BMW வேண்டுமடா…ஊருவரிகே வன்னிலே எத்தன் !!!

· · 177 Views

தமக்கு புதிய வாகனம் ஒன்றை வழங்குவதாக ஆதிவாசிகளை அதிகாரிகள் ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஆதிவாசிகளின் தலைவர் முன்வைத்துள்ளார். புதிய வாகனம் தொடர்பாக கலாச்சார அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஒன்றுக் கொன்று முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளின் தலைவரது போக்குவரத்திற்காக வாகனம் ஒன்றை பெற்றுத் தருவதாக கலாச்சார நடவடிக்கைகள் அமைச்சர் டீ பி ஏக்கநாயக்க 2012 ஆம் ஆண்டு உறுதியளித்திருந்தார். அது கடந்த ஒன்பதாம் திகதி வழங்கப்படுவதாக தெரிவித்த போதும், … Continue Reading →

Read More

பத்ர காளியும்,காலி!! தம்புள்ள கோவிலுக்கும் ஆபத்து !!!

· · 156 Views

தம்புள்ள, கண்டலம சந்தியிலுள்ள மகா பத்ரகாளி கோவிலை அகற்றுவதற்கான முயற்சிகள் மீண்டும்  அரங்கேற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த கோவிலின் சிலையை  எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் நேற்று வியாழக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களாக இயங்கி வந்த இந்தக் கோவிலில் இறுதி 13 வருடங்கள் தேர்த்திருவிழாவும் இடம்பெற்று வந்துள்ளது.  இந்த நிலையிலேயே தற்போது குறித்த கோயிலை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. … Continue Reading →

Read More

பரகதெனிய….முதலில் பதாகை..what next..?

· · 210 Views

பரகதெனிய….முதலில் பதாகை..what next..? பெலஸ்ஸ மாஜிஸ்ட்ரேட் நாமல் பெரேராவினால் பரகஹதெனிய பள்ளிவாயலின் முன்பாக போடப்பட்டுள்ள ‘அமைதியைப் பேணவும்’ பதாகையை 14 நாட்களுக்குள் அகற்றுமாறு பள்ளிவாயல் இமாம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதேவளை அப்பதாகையை சேதப்படுத்திய முஸ்லிம் ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு. குருநாகல் மாவத்தகம என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த ‘முன்னால் பள்ளிவாசல்.அமைதியாக இருக்கவும்’ என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை சிங்கள பௌத்த மக்கள் வாழும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் … Continue Reading →

Read More

வலுக்கும் சண்டை… ரிசாத் பதியூதின் VS போலீஸ் மா அதிபர்

· · 176 Views

கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது பொலிஸாரின் அலட்சியப்போக்கு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியூதின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பொலிஸார் அலட்சியமாக நடந்து கொண்டதற்கான பாதுகாப்பு கமரா காட்சி ஆதரம் அடங்கிய ´டிவிடி´ இருவட்டு ஒன்றினையும் இணைத்து ரிசாத் பதியூதின் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார். ´பொலிஸார் மக்களை பாதுகாக்க தவறியதை கிரான்ட்பாஸ் மக்கள் நேரடியாக அவதானித்துள்ளனர்.  அத்துடன், தாக்குதல் நடத்த வந்தவர்களுடன் பொலிஸார் இணைந்து … Continue Reading →

Read More

எகிப்து..ராணுவப் படுகொலைகள்-5௦௦ க்கும் அதிகமாகியது

· · 165 Views

எகிப்தியத் தலைநகர் கெய்ரோவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்ட முகாம்களை பலப்பிரயோகம் செய்து இராணுவத்தினர் கலைத்திருந்த இடங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்டு போக்குவரத்து ஆரம்பித்துள்ளது என்றாலும், அந்த இடத்தில் பதற்றமான அமைதி நிலவுகிறது. புதனன்று இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க எடுத்த நடவடிக்கைகளிலும் மோதல்களிலும் நானூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் சுமார் மூவாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். எகிப்தில் ஜனநாயக ஆதரவு மக்கள் எழுச்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரபித்த இந்த இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டில் அதிகம் … Continue Reading →

Read More

ஹட் நிஸ்தார் கொலை துலங்குமா..? – ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்!!!

· · 114 Views

யுத்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல்போனவர்கள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உறுப்பினர்களை நியமித்துள்ளார். மக்ஷ்வெல் பராக்கிரம பரணகம தலைவராகவும், திமின்கு படாதுருகே ப்ரியந்தி சுரஞ்சனா வைத்தியரட்ண, மனோ ராமநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2௦11 ம் ஆண்டு மிகவும் பிஸியான மன்னார் வீத்யில் வைத்து ஹட் நிஸ்தார் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விடயம் இன்னும் அதன் மர்மம் துலங்காமல் இருக்கின்றது.புத்தளம் போலீஸ் நிலையத்திற்கு மிக கிட்டிய தூரத்தில் வைத்தே அவர் … Continue Reading →

Read More

பால் மா சர்ச்சை: பல்தேசிய கம்பனிகளுக்கு நாம் அடிபணியோம் – அரசாங்கம் திட்டவட்டம்

· · 179 Views

 பால் மா சர்ச்சை: பல்தேசிய கம்பனிகளுக்கு நாம் அடிபணியோம் – அரசாங்கம் திட்டவட்டம் பாலுற்பத்தி பொருட்கள் சர்ச்சை; அமைச்சரவைக்கு இன்று அறிக்கை சமர்ப்பிப்பு எம்.எம்.பாஹிம் பால் மா மற்றும் பாலுற்பத்திப் பொருட்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். எதிர்காலத்தில் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க … Continue Reading →

Read More

பஸ்ஸில் செல்லப்போகும் ஒபாமா – பொருளாதார சீர்திருத்தம் செய்யவாம் !!!

· · 181 Views

பஸ்ஸில் செல்லப்போகும் ஒபாமா – பொருளாதார சீர்திருத்தம் செய்யவாம் !!! அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் நடுத்தர மக்களின் வேலைவாய்ப்பை அதிகரித்தல் போன்ற விஷயங்கள் குறித்து இரண்டு நாட்கள் பேருந்தில் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நடுத்தர வேலைவாய்ப்பை அதிகரித்தல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதை முன்னெடுத்து செல்லும் விதமாக அவர் வருகிற 22-ந்தேதி, 23-ந்தேதி ஆகிய 2 நாட்களில் நியூயார்க் … Continue Reading →

Read More

இலங்கையை எதிர்த்து புலிக்கொடியுடன் ஓடியவருக்கு சர்வதேச கிரிமினலுக்கான பிடியாணை!

· · 143 Views

.. கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை, மான்செஸ்டர் பொலீஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளனர். சாம்பியன்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் தேதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தமிழ் ஈழ ஆதரவான ஆறு பேர் புலி கொடியுடன் மைதானத்திற்குள் ஓடியவாரு இலங்கை வீரர்களை … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸ் கொள்ளை—வாய் திறக்கும் போலீஸ்…!!!!

· · 190 Views

கிராண்ட்பாஸ் கொள்ளை—வாய் திறக்கும் போலீஸ்…!!!!   கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கிராண்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்ட அசாம்பவிதத்தில் 40 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக இதுவரைக்கும் 20 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் மேலும் முறைப்பாடுகள் பதியப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாடுகளில் ஒரு முறைப்பாட்டில் தங்கள் வீடு தாக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணம் காடையர்களால் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளதாக பதியப்பட்டிருந்ததாக … Continue Reading →

Read More

எச்.எச்.எம்.அஸ்வர் சுகவீனம் – வைத்தியசாலையில் அனுமதி!!

· · 163 Views

எச்.எச்.எம்.அஸ்வர் சுகவீனம் – வைத்தியசாலையில் அனுமதி!! சர்ச்சைக்குரிய பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் இன்று காலை சுகவீனமுற்று தலைநகர தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.திடீர் சுகவீனமுற்றே  அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் புத்தளத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி வயல்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி 1999 ஆண்டில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஊடாக புத்தளம் உப்பு வர்த்தகத்தை தனியார் மயப்படுத்தி, புத்தளத்துக்கு மகத்தான சேவை ஆற்றியவர் என்பது கூறத்தக்கது. … Continue Reading →

Read More

வெலிவேரிய — எதிக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் !!!!

· · 159 Views

வெலிவேரிய — எதிக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் !!!! எதிர்கட்சிகளின் மூன்று கண்டிசன்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட உத்தரவிட்டது யார் என்பது அறிவிக்கப்பட வேண்டும் சுட்டவரைக் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்     வெலிவேரியவில் பொது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி, அதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகளினால் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தலைநகர் கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் … Continue Reading →

Read More

நியமனப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

· · 220 Views

இலங்கைக்கு 5 புதிய தூதுவர்கள்…நியமனப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த உயர் ஸ்தானிகர்களும் பெனின் குடியரசின் தூதுவர் ஒருவரும் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தமது நியமனப் பத்திரங்களை கையளித்தனர். இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (12) நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் ,தில் கலந்துகொண்டனர். தான்சானியா ஐக்கிய குடியரசு உயர் ஸ்தானிகர் ஜோன் டபிள்யூ.எச். கிஜாசி- … Continue Reading →

Read More

ஐந்து பேருக்கு மூ.கா.வில் இருந்து கல்தா..!! எஹியவும் அவுட்!!!

· · 196 Views

ஐந்து பேருக்கு மூ.கா.வில் இருந்து கல்தா..!! எஹியவும் அவுட்!!!           ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டுபாட்டை மீறிய அரசியல்உச்சபீட உறுப்பினர்கள் பதவி நீக்கம்,  கட்சி அங்கத்துவத்திலிருந்தும்இடைநிறுத்தம்       கட்சியின் அரசியல் உச்சபீடத்தில் இருந்து நீக்கப்பட்ட சகோ. ஆப்தீன் எஹியா, ஏ.எல்.எம். மில்ஹான், எஸ்.எச்.ஏ. கரீம், எம்.கே.எஸ் முனாஜித், எம்.எச்.எம்.நஜாத் ஆகியோருக்கு முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்டகடிதத்தின் பொருளடக்கம் பின்வருமாறு,       தற்போது நடைபெறவுள்ள … Continue Reading →

Read More