Budget 2017: எலெக்ட்ரிக் வாகனங்கள் அனைத்துக்கும் வரி விளக்கு…டீசல் ஓட்டோக்களுக்கு 50,000 டெக்ஸ், இருக்கும் ஒட்டோக்கள் பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்யப்படும்

· · 557 Views

அனைத்து விதமாக இலத்திரனியல் வாகனங்களுக்கும் ஒரு மில்லியன் ரூபா வரையான வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

 

அதேநேரம் சொகுசு வாகனங்கள் மீதான 2.5 மில்லியன் ரூபா இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

அத்துடன் டீசல் மூலம் இயங்கும் முச்சக்கர வண்டிகளுக்கு 50,000 ருபாவினால் வரி அதிகரிக்கப்படும் என்றும், தற்போது பாவனையில் இருக்கின்ற முச்சக்கர வண்டிகளை பங்களாதேஷிற்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

 

இன்றைய வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.