பால் மா சர்ச்சை: பல்தேசிய கம்பனிகளுக்கு நாம் அடிபணியோம் – அரசாங்கம் திட்டவட்டம்

· · 141 Views

 பால் மா சர்ச்சை: பல்தேசிய கம்பனிகளுக்கு நாம் அடிபணியோம் – அரசாங்கம் திட்டவட்டம் பாலுற்பத்தி பொருட்கள் சர்ச்சை; அமைச்சரவைக்கு இன்று அறிக்கை சமர்ப்பிப்பு எம்.எம்.பாஹிம் பால் மா மற்றும் பாலுற்பத்திப் பொருட்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். எதிர்காலத்தில் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க … Continue Reading →

Read More

பஸ்ஸில் செல்லப்போகும் ஒபாமா – பொருளாதார சீர்திருத்தம் செய்யவாம் !!!

· · 135 Views

பஸ்ஸில் செல்லப்போகும் ஒபாமா – பொருளாதார சீர்திருத்தம் செய்யவாம் !!! அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் நடுத்தர மக்களின் வேலைவாய்ப்பை அதிகரித்தல் போன்ற விஷயங்கள் குறித்து இரண்டு நாட்கள் பேருந்தில் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நடுத்தர வேலைவாய்ப்பை அதிகரித்தல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதை முன்னெடுத்து செல்லும் விதமாக அவர் வருகிற 22-ந்தேதி, 23-ந்தேதி ஆகிய 2 நாட்களில் நியூயார்க் … Continue Reading →

Read More

இலங்கையை எதிர்த்து புலிக்கொடியுடன் ஓடியவருக்கு சர்வதேச கிரிமினலுக்கான பிடியாணை!

· · 97 Views

.. கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை, மான்செஸ்டர் பொலீஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளனர். சாம்பியன்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் தேதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தமிழ் ஈழ ஆதரவான ஆறு பேர் புலி கொடியுடன் மைதானத்திற்குள் ஓடியவாரு இலங்கை வீரர்களை … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸ் கொள்ளை—வாய் திறக்கும் போலீஸ்…!!!!

· · 150 Views

கிராண்ட்பாஸ் கொள்ளை—வாய் திறக்கும் போலீஸ்…!!!!   கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கிராண்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்ட அசாம்பவிதத்தில் 40 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக இதுவரைக்கும் 20 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் மேலும் முறைப்பாடுகள் பதியப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாடுகளில் ஒரு முறைப்பாட்டில் தங்கள் வீடு தாக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணம் காடையர்களால் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளதாக பதியப்பட்டிருந்ததாக … Continue Reading →

Read More

எச்.எச்.எம்.அஸ்வர் சுகவீனம் – வைத்தியசாலையில் அனுமதி!!

· · 97 Views

எச்.எச்.எம்.அஸ்வர் சுகவீனம் – வைத்தியசாலையில் அனுமதி!! சர்ச்சைக்குரிய பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் இன்று காலை சுகவீனமுற்று தலைநகர தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.திடீர் சுகவீனமுற்றே  அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் புத்தளத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி வயல்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி 1999 ஆண்டில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஊடாக புத்தளம் உப்பு வர்த்தகத்தை தனியார் மயப்படுத்தி, புத்தளத்துக்கு மகத்தான சேவை ஆற்றியவர் என்பது கூறத்தக்கது. … Continue Reading →

Read More

வெலிவேரிய — எதிக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் !!!!

· · 133 Views

வெலிவேரிய — எதிக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் !!!! எதிர்கட்சிகளின் மூன்று கண்டிசன்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட உத்தரவிட்டது யார் என்பது அறிவிக்கப்பட வேண்டும் சுட்டவரைக் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்     வெலிவேரியவில் பொது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி, அதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகளினால் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தலைநகர் கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் … Continue Reading →

Read More

நியமனப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

· · 120 Views

இலங்கைக்கு 5 புதிய தூதுவர்கள்…நியமனப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த உயர் ஸ்தானிகர்களும் பெனின் குடியரசின் தூதுவர் ஒருவரும் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தமது நியமனப் பத்திரங்களை கையளித்தனர். இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (12) நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் ,தில் கலந்துகொண்டனர். தான்சானியா ஐக்கிய குடியரசு உயர் ஸ்தானிகர் ஜோன் டபிள்யூ.எச். கிஜாசி- … Continue Reading →

Read More

ஐந்து பேருக்கு மூ.கா.வில் இருந்து கல்தா..!! எஹியவும் அவுட்!!!

· · 146 Views

ஐந்து பேருக்கு மூ.கா.வில் இருந்து கல்தா..!! எஹியவும் அவுட்!!!           ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டுபாட்டை மீறிய அரசியல்உச்சபீட உறுப்பினர்கள் பதவி நீக்கம்,  கட்சி அங்கத்துவத்திலிருந்தும்இடைநிறுத்தம்       கட்சியின் அரசியல் உச்சபீடத்தில் இருந்து நீக்கப்பட்ட சகோ. ஆப்தீன் எஹியா, ஏ.எல்.எம். மில்ஹான், எஸ்.எச்.ஏ. கரீம், எம்.கே.எஸ் முனாஜித், எம்.எச்.எம்.நஜாத் ஆகியோருக்கு முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்டகடிதத்தின் பொருளடக்கம் பின்வருமாறு,       தற்போது நடைபெறவுள்ள … Continue Reading →

Read More

எகிப்தில் 120 பேர் படுகொலை ..எண்ணூறு பேர் படுகாயம்…எகிப்தில்

· · 128 Views

எகிப்தில் எகிப்தில் 120 பேர் படுகொலை ..எண்ணூறு பேர் படுகாயம்…எகிப்தில்..ராணுவம் கொலை வெறியாட்டம்!!! எகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதிபர் மொஹமத் மோர்ஸியின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டுள்ள போராட்ட முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள ராபா அல் அடாவியா பள்ளிவாசலுக்கு வெளியே இருக்கும் ஒரு போராட்ட முகாமுக்கு அருகிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் அங்கு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்படுவதாக … Continue Reading →

Read More

கடயாமோட்டைக்கு நாமல் விஜயம் …!!

· · 147 Views

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபசவின் புத்தளம் விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று மாலை அவர்,எஹியா  தனது கோட்டை என சொல்லிக்கொள்ளும் கடயாமோட்டைக்கு சென்றார்.குறிப்பிடத்தக்க கூட்டம் அங்கிருந்ததாக,கூட்டத்தில் கலந்து கொண்ட நகர சபஉறுப்பினர் முஜாகிதுல்லா புத்தளம் டூடேகு தெரிவித்தார். ( நேற்றைய சந்தை ஓபனிங்கில் ஆளை காணோம் ) இங்கு  புத்தளம் சு.க. அமைப்பாளரும் புத்தளம் நகரசபை தலைவருமான கே.ஏ.பாயிஸ்,நாமல் ராஜபக்ஸ,அருந்திக பெர்னான்டோ,விக்டர் எந்தனி, பிரியங்கர,சனத் நிசந்த உள்ளிட்டோர்  கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இக்கூட்டத்துகென உடப்பில் இருந்தும் ஆட்கள் லொறிகளில் … Continue Reading →

Read More

நடிகை ஸ்ரீதேவிக்கு 5௦ வயது….

· · 140 Views

நாகீனா படத்தில் பாம்பாட்டம் போடுவாரே மூக்கழகி ஸ்ரீதேவி, ம்மனிக்கு வயது  வயது 5௦ என்றால் என்பது,தொண்ணூறுகளின் அசோகா,கிரசென்ட்  ஜொள்ளு ஆசாமிகள் மிகவும் கவலைபடுவார்கள்.என்றாலும் கூட அம்மணி, தனது முகத்தில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து இளமையாக இருக்கின்றார்.நடிகை ஸ்ரீதேவி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மகளாகவும்,காதலியாகவும்,மனைவியாகவோம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் நடிகர் போனி கபூருடன் திருமணம் செய்யாமல் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி கலைஞர் ஹிஸாம் ஹுசைனுடன் தொடர்பு கொண்டு அவரின் கருத்தை … Continue Reading →

Read More

வந்தார் நாமல் ராஜபக்ச… அதிர்ந்தது குருநாகல் வீதி!!!

· · 142 Views

புத்தளம் நகர பிதாவும்,ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸின் அழைப்புகிணங்க புத்தளம் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரும்,சுதந்திரகட்ச்யின் நட்சத்திர பிரச்சாரகருமான திரு.நாமல் ராஜபக்ச அவர்கள் புத்தளம் புதிய மத்திய பொது சந்தைக் கட்டடத்தை திறந்து வைத்தார். இன்று நண்பகல் பன்னிரெண்டு மணியளவில் விமானப்படையின் MI-8  தாக்குதல் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அவரை கே.ஏ.பி.உற்பட சு.க.முக்கிய புள்ளிகள் வரிசையாக நின்று காலில்  விலாகுரையாக வரவேற்றார்கள்.கருப்புப் பூனைகள் சகிதம் வந்திறங்கிய நாமல்,அங்கிருந்து மோட்டார் பவனியில் சந்தையை வந்தடைந்தார். சந்தை திறப்புவிழா ( ஏற்கனவே … Continue Reading →

Read More

நவநீதம் பிள்ளையின் கேள்விகளுக்கு விளக்கமளிப்பேன் ..ஹக்கீம்

· · 181 Views

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, நாட்டின் நீதி அமைச்சர் என்ற ரீதியில் விளக்கமளிக்கத் தயார் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக நியாயமான முறையில் விளக்கமளிப்பேன். இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. எனினும், நாட்டின் நீதியமைச்சர் என்ற ரீதியில் கடமைகளிலிருந்து விலகிச் செயற்பட மாட்டேன். என்னிடம் சில பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றின் சுயாதீனத்தன்மை, வழக்கு விசாரணைகள் … Continue Reading →

Read More

முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!!!!

· · 147 Views

எல்லாமே முடிந்து விட்டது.ஊரடங்கு உத்தரவும் தளர்த்தப்பட்டு விட்டது.என்றாலும் கூட இன்னமும் கூட அங்கு விசேட அதிரடிப்படை,கொழும்பு கலகத்தடுப்பு பிரிவினர் என்ற ரீதியில் பாதுகாப்பு பலமாகத்தான் உள்ளது.பதற்றத்துக்கும் குறைவில்லை. என்றாலும் பள்ளிவாசலை தாக்கியதாக கூறப்படும் ரௌடிகளை இன்னமும் கைது செய்யவில்லை என அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் கடுமையாக குற்றம் சாட்டிள்ளனர்.இது விடயமாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கடுன் நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியை கோரிருகின்றாகள். தம்புள்ளை போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்தபோது எதுவித நடவடிக்கைகளையும் … Continue Reading →

Read More