன சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடுவதற்கு 2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபா வரை தண்டப்பணத்தை அதிகரிப்பதற்காக, அதனை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்ட தண்ட பணத்திற்கு பஸ் சங்கம் மற்றும் முச்சக்கர வண்டி சங்கம் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டன. அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் … Continue Reading →

Read More

443,000 ஆக இருந்த முச்சக்கர வண்டிகள் 11 லட்சமாக அதிகரிப்பு..!!அரசாங்கம் கவலை

· · 6197 Views

கடந்த எட்டு வருடங்களில் இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்படைந்துள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு 3.5 மில்லியன் வாகனங்களே பயன்படுதப்பட்டன. ஆனால் தற்போதைய புள்ளிவிபரங்களின்படி வாகனங்களின் தொகை 6.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு 3 இலட்சத்து 87 ஆயிரத்து 210 மோட்டார் வாகனங்களே இருந்தன. ஆனால் தற்போது 7 இலட்சத்து 21 ஆயிரம் மோட்டார் வாகனங்கள் … Continue Reading →

Read More

E – Motoring : “புதிய வாகனங்களைப் பதிவு செய்ய மிகவும் இலகுவான முறை அறிமுகம்

· · 620 Views

ஒரு வாகனத்தை இறக்குமதி செய்து அதை விற்பனை செய்து வீதியில் பயணிக்கும் வரை பதிவு செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் இலகுவாக்கும் திட்டமொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பதிவு செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் இணையத்தளத்தினூடாக முன்னெடுக்கப்பட உள்ளது. ஒரு வாகனத்தை இறக்குமதி செய்யும் போதே அதன் அனைத்து தகவல்களும் கணினி அமைப்பில் இணைக்கப்படும். இதற்கு “ஈ மோட்டரின்” என்ற செயற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தை கொள்வனவு செய்தவர் பதிவு செய்வது தொடர்பாக மோட்டார் வாகன … Continue Reading →

Read More

1000 CC யில் வருகிறது டொயோட்டா VIGO..!! கைக்கடக்கமான விலையில் இருக்குமாம் – வத்தளை டொயோட்டா ஷோ ரூமில் விபரம் பெறலாம்

· · 1741 Views

இலங்கையில் முதல் முறையாக 1000cc ரக டோயோட்டா வாகனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த வாகனத்திற்கு wigo” என பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையில் சாதாரண பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இளம் நிர்வாக அதிகாரிகளுக்காக இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் குறைந்த விலையில் இந்த வாகனம் சந்தையில் இறக்குமதி செய்யப்படவுள்ளது. சாதாரண விலையில் பெற்றுக் கொள்ள கூடிய இந்த வாகனத்திற்கு இலங்கையினுள் அதிக கோரிக்கை உள்ளதாக டோயோட்டா லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. வத்தளை, இரத்மலானை, குருணாகலை பிரதேசத்தில் இது தொடர்பில் தகவல் … Continue Reading →

Read More

முச்சக்கர வண்டிகளுக்கான புதிய சட்டங்கள் ஏப்ரல் 01 முதல் அமுல்..!!அரசாங்கம்

· · 499 Views

முச்சக்கர வண்டிகள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டதிட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த போதிலும், அது அமுல்படுத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் அந்த புதிய சட்டதிட்டங்கள் அமுலுக்கு வரும் என்று தற்போது அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பயணிகள் போக்குவரத்துக்கு பயன்டுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் மீட்டர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அனைத்து … Continue Reading →

Read More

தடை : கார்..வேன்களின் கதவில் உள்ள “டிண்டட் மற்றும் திரைகளை அகற்றுமாறு சாரதிகளுக்கு உத்தரவு..!!இனி முன் கண்ணாடிக்கு மட்டுமே டிண்டட் ஓட்ட முடியும்

· · 606 Views

கார் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரு பக்கமாக இருக்கும் ஜன்னல்களில் திரைகளை பயன்படுத்துதல் மற்றும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன் சேவையினை தரமிக்கதாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

8 லட்சம் பெறுமதியான இலங்கையின் மோட்டார் கார் ஏப்ரலில் வெளியாகிறது..!! மணிக்கு 60 கி.மீ.வேகம்

· · 3530 Views

இலங்கையில் தயாரிக்கப்படுகின்ற முதலாவது மின்சார மோட்டார் வாகனம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த தகவலை வாகன தயாரிப்பு நிறுவனத்தின் பொறியிலாளர் புஞ்சி பொரளை கே.பீ.கபில டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த மின்சார மோட்டார் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கும் நபர்கள் பதிவு செய்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போதுவரையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற மின்சார மோட்டார் வாகனம் இந்த நாட்டினுள் 30 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. எப்படியிருப்பினும் இந்த … Continue Reading →

Read More