images

நல்ல மீனா..கெட்ட மீனா என அடையாளம் காணுவது எப்படி..? புதிய, நொந்த மீன்களை இலகுவில் கண்டு பிடிக்கலாம்

· · 232 Views

    ஹீரோ மீனா வில்லன் மீனா என்று சிந்திந்து தேடிப்பார்த்து உண்டால் நமது வாழ்க்கை நோய் பிணியின்றி சிறப்பாக இருக்கும் நாம் அன்றாடம் உற்கொள்ளும் உணவில் மீன் உணவு என்பது மிகவும் பயனுள்ள மிகவும் நல்ல சத்துக்களை வழங்கக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் அவற்றை புதிய மற்றும் நாட்பட்ட மீன் வகைகளை சந்தைகளில் எப்படி இனங்கண்டு கொள்வனவு செய்வது..

Read More
1231223_10201124609209835_72370701_n

Good news : 2 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் மழை..Bad news : புத்தளத்தில் பெய்யாது !!

· · 568 Views

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய வடமத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில், 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கமுடியும் என்று, திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் கடும்காற்று வீசக்கூடும். பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More
project3_ricemill_anuradapura

” சர்வ ” அதிகாரம் : பொலன்னறுவை முஸ்லிம் கொலனி பிரதேச 150 அரிசி ஆலைகள் திடீர் திடீர் என மூடல்..!! “யாரோ” அச்சுறுத்துகிறார்கள்..?

· · 407 Views

பொலன்னறுவை முஸ்லிம் கொலனி பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள் திடீர் திடீரென்று மூடப்பட்டுக் வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுகால வரையுடன் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்த சுமார் 150 அரிசி ஆலைகள் இவ்வாறு இழுத்து மூடப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக சுமார் 100 அரிசி ஆலைகள் எதிர்வரும் நாட்களில் மிக விரைவில் மூடப்படும் நிலையை எதிர் கொண்டுள்ளது. எனினும் குறித்த அரிசி ஆலைகளில் அரிசி உற்பத்திக்குத் தேவையான நெல் கிடைக்காத காரணத்தினால் அவை மூடப்படும் … Continue Reading →

Read More
images

இலங்கையில் வருடாந்தம் 13 கோடியே 20 இலட்சம் கோழிகள்,31 ஆயிரத்து 625 மெட்ரிக்தொன் மாடுகள் அறுக்கப்படுகின்றன..!!

· · 242 Views

வருடாந்தம் 13 கோடியே 20 இலட்சம் கோழிகள் இறைச்சிக்காகக் கொலை செய்யப்படுவதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் வருடத்துக்கு 31 ஆயிரத்து 625 மெட்ரிக்தொன் எடையிலான மாட்டிறைச்சியும், ஒரு இலட்சத்து 65 ஆயிரம் மெட்ரிக் தொண் அளவிலான கோழியிறைச்சியும் பொது நுகர்வுக்காகத் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்காக வருடா வருடம் 50 ஆயிரம் ஆடுகளும், ஒரு இலட்சத்து 67 ஆயிரம் மாடுகளும், 13 கோடியே 20 இலட்சம் கோழிகளும் கொல்லப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது. … Continue Reading →

Read More
uranguttaan

“ஏதோ பாயிசும்..சப்ரியும் போட்டி போடற மாதிரி இருக்கு..!! வாளாரம் கொண்டு மரம் அறுக்கும் உறங்குட்டான் குரங்குகள் – ஜோக் டுடே

· · 518 Views

Having spotted a robot orangutan attempting to perform a similar task, the great ape suddenly became really competitive.    

Read More
%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d

மீனவர்களுக்கும் TAB..!! அரசாங்கம் அறிவிப்பு – புத்தளம் மீனவர்களுக்கு எப்போதோ “LAPTOP” கொடுத்து விட்டார்கள்..இது ஒரு விஷயமா..?

· · 355 Views

இலங்கை மீனவர்களுக்கு கைக்கணனி வழங்கப்பட உள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மட்டக்குளியில் நடைபெற்ற மீனவர்களுக்கான வானொலி சேவையொன்று ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்… புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மீன்களை கண்டறியும் கருவி (Fish finder) கடல் நடுவில் ஏற்படக்கூடிய விபத்துக்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் கருவி (Tranceponder) ஆகியனவற்றுக்கு மேலதிகமாக கைக்கணனிகள்(Tab) வழங்கப்படவுள்ளன. இரண்டு ஆண்டு காலப் பகுதியில் மீனவர்கள் அனைவருக்கும் சொந்த வீடுகள் மற்றும் உட்கட்டுமான … Continue Reading →

Read More
police-station-open6mmm

Special news : “இலங்கையின் 459ஆவது புதிய பொலிஸ் நிலையம் நுரைச்சோலையில்..!! I.G.P. பூஜித திறந்தார்

· · 715 Views

இலங்கையின் 459ஆவது புதிய பொலிஸ் நிலையம், புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி நுரைச்சோலையில் ஞாயிற்றுக்கிழமை (16) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. (படப்பிடிப்பு: ரஸீன் ரஸ்மின்)

Read More
m-5

சீனர்களின் ஆதிக்கத்தினால் புத்தளம் பிரதேச தும்புக் கைத்தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு..!!அமைச்சர் றிஷாத் தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்கிறார்

· · 850 Views

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உயரதிகாரிகள், தும்புத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி, அக்கரைப்பற்று, விருதோடை, நல்லாந்தழுவ, புழுதிவதிவயல், கடையாமோட்டை, கனமூலை ஆகிய பிரதேசங்களில் … Continue Reading →

Read More
naval

Health today : நாவல் பழமென்ற அருமருந்து..!! பழம்,கொட்டை,பட்டை அனைத்தும் சக்தி மிக்கவை

· · 606 Views

நாவல்   நாவற்பழம் நாம் அன்றாடம் சாப்பிடும் பழம் அல்ல. ஆனால் இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.   முற்றிய             மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. நாவற்பழத்தின் விதைகள் நீரிழிவு நோயைக் குணப்படுத்த வல்லவை. இதன் விதைகளை நிழலில் உலர்த்தித் தூள் செய்து, தினமும் காலை, மாலை இரு வேளைகளில் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் … Continue Reading →

Read More
meter

மின் கட்டணத்தை 300 ரூபாயாக குறைத்து விவசாயிகளுக்கு பால் வார்த்தது அரசாங்கம்

· · 554 Views

விவசாய நடவடிக்கைகளுக்கான செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது. இதேவேளை விவசாய நடவடிக்கைகளுக்காக புதிய மின் மீட்டர் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
leaf

கருவாப்பலை Medicine : தினமும் கரி வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!! சீனி வியாதிக்கு மிகவும் சிறந்தது

· · 751 Views

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கொழுப்புக்கள் கரையும்: காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள … Continue Reading →

Read More
no-thumbnail

ரிஷாத் உறுமல் : ” புத்தளத்தில் குப்பைக் கொட்டுவதை உடன் நிறுத்துங்கள்..!!பாராளுமன்றில் அமைச்சர் றிஷாத் ஆக்ரோஷ உரை – நீண்ட நாட்களுக்கு பின்னர் புத்தளம் பிரச்சனை ஒன்று பாராளுமன்றில் சூடு பிடித்தது

· · 631 Views

-ஊடகப்பிரிவு- புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியது போல இந்த அரசாங்கமும் கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு போய் அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாதென்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று அங்கு கொட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். … Continue Reading →

Read More
no-thumbnail

Green coconut : வெளிநாடுகளில் இலங்கை இலநீருக்கான விலை 130/= ரூபா…!! இளநீர் அறுவடையை ஊக்குவிக்க தயாராகும் அரசாங்கம்

· · 430 Views

வெளிநாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளதாக அண்மைய தரவு தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடப்பாண்டின் மே மாதம் வரையிலான காலப்பகுதில் 16 இலட்சத்திற்கும் அதிகமான தெங்கு உற்பத்தியான இளநீர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குருணாகல் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இளநீராக கிடைக்கப்பட்ட வருமானம் ஒரு மில்லியன் ரூபாவை தாண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30 இலட்சம் இளநீர் காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அதன் ஊடாக … Continue Reading →

Read More
p22a1

PT Exclusive : “லாபம் கொழிக்கும் மொந்தன் வாழை செய்கை..! ” செய்கைப் பற்றிய தகவல்கள் – ஒரு ஏக்கர் போதுமானது

· · 569 Views

இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், முதல் தலைமுறை விவசாயிகள், இளம் விவசாயிகளில் பலர், விவசாயத்தை ஆரம்பிக்கும்போதே இயற்கை முறையில் ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களன்றி பெரும்பாலான இயற்கை விவசாயிகள், ரசாயன முறையில் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் இயற்கைக்கு மாறியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ரசாயனத்தின் பாதிப்புகளை உணர்ந்து இயற்கைக்கு மாறியவர்களும் சிலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவர் இயற்கை முறையில் மொந்தன் வாழையைச் சாகுபடி செய்து வருகிறார். ஒரு … Continue Reading →

Read More