மத்திய மாகாண சபையில் பிளவு .. ஆளும் கட்சியே எதிர்த்து வாக்களித்தது !!!

· · 124 Views

இலங்கையின் மத்திய மாகாணசபை ஆரம்ப அமர்வின் போது மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது . ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே அண்மையில் இடம்பெற்ற மத்திய மாகாணசபை தேர்தலில் வெற்றிப்பெற்றது. எனினும் அதில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் மகன் அநுராத ஜயவர்த்தனவை புறக்கணித்து, முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் முதலமைசசராக நியமித்தார். இதனையடுத்து மத்திய மாகாணசபைக்குள் ஆளும் … Continue Reading →

Read More

சிங்கம் 2 – எனது உடலில் ஓடுவது சிங்கத்தின் இரத்தம் !! சுட்டுக்கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிக்கா !!

· · 82 Views

தான் கொழும்பு சிங்கத்தின் மகள் என்றும் தனது உடலில் ஓடுவது சிங்கத்தின் இரத்தம் என்றும் ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரான சுட்டுக்கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார். கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரேமச்சந்திரவின் இரண்டாவது சிரார்த்த தின நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார் . அவர் மேலும் தெரிவிக்கையில், வீட்டுக்கு வந்த சிலர் ஏன் தற்பொழுது அதிகமாக தொலைக்காட்சியில் தென்படுவதில்லை. ஏன் பேசுவதில்லை ஏன் என்ன நடந்தது என்று … Continue Reading →

Read More

புத்தளம் என்ரூஸ் தேர்தலில் மகிந்த தேசப்பிரிய அமோக வெற்றி — வாக்குச்சீட்டுக்களை மீள ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு !!!

· · 135 Views

புத்தளம் சென். அன்ரூஸ் கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுக்களை புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் மீள ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது புத்தளம் மாவட்ட நீதிபதி ரங்க திஸாநாயக்க இவ்வுத்தரவை பிறப்பித்தார்….

Read More

உப்பு இருந்தால் இழுத்து விடுங்கள் !! இன்று புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் மழை பெய்யுமாம் !!

· · 117 Views

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் இன்று (08) மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் முற்பகல் அல்லது மாலை வேளைகளில் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் மழை … Continue Reading →

Read More

புத்தளத்தில் குலையோடு ‘ கட் ” ஆனது கொழும்பில் ” கனெக்ட் ” செய்யப்பட்டது – கர்மம் !!

· · 225 Views

முழுமையாக துண்டாடப்பட்ட ஆணுறுப்பு 12 மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. குழந்தையொன்றின் தந்தையான புத்தளத்தைச்சேர்ந்த 27 வயதான ஒருவரின் துண்டாடப்பட்ட ஆணுறுப்பே இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது. புளோக்கல் உற்பத்தி செய்யும் குறித்த நபரின் ஆணுறுப்பானது விந்தகத்துடனேயே துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைப்பிரிவு வைத்தியர்கள் குழுவே 12 மணிநேரம் மேற்கொண்ட சத்திரசிகிச்சையின் பின்னர் துண்டாடப்பட்ட விந்தகத்துடனான ஆணுறுப்பை வெற்றிகரமான நேற்று திங்கட்கிழமை இணைத்துள்ளனர். இந்த சத்திரசிகிச்சை குழுவில் ஒன்பது வைத்தியர்கள் இருந்ததாக … Continue Reading →

Read More

புத்தளத்தையே அண்ணாந்து பார்க்க வைத்த மணல் குன்று இளவரசி பஸ்லா..வீ.ஒ.ஜி.கனவுகளுடன் குடும்பம் !! ( புத்தளம் டுடே EXCLUSIVE )

· · 238 Views

புத்தளத்தையே அண்ணாந்து பார்க்க வைத்த மணல் குன்றின் இளவரசி பஸ்லா..வீ.ஒ.ஜி.கனவுகளுடன் குடும்பம் !! ( புத்தளம் டுடே EXCLUSIVE ) அது ஒரு பொன்னந்தி மாலைப் பொழுது.புத்தள நகரின் மேட்டுகுடியிருப்பான மணல் குண்டு கிராமம் அது. டாக்டர் இல்யாசின் கண்டு பிடிப்ப்புத்தான் அது என்றும், மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரபினால் எண்பத்தொன்பதாம் ஆண்டு பாராளுமன்றில் கேள்விக்குட்படுத்தப் பட்ட பெருமை மிகு கிராமம் என்றும் பலருக்கும் தெரியாத பல சரித்திரங்களை கதைத்துக்கொண்டே வந்து, இப்போது அந்தக் கிராமத்தில் புதிய … Continue Reading →

Read More

கண்ணாலனே எனது கண்ணை இன்னும் காணவில்லை ..!! பெய்ஜிங்கில் கணவர் கிடைக்காது திண்டாடும் 5 இலட்சம் பெண்கள்

· · 282 Views

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 இலட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனையோ முறை டேட்டிங் போயும் கூட தங்களுக்கு நல்ல காதலர் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள் இப்பெண்கள். ஸூ ஜியாஜிக்கு 31 வயதாகிறது. நல்ல வேலை, கை நிறைய சம்பளம். ஆனால் இன்னும் திருமணமாகவில்லை. காரணம் நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் நிறைய கேள்விகளை எதிர்கொண்டு … Continue Reading →

Read More

விக்னேஸ்வரன் ஆகிய நான்…வட மாகாணத்தின் முதல்வராக இத்தால் !!….. ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம்

· · 121 Views

வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமிழ் மொழி மூலம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அரச தரப்பில் ஜனாதிபதி … Continue Reading →

Read More

சோகம் — புத்தளம் பலுகஹதுறை படகு விபத்தில் உயிரிழந்தோர் சடலங்கள் ஒப்படைப்பு…!!

· · 124 Views

புத்தளம் பலுகஹதுறை கடலில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த ஐவரது சடலங்களும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பத்தரமுல்ல பகுதியில் இருந்து சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சிலரே நேற்றுமுன்தினம் முற்பகல் இந்த விபத்தில் சிக்கியிருந்தனர். உயிரிழந்தவர்களில் நான்கரை வயது சிறுமியும் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.இவர்கள் கடற்படை சிப்பாய் ஒருவரின் குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. படகில் பயணித்த எவரும் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வன்னாத்திவில்லு பொலிஸார் மேற்கொண்டு … Continue Reading →

Read More

கொக்கு பற பற … புறாவும் பற பற !!காதலுனுக்கு புறாத் தூது அனுப்பிய பெண் கூண்டுக்கிளியானார் !! பிரேசிலில் சம்பவம்!

· · 171 Views

இளம்பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது காதலருக்கு புறா மூலம் செல்போனை அனுப்ப முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த பெண் கிறிஸ்டெலி மாம்சா(வயது 21). இவருடைய காதலன் வாம்பினேர்(வயது 19) போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் காதலனை இழந்து தவித்த கிறிஸ்டெலி, புறாவின் மூலம் செல்போனை கட்டி சிறை வளாகத்திற்குள் அனுப்பினார். ஆனால் புறாவினால் சிறை மதில் சுவரை தாண்ட முடியாததால், சோர்வடைந்த அது ரோந்துப்படை அதிகாரியின் முன் போய் விழுந்து … Continue Reading →

Read More

தர்ம யுத்தம் !! விக்னேஸ்வரன் வடக்கை கேட்கின்றார், ரவூப் ஹக்கீம் கிழக்கை கேட்கின்றார், தர்மயுத்ததிட்கு தயாராகும்படி சிங்கள மக்களுக்கு PBS அழைப்பு !!

· · 151 Views

ஆயுதப் பலத்தால் தோற்கடிக்கப்பட்ட அமைப்பொன்றுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியமையானது அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறு என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அனுராதபுரத்தில் நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் ஒரு மிகப் பெரிய தவறை செய்துள்ளது. உலகில் எங்கும் நடைபெறாத வகையில் தூரநோக்கற்ற முட்டாள்தனமான தீர்மானத்தை இந்த அரசாங்கம் எடுத்துள்ளளது. எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து … Continue Reading →

Read More

ALERT !! அசோகா வடிகமன்காவோடு ஆஸ்பத்திரியின் அபாயாவும் போய் விடுமா..? எச்சரிக்கை மணி ஒலிக்கிறது !!!

· · 346 Views

அசோகா வடிகமன்காவோடு ஆஸ்பத்திரியின்  அபாயாவும் போய் விடுமா..? எச்சரிக்கை மணி ஒலிக்கிறது !!! ஆனைமடுத் தொகுதியில் ஆனைக் கட்சியில் போட்டியிட்டு முதன் முறையாக வடமேல் மாகாண சபை சென்ற அசோகா வடிகமங்காவ கால்மாறி நடந்தபோது வெற்றிலை கொடுத்து தடல்புடலாக வரவேற்கப்பட்டார். வடமேல் மாகாணத்தின் முதல்வர் பதவியில் கூட அவருக்கு ஒரு கண் இருந்தது.  மெய் மெய்யாய் இருந்ததெல்லாம் நாட‌்செல்ல நாட்செல்ல பொய் பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லக் கரைந்தபோது  வடமேல் மாகாணத்தின் சுகாதார,  சுதேச வைத்தியத் துறை … Continue Reading →

Read More

தமது சுயநலன்களுக்காக என்னை கேட்க விடாமல் “சிலர்” சதி செய்தனர் ..!! மனம் திறக்கிறார் மூத்த அரசியல்வாதி நவவி !!

· · 182 Views

என்னை கேட்க விடாமல் சிலர் செய்த சதியே காரணம் இன்று நான்கு மாகான சபை உறப்பினர்களை புத்தளம் தொகுதி இழந்துள்ளது என மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எச்.எம். நவவி புத்தளம் டுடேக்கு தெரிவித்தார். கௌரவ ஜனாதிபதி, சுதந்திரக் கட்சியின் மற்ற உயர் மட்ட உறுப்பினர்களின் exco கூட்டம் என்பவற்றில் என்னையும் வேட்பாளராக போட்டியிட வைத்து மற்றவர்களையும் போடும்படிதான் ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.  அனால் வேட்பு மனு தாக்கலுக்கு சில தினங்களுக்கு முன்னர் சிலர் என்னை கேட்க … Continue Reading →

Read More

பூஜித ஜெயசுந்தர … போன மச்சான் திரும்பி வந்தார் … புத்தளம் போலீஸ் கெடு பிடியின் காரணகர்த்தா !!

· · 120 Views

இடமாற்றம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மீண்டும் கிழக்குக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை காலை அவர் தனது மட்டக்களப்பிலுள்ள பழைய அலுவலகத்தில் கடமைப் பொறுப்பை ஏற்றார். பொலிஸாரை முழந்தாளிட வைத்த சர்ச்சையில் சிக்கியதனால் அதனை விசாரிப்பதற்கென கொழும்பிலிருந்து விஷேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் கடந்த 23.09.2013 அன்று அவருக்கு கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. அவரது இடத்திற்கு ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா … Continue Reading →

Read More

முகத்தில் வளர்ந்த “தாடி” — அதனால் “வாடி”ப்போய் வாழும் இந்தோனேசியப் பெண்மணி !!

· · 149 Views

இந்தோனேஷியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, பிரசவத்திற்குப் பின் தாடி வளர்ந்ததால், முகத்தை மறைத்த படி நடமாடுகிறார். இந்தோனேஷியாவின், பெனாகாவில் வசிப்பவர் அகஸ்டினா, 38. இவருக்கு, 19 மற்றும், 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு, 25 வயதாக இருக்கும்போது, முதல் குழந்தை பிறந்தது. அதன் பின், இவருடைய முகத்தில், திடீரென முடி முளைக்க ஆரம்பித்தது. தாடியை அகற்றும் போது, கடும் வலி ஏற்பட்டதால், அப்படியே விட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த 19 ஆண்டுகளாக, வீட்டை … Continue Reading →

Read More