Breaking : “ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமானமொன்ரைக் கடத்தி கொழும்பு அமெரிக்க தூதரகத்தை தகர்க்க ISIS திட்டம் !! FBI அதிகாரிகள் கொழும்பு வருகை

· · 898 Views

இரத்மலானை விமான நிலையத்தில் விமானம் ஒன்றை கடத்திச் சென்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என அமெரிக்க புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

 

 

இவ்வாறான நிலைமைக்கு இடமளிக்காது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு தரப்பு இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

 

 

 

 

இந்த நிலைமை காரணமாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவு மற்றும் சிவில் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.