வடக்கு முதல்வர் யாழ் முஹம்மதியாவுக்கு விசிட் !! இஸ்லாமியருக்கு நடந்த கொடுமை என இந்துவும் இது இந்துவுக்கு நடந்த கொடுமை என இஸ்லாமியரும் தட்டிக்கேட்காமல் இருக்க வேண்டாம்

· · 160 Views

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் நேற்று சனிக்கிழமை  மாலை 4.30 மணியளவில் மௌலவி எம்.ஐ. மஹ்மூத்தால் நடத்தப்பட்ட துஆ பிரார்த்தனையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்திருந்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து முன்னேற வேண்டும் என்ற கருத்தை … Continue Reading →

Read More

மகிந்த சிந்தனை — 2 !! மேலும் இருபது பேருக்கு பிரதியமைச்சுப் பதவி – அருந்திக உள்ளே வருகிறார், மூ.கா.வுக்கு இரண்டு !!!

· · 129 Views

கடந்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9 பேருக்கு பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மேலும் 20 அரசாங்கம் மற்றும் பங்காளிக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திகாம்பரம், ராதாகிருஸ்ணன், பிரபா கணேசன் ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு பேரும் பிரதியமைச்சர்களாகின்றனர். அடுத்ததாக சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, சாந்த பண்டார, அருந்திக்க பெர்ணான்டோ ஜனக வக்கும்புர, ரஞ்சித் சொய்ஸா, மனுஷ நாணயக்கார போன்றோருக்கும் … Continue Reading →

Read More

“நான் சாக­டிக்­கப்­ப­டலாம்; ஆனால் ஒரு­போதும் தோற்­க­டிக்­கப்­ப­ட­மாட்டேன்” !! மா வீரன் சேகுவராவின் 46ஆவது நினைவு தினம் இன்று !

· · 2444 Views

உலகம் முழு­வதும் எத்­த­னையோ புரட்­சிகள் இடம்­பெற்று அவை வர­லாற்றில் தடம்­ப­தித்­தாலும் புரட்­சி­யாளன் என்­ற­வுடன் வர­லாற்றில் நீங்­காது ஒலிக்கும் உன்­ன­த­மான ஒற்றை நாமத்­திற்கு சொந்­தக்­காரர் எர்­னெஸ்ற்றோ சேகு­வேரா எனப்­படும் சே என்ற மாபெரும் புரட்­சி­யா­ளனே. ஓட்­டு­மொத்த உலகில் கண்­டத்­துக்கு கண்டம், நாட்­டுக்கு நாடு புரட்­சிகள் வேறு­பட்­டாலும் புரட்­சி­யா­ளர்கள் என்று தம்மை அடை­யா­ளப்­ப­டுத்தும் அனை­வ­ருக்கும் முக­வரி சே என்­பதே வர­லாறு எமக்கு கற்­றுத்­தந்த பாடம். புரட்­சிகள் வெற்­றி­ய­டைந்த வர­லாறு உண்டு மறு­மு­னையில் தோல்­வி­ய­டைந்த வர­லாறும் உண்டு. ஆனால் புரட்­சி­யாளன் ஒருவன் … Continue Reading →

Read More

தம்புள்ள பள்ளிவாசல் உடைப்படாது “தம்பி” — ஹுனைஸ் பாரூக் “எம்.பி” க்கு ஜனாதிபதி உறுதி!!

· · 131 Views

தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜ­பக்ஷ உறுதியளித்­துள்­ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்  தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன . பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நேற்று வௌ்ளிக்கிழமை பாராளுமன்றக் கட்டடிடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இக்  கலந்தரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ, பொலிஸ்மா அதிபர். இராணுவத் தளபதி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது . இதன்போதே ஜனாதிபதி மேற்படி வாக்கு­றுதியை வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் … Continue Reading →

Read More

அமீர் கான்.. சிவபெருமான் ரிக்க்ஷா ஓட்ட பின்னால் பர்தாவுடன் இரண்டு முஸ்லிம் பெண்கள் – படமெடுத்த அமீர் கான் மீது வழக்கு !!

· · 104 Views

மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் சினிமா படப்பிடிப்பு நடத்தியதாக ஹிந்தி நடிகர் அமீர்கான் மீது டெல்லி பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் – அனுஷ்கா நடிக்கும் திரைப்படம் ‘பி.கே.’. அரசியல் நையாண்டிப் படம். ராஜ்குமார் ரானி எழுதி இயக்கும் இந்தப்படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் தயார் ஆகி வருகிறது. ராஜ்குமார் ரானியுடன் அமீர்கான் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. … Continue Reading →

Read More

பிரித்தானியாவின் பெருமை மிகு முதல் முஸ்லிம் பொடிபில்டிங் சம்பியன் ஷாக் கான் — நோன்பு பிடித்துக்கொண்டும் சாதனை

· · 99 Views

பிரிட்டனின் முதல் முஸ்லிம் பொடிபில்டிங் சம்பியன்: நோன்புகாலத்திலும் உடற் தசைகளை பேணுவது எவ்வாறு? பிரிட்­டனில் (Bodybuilding) போட்­டி­களில் சம்­பி­ய­னா­கிய முதல் முஸ்லிம் இளைஞர் எனும் பெரு­மைக்­கு­ரி­ய ஸாக் கான், தினமும் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார். உடற்­த­சை­களை பேணு­வ­தற்­காக அவருக்கு  தினமும் 5000  கலோரி தேவைப்படுகின்றன. மதக்கடமைகளை பின்பற்றுவதில்  ஆர்வம் கொண்ட ஸாக் கான், ரமழான் காலத்தில் நோன்பை அனுஷ்டிப்பபதற்கு தவறவிடுவதில்லையாம். ஆனாலும்  நோன்பு காலத்திலும் அவர் விடாமல் உடற்பயிற்சி செய்வதுடன் தேவையான போசாக்குகளை எவ்வாறு பெறுகிறார் என … Continue Reading →

Read More

விடுதலைப் புலிகளின் பிரம்மாண்டமான ஆயுதங்கள் — அதிர்ந்து போன இலங்கை ராணுவம் !!! ( படங்களுடன் )

· · 137 Views

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு பகுதியையும் கைவிட்டு பின்வாங்கிய போது, தமது ஆயுதங்களில் சிலவற்றை மறைத்தோ, புதைத்தோ வைத்து, யுத்தம் முடிந்த பின்னர் அவ்வப்போது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவற்றில் சில ஆயுதங்களை, அதுவும் லேசில் கொண்டு வரப்பட முடியாத பெரிய ஆயுதங்களை, பெரிய குழிகளில் புதைத்து வைத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள். நிலத்தினடியே அந்த ஆயுதங்கள் பழுதாகாது இருக்க சில பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பெரிய ஆயுதங்களை பார்ட், பார்ட்டாக கழட்டி, அதன்மீது கிரீஸ் … Continue Reading →

Read More

புலமைப்பரிசில் பரீட்சை – 5ம் ஆண்டை ஏழு அல்லது எட்டுக்கு மாற்றுமாறு அரசுக்கு அழுத்தம்..? NGO க்கள் களத்தில் ..?

· · 133 Views

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யுமாறு, அரச நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர், புலமைப் பரிசில் பரீட்சையை தரம் 7 அல்லது தரம் 8 ற்கு மாற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் சர்வதேச சிறுவர் தினமன்று வெளியிடப்பட்ட காரணத்தினால், சிறுவர்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளில் பங்கேற்ற அரசாங்க அதிகாரிகள் தரம் ஐந்து புலமைப் … Continue Reading →

Read More

சட்னியாகுமா வட மாகாண சபை ? குழப்பங்களுடன் நடந்த பதவி ஏற்பு வைபவங்கள் !!!

· · 150 Views

வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்னிலையில் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர். இன்று காலை யாழ். நகரிலுள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் உறுப்பினர்கள் அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்துக்கு வருகைதந்து பதவியேற்க­வுள்ளனர். … Continue Reading →

Read More

NOW OPEN FOR ALL — இப்போது புத்தளம் டுடே பத்திரிகைக்கு வாசகர்களும் எழுதலாம் !! ஆதாரபூர்வமான அனைத்தும் பிரசுரமாகும் !!

· · 201 Views

இன்றிலிருந்து  புத்தளம் டுடே  இணைய பத்திரிகையானது  அனைத்து வாசகர்களுக்காகவும்  எழுதும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என்பதை  மகிழ்ச்சியுடன்  அறியத்தருகின்றது. கடந்த ஆகஸ்ட்  ௨௦ ம திகதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த புத்தளம் டுடே தனது  பரீட்சார்த்த பதிப்புகளின்  மூலம்  அதிகளவிலான  வாசகர்களைப் பெற்றுள்ளது என்பதை பெருமையுடன்  அறியத்தருகின்றோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ், புத்தளம் டுடே இணைய  இதழானது   கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இதற்காக  யாரும் எழுத முடியும். சமூகத்தில் நடக்கக்கூடிய  அநியாங்களை மற்றவர்களுக்கும்  அறிவிக்கும், , அல்லது அதற்கு … Continue Reading →

Read More

குருபானி .. குருபானி .. குருபானி — ராஜீவ் காந்திதிக்கு அடித்த நேவி ஆசாமி புறக்கோட்டையில் இந்தி சி.டீ விற்கின்றார் !!

· · 162 Views

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கையில் ராணுவ அணிவகுப்பு ஒன்றில் துப்பாக்கியால் தாக்க முயன்ற வைஜெமுனி விஜித ரோகன டிசில்வா.   இன்று கொழும்பின் புறநகர் பகுதிகளில் இந்திப்பாடல்கள் அடங்கிய சிடிக்களை விற்று வருகிறார். FILE இந்தத் தாக்குதலில் ராஜீவ் காந்தியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம். இந்தத் தாக்குதலை நடத்திய இலங்கை நேவி வீரர் பெயர் வைஜெமுனி விஜித ரோகன டிசில்வா. தான் ஒரு இசை ரசிகன் என்றும் இந்திப் பாடலகள் … Continue Reading →

Read More

சுதர்ஷினி ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே அதிர்ச்சியில் — பிரதி அமைச்சர் கனவில் இருந்தவருக்கு ஏமாற்றம் !!

· · 163 Views

பிரதியமைச்சர் பதவி தனக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அது வழங்கப்படாதால் காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேவின் மனைவியான சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படும் போது தனக்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம் சம்பந்தமான பிரதியமைச்சர் பதவி கிடைக்கும் என சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே எதிர்ப்பார்த்திருந்தார். எனினும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அவருக்கு அழைப்புகள் எதுவும் வரவில்லை என்பதால் அவர் மனமுடைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேயின் அகால … Continue Reading →

Read More

இலங்கையின் அமைச்சரவை உலகின் மிகப் பெரிய அமைச்சரவை: கின்னஸ் சாதனை புத்தகம் – 9 பிரதியமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் – புத்தளத்துக்கு ஒன்று !!

· · 92 Views

உலகில் மிகப் பெரிய அமைச்சரவையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது . 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் 52 பேர் இடம்பெற்றனர். இதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்தது. கின்னஸ் சாதனை புத்தகத்தின் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் இன்றும் புதிய பிரதியமைச்சர்கள் பலர் … Continue Reading →

Read More

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹகீம் போர்கொடி!! – மூன்று பதவிகள் வேண்டுமாம் !! பிரதி அமைச்சர் பதவி ஏற்பு இன்று !!

· · 132 Views

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி அமைச்சர்களாக இன்று பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 10க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளது. இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹகீம் போர்கொடி !! எனது கட்சிக்கு பிரதி அமைச்சர் பதவி தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் … Continue Reading →

Read More

பேஸ் புக் மேனியா – முகநூல் தகவல்களை நம்ப வேண்டாம் !! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பௌத்த சிறுமிகளுக்கு அறிவுரை !!

· · 190 Views

முகநூல் தகவல்களை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். முகநூல் மோகம் சிறுவர் சமூதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது. முகநூல் பயன்பாட்டை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாது என்ற போதிலும் வேறும் வழிகளில் தடை செய்ய முடியும். நாட்டின் எதிர்காலமாக கருதுகின்றேன். முகநூல் மோகத்தில் வாழ்க்கயை வீணாக்கிவிடக் கூடாது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக இளைய தலைமுறை செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாணந்துரை சிறி சுமங்கல வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர் … Continue Reading →

Read More