போஸ்ட் ஒபிஸில் தண்டப் பணத்தை செலுத்தும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் !! Alert news

· · 933 Views

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் கவனத்திற்கு…. அன்றாடம் வாகனங்களை செலுத்தும் நாம் நம் தவறினாலோ அல்லது மற்றவர்களின் தவறினாலோ போக்குவரத்து பொலிசாரின் தண்டப்பணம் அறவிடுகின்ற சந்தர்பங்கள் நிறையவே ஏற்படுவதுண்டு. அவ்வாறான தவறுகள் ஏற்படும் சமயத்தில் போக்குவரத்து பொலிசாரினால் நீதிமன்றில் வழக்கு போடுவதற்கு பதிலாக தண்டப்பணத்தை செலுத்துமாறு வாகனத்தை ஓட்டுவதற்கான சாரதி அனுமதி பத்திரத்தை வாங்கிவிட்டு தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் ஒன்று வழங்கப்படும். இதில் விடயம் என்னவென்றால் அடுத்து நீதிமன்றில் போக்குவரத்து வழக்குகளை விசாரணை தினம் எதுவோ … Continue Reading →

Read More

Road tax : புகை கட்டண அதிகரிப்பை கைவிடும் அரசாங்கம்..!! மாற்றாக சாலை வரி அறவிட தீர்மானம்..?

· · 407 Views

வாகனங்களின் நச்சுப் புகை பரிசோதனைக் கட்டண அதிகரிப்பிற்குப் பதிலாக சாலை வரியொன்றை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மூன்று வருடங்களுக்கும் கூடுதலாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் வருடாந்தம் நச்சுப் புகை பரிசோதனையொன்றை மேற்கொள்ளும் நடைமுறைக்கான கட்டணம் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்டது.   இதுவரை காலமும் 1200 ரூபாவாக இருந்த குறித்த கட்டணம் தற்போது 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கட்டண அதிகரிப்பு குறித்து ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமன்றி பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பலத்த … Continue Reading →

Read More

பணக்கார இலங்கை : 69 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் நாட்டில் !! வாகன இறக்குமதி கட்டுப்படுத்தபடும் – அரசாங்கம்

· · 355 Views

இலங்கையில் வாகனம் கொள்வனவு செய்வது செல்வந்தர் எனவும், எனினும், வாகனக் கொள்வனவை விடவும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே மிக முக்கிய விடயம் எனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மூன்று வேளையிலும் உணவு கிடைக்காத மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே இந்த வரவு செலவுத் திட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையிலுள்ள வீதிகளுடன் ஒப்பிடும் போது அதனுடன் ஒப்பிடமுடியாதளவு வாகனங்கள் தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி வாகன இறக்குமதியை … Continue Reading →

Read More

தும : ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு புகைப் பரிசோதனை 5000/= கட்டணம் அதிகரிப்பில்லை

· · 577 Views

நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக 5000 ரூபாய் அறவிடப்படும் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கோ அல்லது மோட்டார் சைக்கில்க்கோ இந்தக் கட்டணம் அறவிடப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். இருப்பினும் தற்போது முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கில்களுக்கு புகை பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணங்கள் விலக்களிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் … Continue Reading →

Read More

கார்களின் விலை சாமம் 12 மணி முதல் அதிகரித்தது..!! 2 லட்சம் முதல் 25 லட்சம் வரை Tax

· · 470 Views

புதிய வாகனங்களின் விற்பனை விலை இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமாதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வலவு செலவுத் திட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட புதிய தீர்வை வரியின் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, புதிய வாகனங்களுக்கான விலை 2 லட்சம் ரூபா முதல் 25 லட்சம் ரூபா வரையில் அதிகரித்துள்ளது. மருட்டி வகை மோட்டார் கார் ஒன்றின் விலை இரண்டரை லட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இச்சங்கத்தின் தலைவர் … Continue Reading →

Read More

1000 CC டுகாட்டி மோட்டார் சைக்கிள்கள் பொலீசிடம் மாட்டின..!! 20 லட்சம் பெறுமதியாம் – பட் பண்ணியது

· · 1022 Views

இத்தாலியிலிருந்து உதிரிப்பாகங்களை இலங்கைக்கு திருட்டுத்தனமாக எடுத்து வந்து தயாரிக்கப்பட்ட அதிவேக என்ஜின் பவர் கொண்ட இரு மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொரலஸ்ஸ, மிரிஸ்ஸன்கொடுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே இதனைப் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த வகையான மோட்டார் சைக்கிள்கள் இலங்கையிலுள்ள பாதைகளில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. சைக்கிள்களுடன் இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இரு சைக்கிள்களினதும் சந்தை விற்பனைப் பெறுமதி 20 லட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

Budget 2016 : ஆட்டோ ஒரு லட்சத்தாலும், மாருதி 2 லட்சத்தாலும்,மினிகெப் 10 இலட்சம் ரூபாவாலும் அதிகரித்தன..!! வாகன இம்போர்டர்ஸ் கவலை

· · 2600 Views

2016ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வாகன இறக்குமதிகளின் தீர்வைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி வாகனங்களின் விலைகளில் அதிகரிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலக்ரோனிக் வாகனங்கள் 25 இலட்சம் ரூபாவாலும், மினிகெப் 10 இலட்சம் ரூபாவாலும், மாருதி 2 இலட்சம் ரூபாவாலும், முச்சக்கரவண்டி 1 இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகன விற்பனையிலும் தமக்கு தாக்கம் ஏற்படும் என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

NO horn : இன்று முதல் அதீத சத்தம் போடும் வாகனங்கள் முற்றுகை..!! இஷ்டப்படி Horn பூட்டத் தடை

· · 287 Views

அதிக சப்தம் வெளிப்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சூழல் மாசடைவதனைத் தடுத்தல், மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களைக்  குறைத்தல் போன்றன இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும். கொழும்பு செபெஸ்டியன் மாவத்தையிலும் குணசிங்கபுர பஸ் தரிப்பு நிலையத்திலும் இன்று காலை இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் “வாகனங்களின் ஹோர்ன்” சப்தம் வெளிப்படுத்துவதற்கான வரையறைகள் தனித்தனியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. … Continue Reading →

Read More

Hornet bike சைலன்சருக்கு ஆபத்து..? நாளை முதல் பெரும் சத்தம் போடும் சைலன்சர்கள் அகற்றம் !!

· · 584 Views

அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்களால் ஏற்படுத்தப்படும் சுற்றாடல் மாசு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாளை தொடக்கம் அவ்வாறான வாகன ஊது குழல்களை அகற்றவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, காவல்துறை, மோட்டார் வாகன திணைக்களம், கைத்தொழில் தொழினுட்ப நிறுவனம் ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்தார்.

Read More

டிசம்பர் 10 ம் திகதி முதல் கொழும்பில் பார்க்கிங் மீட்டர்..!! கடுமையான சட்ட நடவடிக்கைகள் இருக்கும்

· · 498 Views

கொழும்பு நகரில் பார்க் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயற்படுத்துவதற்கு கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முசாமில் தெரிவித்துள்ளார். போக்குவரத்து முகாமை மற்றும் தரிப்பதற்கான கட்டணங்களை அறவிடுதல் தொடர்பாக ‘பார்க்கிங்’ மீட்டர் இயந்திரங்களை பொருத்தும் திட்டம் வரும் 10ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியளாலர் சந்திப்பில் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முசாமில் இதனை தெரிவித்தார்.

Read More

kawasaki versys 650 : வரப் போகிறது அசத்தல் பைக்..!! Just 12,50,000/=

· · 387 Views

கவாஸாகி நிறுவனம், 5 லட்ச ரூபாய்க்கு மேல் விலையுள்ள பைக்குகளின் மார்க்கெட்டில், அதிகரித்து வரும் போட்டி காரணமாக, வெள்ளை, கறுப்பு, பச்சை நிறங்களில், வெர்சிஸ் 650 என்ற அட்வென்ச்சர் பைக்கை, டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக்கின் தோற்றம், வெர்சிஸ் 1000 போல இருந்தாலும், உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார்கள், அட்ஜஸ்டபிள் விண்ட் ஸ்கிரின் மற்றும் லீவர்கள், சொகுசான இருக்கைகள், இந்திய சாலைகளுக்கு ஏற்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் என அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் எனத் தகவல்கள் வருகின்றன. … Continue Reading →

Read More

பட்ஜெட்டுக்கு முன்னர் வாகனத்திற்காக L.C. திறந்தவர்கள் பழைய விலையில் இறக்குமதி செய்யலாம் – அரசாங்கம்

· · 224 Views

2016ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட முன்னர் வாகன இறக்குமதிக்காக கடன்சான்றுப் பத்திரத்தை (LC) பெற்றுக்ெகாண்டவர்கள் வாகனங்களை பழைய விலையில் இறக்குமதி செய்ய முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவொரு மாற்றத்தையும் எதிர்பார்க்காது வாகன இறக்குமதிக்காக கடன்சான்றுப் பத்திரத்தை சமர்ப்பித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும், இது தொடர்பாக கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், சொந்தப் பாவனைக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடன்சான்றுப் பத்திரத்தை … Continue Reading →

Read More