வசதிகளுடன் கூடிய 6 பேர் பயணிக்கக் கூடிய ஆட்டோ சந்தைக்கு ரெடி !! ஆனால் சட்டத்தை திருத்த வேண்டும்

· · 484 Views

இலங்கையில் 6 பேர் பயணிக்க கூடிய முச்சக்கரவண்டி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   தற்போது பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 4 பேர்கள் மாத்திரமே பயணிக்க முடியும். இந்நிலையில் 6 பேர் பயணிக்கக் கூடிய புதிய முச்சக்கர வண்டி ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது.     இந்த முச்சக்கர வண்டியில் சாரதி மற்றும் 5 பேர் பயணிக்க முடியும். அதற்கமைய மேலும் 3 பேர் பயணிக்க கூடிய வகையில் இந்த புதிய … Continue Reading →

Read More

35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கே இனி முச்சக்கர வண்டி ஓட்ட முடியும் !! வருகிறது சட்டம்

· · 531 Views

இலங்கையில் பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.   முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயக்கப்படவுள்ளது.     விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.   சாரதியின் வயது 35ஆக காணப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த வருட … Continue Reading →

Read More

புதிதாக இரண்டு கார் வகைகளை பயன்படுத்த அரசாங்கம் அனுமதி..!! Quadri cycle and Motor home

· · 566 Views

மோட்டார் வாகனத்துறைக்கு புதிதாக இரண்டு ரக வாகனங்களை அறிமுகப்படுத்த அனுமதி கிடைத்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆளுநர் நாயகம் ஏ.எச்.கே. ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.     அடுத்த மாதம் முதல் இந்த வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.         (Quadri cycle) எனும் நான்கு சக்கர வாகனமும் மோட்டார் ஹோம் ((Motor Home) என்ற சுற்றுலாத் துறைக்கு தொடர்பான வாகனமும் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து … Continue Reading →

Read More

எமிரேட்ஸ் சாரதி லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் உலகின் 50 நாடுகளில் வாகனம் ஓட்டலாம் !!

· · 530 Views

அமீரக டிரைவிங் லைசென்ஸை வைத்துக் கொண்டு 20 அரபுநாடுகள் உட்பட மொத்தம் 50 உலக நாடுகளில் வாகனங்களை ஓட்டலாம் என அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச நல்லுறவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.   அரபுநாடுகள் தவிர்த்து முன்னதாக 9 உலக நாடுகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 50 நாடுகளாக உயர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் மேலும் பல நாடுகள் சர்வதேச லைசென்ஸை மட்டுமே அனுமதிப்பதால் அமீரகம் தொடர்ந்து இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் பணியையும் இன்னொருபுறம் தொடரும் எனவும் … Continue Reading →

Read More

1000 C.C.ரக கார்களின் எண்ணிக்கை பெரும் அதிகரிப்பு !! ஒரு ஆட்டோவுக்கு 3 கார்கள் என்ற வீதத்தில் இறக்குமதியாகின்றன !!

· · 597 Views

சிறிய ரக கார்களை இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கான வரிச்சலுகையை இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தார்.   அதனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு சிறிய ரக கார்களின் இறக்குமதி மூன்று என்ற வகையில் அதிகரித்துள்ளது.       சிறிரக கார்களின் இறக்குமதி அதிகரிப்பு இலங்கையில் இதுவே முதல் தடவையாகும்.   நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில், … Continue Reading →

Read More

Crazy riding : இரண்டு மோட்டார் சைக்கிகள் நேருக்கு நேர் மோதி 18, 19, 19 வயது மூன்று இளைஞர்கள் பலி – குளியாப்பிட்டி சோகத்தில்

· · 747 Views

தும்மலசூரிய மாதம்பே – குளியாப்பிட்டிய வீதி உடுபத்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.     நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 18 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் உடுபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதனாலே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் சடலம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் … Continue Reading →

Read More

டிப்பர், பஸ்களுக்கு மண்ணெண்ணெய் அடிப்பதால் அரசுக்கு பெரும் நட்டம் !! நடவடிக்கை எடுக்க தயாராகிறது அரசாங்கம்

· · 273 Views

மண்ணெண்ணெய் கலப்படம் மேற்கொள்ளும் எரிபொருள் நிலையங்களின் உரிமைப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.     அமைச்சின் செயலகத்தில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.       அவர் மேலும் தெரிவிக்கையில், மண்ணெண்ணெய் கலப்படம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.       இது தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தேன். இதற்கு ஜனாதிபதி சில ஆலோசனைகளை எனக்கு வழங்கிள்ளார். குறிப்பாக … Continue Reading →

Read More

குடி போதையில் BMW காரை செலுத்தியது கபீரின் மைத்துனர் ரிகாஸ் உசெய்ன்? ஜனாதிபதி மைத்திரி கடுப்பில்

· · 1887 Views

கொழும்பு தலவாத்துகொட கீள்ஸ் அங்காடி நிலையத்திற்கு அருகில் கிமுலா எல ஏறியில் BMW கார் என்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.       இந்த வாகனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தகம் சிறிசேனவிற்குச் சொந்தமான காரே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.     விபத்து நிகழ்ந்த போது குறித்த காரை தகம் செலுத்தினாரா என்பது குறித்து விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.     குறித்த விபத்து குறித்த விசாரணைகளின் போது இதனுடன் சம்பந்தப்பட்ட … Continue Reading →

Read More

ஹைப்ரிட், மற்றும் பெற்றி வாகனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்..!! NDB வங்கி வழங்கும்

· · 357 Views

ஹைபிரிட் மற்றும் இலத்திரனியல் மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான குறைந்த வட்டிக் கடன் வசதிகளை தேசிய அபிவிருத்தி வங்கி விரிவுபடுத்தியுள்ளது.       சுற்றாடலை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.     ஹைபிரிட் மற்றும் மின்சார மோட்டார் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுவதை பாவனையாளர்கள் மத்தியில் ஊக்கப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

Read More

Dollar ரேட் பறக்கிறது: வெகன்ஆர் 100,000ரூபாவாலும், விட்ஸ் இரண்டு இலட்சம் ரூபாவாலும் அதிகரிப்பு ..!!

· · 717 Views

இலங்கை ரூபாயின் பெறுமதி தற்போது பாரிய வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.   அதற்கமைய எஞ்ஜின் திறன் குறைவான வாகனத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.       எஞ்ஜின் திறன் அதிகமான வாகனங்களின் விலை ஒன்றரை அல்லது இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.       … Continue Reading →

Read More

டுபாயில் கார் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்..!!

· · 316 Views

துபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிளேட்டுகளை கட்டாயம் மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.   துபையில் வாகனம் வைத்திருப்போர் அனைவரும் ஒரு புதிய வடிவ நம்பர் பிளேட்டுக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என துபை போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய சட்டம் சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் A to Z சீரியல் உடைய அனைத்து சொந்த நம்பர் பிளேட்டுக்களுக்கும் பொருந்தும். RTA said it “would like all car owners … Continue Reading →

Read More

மருமகனுக்கு 2 கோடி 30 லட்சம் பெறுமதியான பென்ஸ் காரை அன்பளிப்புச் செய்யப்போகும் திடீர் பணக்கார அமைச்சர்

· · 1190 Views

500 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் இறங்கியுள்ளமை குறித்து கொழும்பு  ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுருக்கின்றன.         வீட்டைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ள இந்த அமைச்சர் தனது மருமகனுக்கு 23 மில்லியன் ரூபா பெறுமதியான பென்ஸ் கார் ஒன்றை அன்பளிப்புச் செய்யத் தயாராகி வருவது குறித்து தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.       குறித்த இந்த அமைச்சர் அண்மையில் … Continue Reading →

Read More

நாளை முதல் சவூதியின் நான்கு சாலைகளின் வேகம் அதிகரிப்பு..!! 140 கி.மீ.வேகத்தில் பறக்கலாம்

· · 569 Views

சவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முதல் அதிகரிப்பு: சவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான அதிகரிக்கப்பட்ட புதிய வேகக்கட்டுப்பாடு அதிகரிகப்பட்டுள்ளது.           இந்த அறிவிப்பு நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, ரியாத் – தாயிப், ரியாத் – கஸீம், மக்கா – மதீனா மற்றும் மதீனா – ஜித்தா ஆகிய 4 முக்கிய நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்கலாம்.       மேற்காணும் … Continue Reading →

Read More

மேயர், வைஸ் மேயர், சேர்மன், வைஸ் சேர்மன் – இவர்களுக்கு மட்டும் தீர்வையற்ற வாகனம் இறக்குமதி செய்ய முடியும்

· · 738 Views

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மாதாந்தப் படிக்கு மேலதிகமாக ஏதாவது நலன்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுமா ???       உள்ளூராட்சி மன்றங்களின் மாநகர முதல்வர் / மாநகர பிரதி முதல்வர், நகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர் மற்றும் துணைத் தவிசாளர் என்பவர்களுக்கு மாத்திரம் சலுகை அடிப்படையில் மோட்டார் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை (Motor vehicle Permits for the importation of vehicles on concessionary terms) பெற்றுக்கொள்ள … Continue Reading →

Read More

” போகிற இடத்திலெல்லாம் தூங்கும் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு பிரதமர் பதவி கொடுக்க வேண்டாம்..!! ஜனாதிபதிக்கு மோட்டார் சைக்கிள் சங்கம் அவசர கடிதம்

· · 782 Views

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவை, பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதை நினைவுபடுத்தியுள்ள இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம், அவரை பிரதமராக நியமிக்க வேண்டாம் எனக் கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “தன்னுடைய அமைச்சுக்குரிய மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல், போகிற இடங்களிலெல்லாம் மக்கள் முன்பாக நித்திரை கொள்வதுடன், தன்னுடைய சொந்த வாழ்க்கை தொடர்பில், சமூகத்தில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள … Continue Reading →

Read More