தவ்பானுக்கு குவியும் வழ்த்துக்கள்

· · 498 Views

  ZA சன்ஹிர் (புத்தளம் உதவி வலயக்கல்வி பணிப்பாளர்) பூக்கோலரீதியில் ஒவ்வொரு கிராமத்தையும் இணைக்கும் மகிந்த சிந்தனை வெளிப்பாடே நெனசல நிகழ்ச்சித்திட்டமாகும் புத்தளத்தில் இன் நிகழ்ச்சி திட்டத்தை சாதாரண மக்களிடம் கொண்டுசென்ற மகத்தான பணியை செய்ததற்கான பரிசுதான் தவ்பானுக்கு கிடைத்த இந்த விருது. புத்தளத்திற்கு அரிதாகவே கிடைக்கும் இதுபோன்ற பெரியளவிலான கௌரவங்களை முலு புத்தள மக்களும் பாராட்டி கௌரவிக்க வேண்டும். ஜனாப் தவ்பானின் இந்த சாதனையை பாராட்டுவதோடு நின்றுவிடாமல் புத்தளம் மக்கள் இதனை சரியாக பயன்படுத்துவதே அவரின் … Continue Reading →

Read More

சபாஷ் Mr. தௌபான் – புத்தளத்துக்கு பெரும் கெளரவம் !!!!!

· · 315 Views

2007.06.01 ஆம் திகதி மின்சக்தி மற்றும் எரிபொருள் துறை பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு அரச அங்கீகாரத்துடன் சாரா நெசவாலை வீதியில் இயங்கிவரும் புத்தளம் நெனசல மாவட்டத்தில் சிறந்த நெனசல விருது 2013 பெற்றுள்ளது. தகவல் தொழிற்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கை மக்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமைத்துத்தினதும், வழிநடத்தலிலும் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்ட நெனசல அறிவக செயற்றிட்டங்களின் முன்னோடிகளை தேசிய மட்டத்தில் பாராட்டும் நெனசல அறிவக அங்கீகார சுவர்ண விருது … Continue Reading →

Read More

வெறுமைக்குள் தெரியும் வேதனைகள் – M.S. அப்பாஸ்

· · 580 Views

இலங்கையின் மிகப்பெரிய அரசாங்க மாபியாவான இலங்கை மின்சார சபை புத்தளம் மக்களுக்கு செய்யும் அநியாயம் அதன் எல்லைகளை கடந்து செல்கிறது.இத்தனைக்கும் புத்தளம் மாவட்ட மின்சார பொறியாளர் ஒரு முஸ்லிம்.இந்த ஆசாமி  ஏன் இதைப்பார்துக்கொண்டு கையாலாகாமல் இருக்கிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். “நாங்கள் உங்கள் ஊருக்கு வந்துவிட்டுப் போனோம்…..” மிக நீண்ட கால இடைவேளைக்குப் பின்னர் டெலிபோனில் பேசிய கிழக்கிலங்கை நண்பர் தெரிவித்தபோது இவ்வளவூ தூரம் வந்தவர் நம்மைச் சந்திக்காது போயுள்ளாரே என்ற வேதனையைக் காட்டிலும் அவர் இந்த … Continue Reading →

Read More

வெலிவேரிய போராட்டம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளது

· · 304 Views

இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்த விவகாரம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான இந்த விசாரணைக் குழுவை இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க நியமித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெலிவேரிய நகரில் பொதுமக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் … Continue Reading →

Read More

பரிசுத்த பாப்பரசருக்கு இலங்கை வருமாறு சனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு

· · 346 Views

பாப்பரசர் 1வது பிரான்சிஸ் அவர்களை இலங்கைக்கு வருகை தந்தருளுமாறு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். “முப்பது வருட யூத்தத்தின் பின்னர் வளர்ந்து வரும் இந்த அழகான தீவூக்கு வருகை தந்தருளுமாறு இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவூம் இலங்கை வாழ் மக்களின் சார்பாகவூம் தங்களை அழைப்பதை பெரும் பேறாகக் கருதுகிறேன். தங்கள் வருகை இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் ஒரு சிறப்புமிகு நிகழ்வாக அமையும். தங்களை எமது நாட்டில் வரவேற்கும் பெரும் பாக்கியம் கிட்டும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என … Continue Reading →

Read More

Defense Boss கோடாபாய நோன்பு திறந்தார்!!

· · 263 Views

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபாய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (ஆகஸ்ட் 1) மாலை பாதுகாப்பு அமைச்சினால் ரமடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் வைபவத்தில் கலந்து கொண்டார். இப்தார் என்பது முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் நோன்பு திறக்கும் வைபவமாகும். இஸ்லாமியர்களுக்கு ரமழான் புனிதமான மாதமாகும் மேலும் இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளுள் நோன்பும் ஒன்றாகும். இவ்வைபவமானது முஸ்லிம்களின் பாரம்பரிய முறைப்படி மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இதன்போது விசேட வணக்க வழிபாடுகளும் இடம்பெற்றமை … Continue Reading →

Read More

அலி நானாவின் புதிய தொழில் ..

· · 493 Views

முன்னால் சுதந்திரகட்சி நகர சபை வேட்பாளரான எஸ்.எல்.முகமத் அலிக்கு பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரின் உத்தியோகபூர்வ பதவி ஏற்ப்பு கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி இடம்பெற்றது. ( நன்றி புத்தளம் ஓன் லைன் )

Read More

நகரசபை தலைவர் ஜப்பான் பயணம்…peace to mayors ..Nagasaki 2013

· · 315 Views

ஜப்பானின் நாகசாகி நடைபெருள்ள பீஸ் டூ மேயோர்ஸ் கர்த்தரங்கில் கலந்து கொல்வாத்ஜட்கக புத்தளம் நகர் சபை தலைவர் K.A.பாய்ஸ் மற்றும் உப நகர சபை தலைவர் திரு. புஷ்பகுமார ஆகியோர் நேற்று நள்ளிரு ஜப்பான் பயணமானதாக நகர சபை செயலாளர் திரு.நிசந்த புத்தளம் டுடே இடம் தெரிவித்தார். அப்ப இனி தலைவர் அன்பு, கருணை ஆகியவற்றோடுதான் இருப்பார் போல.( யமமோடா )

Read More

இஸ்ரேல் ஒரு பழைய புண் – ஈரான் புதிய ஜனாதிபதி காட்டம்…!!!

· · 300 Views

இன்று ஈரானில் நடைப்பெற்ற சர்வதேச குத்ஸ் தினத்தில் உரையாற்றிய அதிபர் ரோஹாணி, இஸ்ரேல் முஸ்லிம் உலகின் உடலில் ஓர் பழைய புண் என்றும் அதனை கட்டாயம் அகற்றியாக வேண்டும் என்று குறிப்பிட்டதை அடுத்து பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். சீர்திருத்தவாதி என முன்பு அறியப்பட்ட ரோகானியின் இந்த கருத்து மேற்குலகில் பெரும் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இது பற்றி கடும் கண்டனம் வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நடன்யாகு, ரோகனியின் சீர்திருத்தம் என்பது வேறு மாயை என கூறியுள்ளார். கடைசியாக … Continue Reading →

Read More

தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதிப் பேச்சாளர் சுகன்யா பயங்கர அமைப்பின் உறுப்பினர்- மீட்கப்பட்ட ஆவணங்கள்

· · 305 Views

புத்திரசிகாமணி சுகன்யா தொடர்பான தகவல்கள் அம்பலம் இலங்கையில் நிலவிய, பல உயிர்களை காவுகொள்ள காரணமாக இருந்த மிகக் கொடூர பயங்கரவாதம் இராணுவத்தினரின் முயற்சியால் கடந்த 2009 மே இல் முற்றாக அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இப்பயங்கரவாத அமைப்பிற்கு பல வழிகளில் உதவிவந்த புலம்பெயர் நாடுகளில் உள்ள பயங்கரவாத ஆதரவு அமைப்புகள், இப் பயங்கரவாதத்தை தொடர்ந்து நிலைத்திருக்க செய்யவதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் தமிழீழ நாடுகடந்த அரசு என்ற அமைப்பை உருவாக்கினர். … Continue Reading →

Read More

13 கட்சிகள், 11 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் – புத்தளம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கிங்ஸ்லி பெர்நாந்து

· · 278 Views

வடமேல் மாகாண சபை தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் 13 கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புத்தளம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கிங்ஸ்லி பெர்நாந்து புத்தளம் மாவட்டத்தில் 13 கட்சிகளும் 11 சுயேட்கை குழுக்களும் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.  ஜாதிக  சங்வர்தன பெரமுனவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. குறித்த கட்சியின் செயலாளர் வேட்பு மனுவில் கையொப்பமிடாததால்   ஜாதிக  சங்வர்தன பெரமுனவின் … Continue Reading →

Read More

ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை எங்களுக்கு அள்ளித் தாருங்கள்… வயம்ப 2013 தேர்தல் படங்கள்.( tnks for புத்தெழில் )

· · 284 Views

A.இந்த தேர்தலில்லாவது வென்று தொலயுங்கள் ( இடையில கட்சி மாறுறது பச்சை ஹராம்) U.N.P B.போன ஜெனரல்  தேர்தலில் KAB க்கு வெட்டுனதுக்கு இப்ப நம்மளையும் கவ்துவாரோ… தலைவா KA பாய்சை  வெட்டுன மச்சான்களுக்கு புரியும்!!! ( UPFA ) C.போஸ் நல்லாத்தான் குடுக்கிறீங்க, இந்தமுறையாவது ஒரு சீட்டு எடுத்து கட்ச்சிட மானத்தை காப்பாற்றுங்கள் ஹக்கீமின் தம்பிகளா ) SLMC D. இதயம் இருக்கின்றதே தம்பி…இதயம் இருகின்றதே ….அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்துல…( K.M.பைரூஸ் … Continue Reading →

Read More

அர்ப்பணிப்புடன் பெறப்பட்ட சுதந்திரத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை – ஜனாதிபதி உறுதி

· · 241 Views

அர்ப்பணிப்புடன் பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள அமைதிச் சூழலையும் மக்கள் மத்தியிலுள்ள ஐக்கியத்தையும் சீரழிப்பதற்கு பல சக்திகள் பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றனர். அதனைப் பாதுகாப்பதற்கு சகலரும் தயாராக வேண்டிய யூகம் உருவாகியுள்ளது. அம்பாறை ரம்புக்கென் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்த நீர்ப்பாசனத்திட்டம் 3970 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பிரதேசத்திலுள்ள 23.000 குடும்பங்கள் நேரடியாக நன்மைகளைப் பெறுவதுடன் இரண்டாயிரத்திற்கும் … Continue Reading →

Read More

ஸ்ரீ லங்கா இராணுவத்தின் புதிய போஸ்… லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க

· · 277 Views

இலங்கை இராணுவத்தின் 20ஆவது புதிய தளபதியாக லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று பதவியேற்றார். இராணுவத் தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கு லெப்டினன் ஜெனரலாகப் பதவி உயர்வும் அண்மையில் வழங்கப்பட்டது. புதிய இராணுவத் தளபதியின் பதவியேற்பு நிகழ்வு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. தயா ரத்னாயக்க இராணுவத்தின் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றியிருந்ததுடன், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தார். அவர் 1980 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதி … Continue Reading →

Read More

கப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பலி

· · 320 Views

இலங்கையின் கம்பஹா மாவட்டம் வலிவேறியப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளார். இருபதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துமனை வட்டாரங்கள் கூறுகின்றன. அந்தப் பகுதியில் செயற்படும் ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து வெளியாகும் நச்சுப் பொருட்களின் காரணமாக நிலத்தடி நீர் பெருமளவில் மாசடைந்துள்ளதாக் கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பில் பொருளாதார … Continue Reading →

Read More