ரிஷாத் உறுமல் : ” புத்தளத்தில் குப்பைக் கொட்டுவதை உடன் நிறுத்துங்கள்..!!பாராளுமன்றில் அமைச்சர் றிஷாத் ஆக்ரோஷ உரை – நீண்ட நாட்களுக்கு பின்னர் புத்தளம் பிரச்சனை ஒன்று பாராளுமன்றில் சூடு பிடித்தது

· · 815 Views

-ஊடகப்பிரிவு- புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியது போல இந்த அரசாங்கமும் கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு போய் அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாதென்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று அங்கு கொட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். … Continue Reading →

Read More

Green coconut : வெளிநாடுகளில் இலங்கை இலநீருக்கான விலை 130/= ரூபா…!! இளநீர் அறுவடையை ஊக்குவிக்க தயாராகும் அரசாங்கம்

· · 539 Views

வெளிநாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளதாக அண்மைய தரவு தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடப்பாண்டின் மே மாதம் வரையிலான காலப்பகுதில் 16 இலட்சத்திற்கும் அதிகமான தெங்கு உற்பத்தியான இளநீர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குருணாகல் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இளநீராக கிடைக்கப்பட்ட வருமானம் ஒரு மில்லியன் ரூபாவை தாண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30 இலட்சம் இளநீர் காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அதன் ஊடாக … Continue Reading →

Read More

PT Exclusive : “லாபம் கொழிக்கும் மொந்தன் வாழை செய்கை..! ” செய்கைப் பற்றிய தகவல்கள் – ஒரு ஏக்கர் போதுமானது

· · 762 Views

இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், முதல் தலைமுறை விவசாயிகள், இளம் விவசாயிகளில் பலர், விவசாயத்தை ஆரம்பிக்கும்போதே இயற்கை முறையில் ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களன்றி பெரும்பாலான இயற்கை விவசாயிகள், ரசாயன முறையில் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் இயற்கைக்கு மாறியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ரசாயனத்தின் பாதிப்புகளை உணர்ந்து இயற்கைக்கு மாறியவர்களும் சிலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவர் இயற்கை முறையில் மொந்தன் வாழையைச் சாகுபடி செய்து வருகிறார். ஒரு … Continue Reading →

Read More