BBS செயலாளர் ஞானசார தேரர் அப்பதவியில் இருந்து ஓய்வுப் பெறுகிறார்..!! இந்தியாவில் காலம் கழிப்பார்

· · 649 Views

பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் கலபொட அத்தே ஞானசார தேரர் அவ்வமைப்பின் செயற்பாடுகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பு வட்டார செய்திகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ganapen

புதிய அரசியலமைப்புக்கு எதிராக எதிர்வரும் திகதி நுகேகொடயில் இடம்பெறவுள்ள சாசன பாதுகாப்பு சபையின் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது ஜப்பானில் இருக்கும் ஞானசார தேரர் நாளை நாடு திரும்பவுள்ளதாகவும் அவரது ஓய்வை அறிவித்த பின்னர் அவர் இந்தியாவில் உள்ள விகாரை ஒன்றிற்க்கு சென்று அங்கு தங்கிவிட தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published.