டெக்ஸ் மிக அதிகம் காரணமாக வாகன இறக்குமதி 40 வீதமாக குறைவு..!!! பெரும் நெருக்கடியில் லீசிங் கொம்பனிகள்

· · 423 Views

வாகன இறக்குமதிக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வாகனங்கள் பதிவு செய்யப்படுவது 40 வீதமாக குறைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அறவிடப்படும் சுங்க வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளதால், வாகனங்களின் விலைகள் மூன்று லட்சம் ரூபாவினால் உயர்ந்துள்ளன.     வாகன பதிவுகள் குறைந்துள்ளதால், இலங்கையில் இயங்கும் லீசிங் முறையில் வாகனங்களை வழங்கும் நிறுவனங்களும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

Read More

செலவழித்ததை கவர் பண்ண வேண்டாமா..? : 2 கோடி ரூபாய்க்கு வாகன பெர்மிட்டுகளை விற்கும் எம்.பி.க்கள்

· · 345 Views

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 62500 அமெரிக்க டொலர் பெறுமதியான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிப்பத்திரங்கள் வேறும் நபர்களுக்கு 180 முதல் 200 மில்லியன் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. இலங்கை நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களுக்கும் கடந்த வாரம் முதல் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் … Continue Reading →

Read More

South Korea : கியா மற்றும் ஹூண்டாய் மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் இலங்கையில் நிறுவ முடிவு

· · 586 Views

கொரியாவின் கியா மற்றும் ஹையுண்டாய் கார் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கையில் தமது தொழிற்சாலைகளை ஆரம்பிக்க உள்ளதாக சர்வதேச வர்த்தக விவகார பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜேர்மனியின் வேக்ஸ்வேகன் நிறுவனம் மிக விரைவில் தனது தொழிற்சாலை ஒன்றை இலங்கையில் நிறுவ உள்ளது. புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதார கொள்கைகள் காரணமாக உலகில் பிரபலமான முதலீட்டாளர்கள் இலங்கைக்கு  முதலீடுகளுக்காக வரவுள்ளனர். இதன் மூலம் … Continue Reading →

Read More

முச்சக்கர வாகன ஒட்டுனர்களுக்கும் ஆசனப்பட்டி – வருகிறது அடுத்த சட்டம்

· · 488 Views

முச்சக்கரவண்டிகளுக்கு பாதுகாப்பு ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்தல், தலைக்கவசங்களுக்​கென புதிய தரம் அறிமுகப்படுத்தல் உட்பட வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் புதிய பரிந்துரைகள் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால், போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் கருத்துக்களுக்கமைய வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் தயாரிக்கப்பட்ட இந்த பரிந்துரைகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.   மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பின்பற்றப்படும் 50 கிலோ மீட்டர் … Continue Reading →

Read More

கொள்ளை லாபம் : வாகன புகைப் பரிசோதனை இனிமேல் C.T.B. இடம்..!! 889 கோடி 64 லட்சம் ரூபாவை வருமானமாகப் பெற்ற தனியார் நிறுவனங்கள் அரசுக்கு வெறும் 88 கோடி 90 லட்சம் ரூபாவையே செலுத்தின…!!

· · 2139 Views

வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை சான்றிதல் வழங்கும் நடவடிக்கையை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். புகைப் பரிசோதனை சான்றிதல் வழங்கும் பொறுப்பு இரு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் குறித்த இரு நிறுவனங்களும், 889 கோடி 64 லட்சம் ரூபா வருமானம் உழைத்துள்ளது. இதில் வெறுமனே பத்து வீதத்தையே அரசாங்கத்துக்கு … Continue Reading →

Read More

NO Horn : அதிக சத்தம் போடும் ஹோர்ன்களைக் கொண்ட வாகனங்கள் சுற்றி வளைக்கப்படும் – Police ready to Action

· · 274 Views

வாகனங்களில் எழுப்பப்படும் அதிகளவான ஹோர்ன் சத்தங்களை குறைக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை கோரியுள்ளது. இதற்கமைய வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஹோர்ன் சத்தத்தினால் சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     மேலும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கையில்,   இதனைத் தடுப்பதற்காக மோட்டார் வாகன திணைக்களம், இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இவ்வாறு அதிக சத்தத்தை எழுப்பும் வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான விஷேட நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன், … Continue Reading →

Read More

அரச பஸ்களில் இனி டிக்கட் இல்லை – டச் கார்ட் முறை ( Touche card system ) முறை –

· · 483 Views

அரச பஸ்களில் டச் கார்ட் முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. டச் கார்ட் முறைமையின் மூலம் பயணங்களை மேற்கொள்ளும் போது பயணிகளின் கட்டணம் அந்த நேரத்திலேயே இலங்கைப் போக்குவரத்து சபையின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.   இந்த திட்டமானது இலங்கை போக்குவரத்துச் சபையைப் போன்றே பயணிகளுக்கும் நலன்களை வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அநேக நேரங்களில் நடத்துனர்களினால் மிகுதிப் பணத்தை … Continue Reading →

Read More

நவவி ஹாஜியாருக்கு மச்சம் : எம்.பி.மாருக்கு 90 லட்சம் பெறுமதியான வாகனம்..!! அமைச்சரவை தீர்மானம் – Duty free

· · 1120 Views

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளது. தற்போது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 90 லட்சம் ரூபா பெறுமதியான தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இறுதியாக நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் அமைச்சரவைக்கு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரேனும் இருந்தால் அது தொடர்பில் அறிவிக்க … Continue Reading →

Read More

இப்ப என்னா அதுக்கு..? மைத்திரியின் மகன் 21,496,250.00 ரூபாக்கு ஒரு BMW i8 கார் வாங்கி இருக்கிறார் அது குத்தமா..? நாமல் லம்போகினி கார் வாங்கியது மறந்து விட்டதா..?

· · 1118 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவினால் அதிசொகுசு காரொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     சுமார் 148,250 அமெரிக்க டொலர் பெறுமதியான பீ.எம்.டபிள்யூ ஐ8 ரக காரொன்றே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் விலை இலங்கை பெறுமதியில் 21,496,250.00 என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.     முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களான நாமலுக்கு லேம்போகினி, இரண்டாவது புதல்வருக்கு ஹெலிகொப்டர், இளைய மகனுக்கு தங்க குதிரை என வர்ணித்தவரே மைத்திரியாவார். … Continue Reading →

Read More

வரவு செலவுத் திட்டத்துக்கு முன் வாகன கடன் பத்திரம் ஆரம்பித்தவரா நீங்கள்? அப்படியென்றால் “டெமரெஜ்” Fee இல்லை..!! ஜனாதிபதி உத்தரவு

· · 445 Views

வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் வாகனங்களை இறக்குமதி செய்ய கடன் பத்திரங்களை ஆரம்பித்தவர்களுக்கு, துறைமுக தாமத கட்டணத்தை அறவிட வேண்டாம் என, ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவிலயாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Read More

அமைச்சர் சம்பிக்கவின் ஜீப், KTM Bike யில் வந்த இளைஞர்கள் மீது மோதியது..!! பொலிசார் அமைச்சர் சார்ப்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு – One person in critical

· · 230 Views

மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நிசான் பெட்ரோல் ரக ஜுப் வண்டி இரண்டு இளைஞர்களை மோதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் தற்போது அதிதீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இரவு ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும். இந்த விபத்தில் 22 வயதுடைய இளைஞர்கள் இருவரே காயமடைந்துள்ளனர். விபத்திற்கு தொடர்புடைய வாகனம் தற்போது வரையில் வெலிக்கடை பொலிஸ் … Continue Reading →

Read More

News break :பணக்கார இலங்கை : 13 ஆயிரம் வாகனங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை ..!! இலங்கை சரித்திரத்தில் மாபெரும் இறக்குமதி

· · 1703 Views

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுகத்திற்கு 13 ஆயிரம் வாகனங்கள் நேற்று வந்தடைந்ததாக அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 13 ஆயிரம் வாகனங்களே நேற்று வந்தடைந்தன. இவ்வாறு பெருமளவான வாகனங்கள் இலங்கை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Read More

Police says : மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இன்றுடன் 2015 ஜனவரி தொடக்கம் 1000 மரணமாகியுள்ளனர் ..!! எச்சரிக்கை செய்கின்றார் போலீஸ் பேச்சாளர்

· · 771 Views

விபத்தில் சிக்கி அல்லது ஏனைய வாகனங்களுடன் மோதி இல்லையேல், ஏனைய வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களுடன் மோதியமையால் 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிளும் பின்னால் இருந்து பயணம் செய்தவர்களுமென 1,000 பேர் மரணித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More