தொடர் தோல்விகள்…உலகின் கம்பீரமான ஆண்களில் ஒருவரான ஹிர்த்திக் ரோஷனின் தற்போதைய தோற்றம்!! கவலை

· · 846 Views

இந்தியாவில் மட்டுமில்லை உலகளவில் கூட மோஸ்ட் ஹாண்ட்சம் டாப் லிஸ்டில் ஹிரித்திக் ரோஷன் இருப்பார். இவர் சமீபத்தில் நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை.     இதனால், தற்போது கவனமாக தன் அடுத்தப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், இவர் சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து வருகின்றார்.       இப்படத்தில் மிகவும் வயதானவராக நடிக்கும் இவர், உடல் எடை குறைத்து தன் தோற்றத்தையே மாற்றியுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார், … Continue Reading →

Read More

16 கோடிக்கு BENTLEY Mulsanne Hallmark காரை வாங்கி அசத்தினார் கோடீஸ்வரர் தம்மிக்க பெரேரா !!தென்கிழக்கு, மத்திய கிழக்கு ஆசியாவில் இவரிடம் மட்டுமே இந்த கார் உள்ளது – பொட்டிக்கு ஒண்ணு

· · 1020 Views

இலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா என்பவரினால் கொள்வனவு செய்யப்பட்ட அதிக விலையுடனான மோட்டார் வாகனம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.     அவரால் கொள்வனவு செய்யப்பட்ட Bentley Mulsanne Hallmark என்ற மோட்டார் வாகனம் இதுவரையிலும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பெறுமதி இலங்கை ரூபாயில் 160 மில்லியன் எனப்படும் 16 கோடி ரூபாயாகும்.       தம்மிக்க பெரேராவினால் கொள்வனவு செய்யப்பட்ட Blue மற்றும் Porcelain White நிறத்திலான Bentley … Continue Reading →

Read More

“தன்னிடம் வேலை செய்த இலங்கையருக்கு சொத்தில் பங்கு கொடுத்தார் சவூதி கோடீஸ்வரர் !! அவரைத் தேடும் பிள்ளைகள்

· · 2135 Views

சவூதி அரேபியாவில் 20 வருடங்களுக்கு முன்னர் தொழில் புரிந்து வந்த இலங்கையர் ஒருவருக்கு தனது எஜமானால் எதிர்பாராத வகையில் அதிஷ்டம் கிடைத்துள்ளது.       சவூதி அரேபியாவில் 20 வருடங்களுக்கு முன் சேவையாற்றிய இடத்தின் உரிமையாளர் குறித்த இலங்கையருக்கு தனது இறுதி விருப்ப உயில் பத்திரத்தில் பங்கை ஒதுக்கியுள்ளார்.     உயிலுக்கு அமைய பணத்தை பெற்றுக்கொடுக்க இலங்கை நபரின் தகவல்களை பெற்று தருமாறு உயில் எழுதிய சவூதி எஜமானின் புதல்வர், ரியாத்தில் உள்ள இலங்கை … Continue Reading →

Read More

இலங்கையின் பிரதமாகிறார் நிமால் சிறிபால டி சில்வா !! கொழும்பு அரசியல் சூடு தணிகிறது

· · 1273 Views

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.       ஐதேகவை நீக்கி விட்டு மகிந்த ராஜபக்சவின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட ஆட்சியை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.       இது தொடர்பாக சிறிலங்கா அதிபருடன், சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பேச்சுக்களை நடத்திய போது, நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக … Continue Reading →

Read More

ஐக்கியத் தேசியக் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்..? நிமால் சிறிபால பிரதமர் ஆவார்..?

· · 1442 Views

தென்னிலங்கையின் அரசியல் பரபரப்பில் ஐ.தே.க.வில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டும் விலகும் முடிவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.         குறித்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கியிருப்பதாகவும் ஐவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.       அத்துடன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். … Continue Reading →

Read More

ரணிலுக்கு பிரச்சனைத்தான் – பிரதமர் தாக்குப் பிடிப்பதற்கான வழிகள் அடைக்கப்பட்டன..!!

· · 542 Views

BBC நடந்து முடிந்தது வெறுமனே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள்தான். ஆனால், இதுவரை காலத்தில் இல்லாத அளவுக்கு இந்த உள்ளூராட்சி தேர்தல்கள், பிபிசி ஆரம்பத்தில் இருந்தே கூறியது போல, தேசிய மட்ட அரசியலில் உடனடியாகவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.       கிட்டத்தட்ட தேசிய மட்ட அரசியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சி இந்த தேர்தலில் பெற்ற வெற்றி, மத்தியில் உள்ள கூட்டணி அரசாங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.     … Continue Reading →

Read More

மகிந்த வீட்டில் மைத்திரி மந்திர ஆலோசனை..!! சுதந்திரக் கட்சி அரசாங்கம்..? போகக் கூடாத இடத்தில் ஜனாதிபதி

· · 418 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மந்திராலோசனை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.       இதன்போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இன்று ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.         முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் இன்று காலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.         இதேவேளை, அரசாங்கத்தை கலைத்து நாடாளுமன்ற … Continue Reading →

Read More

ஸஹிரியன்ஸ் 92 : மர்ஹூம் அப்பாஸ் நினைவாக  இரண்டு அலுமாரிகள்  அன்பளிப்பு  செய்யபட்டன

· · 334 Views

புத்தளம் ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் குழுவான ஸஹிரியன்ஸ் 92 அமைப்பினால் அந்த அமைப்பின் உறுப்பினராக இருந்த  மர்ஹூம் அப்பாஸ் நினைவாக  இரண்டு அலுமாரிகள்  அன்பளிப்பு  செய்யபட்டது.   ஸஹிரியன்ஸ் 92 அமைப்பின் உறுப்பினர்களான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஸராபாத்துலாஹ், ஏ.பீ. எம். ரியாஸி,  அப்துல் காதர் ஆகியோர் இந்த அலுமாரிகளை கல்லூரி அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூபிடம் கையளித்தனர். இந்த நிகழ்வில் ஸராபாத்துலாஹ்வின் விசேட உரையொன்றும் இடம் பெற்றது.            

Read More

புத்தளம் வென்றது..!! தன்மானம் காக்கப்பட்டது..!! கே.ஏ.பாயிஸ் நன்றி அறிக்கை – அன்னியர்கள் வேண்டாம் என்ற செய்தியை சொன்ன புத்தளம் 1,2,3,4,5,6,7 வட்டாரங்கள் :

· · 662 Views

புத்தளம் வென்றது..! தன்மானம் காக்கப்பட்டது..!! நன்றி… நன்றி… நன்றி… அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். நடந்து முடிந்த நகர சபைத் தேர்தலில் நமது வெற்றி, புத்தளம் நகரின் வெற்றியாகும். இங்கு வாழும் ஒட்டுமொத்த மக்களின் வெற்றியாகும். அதனால், நமது நகரின் தன்மானம் காக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.         அமைச்சு அதிகாரத்தைம், கோடிக்கணக்கான பணத்தையும் பிரயோகித்து நமது மக்களின் தன்மானத்தை விலைக்கு வாங்க பிரயத்தனம் செய்த அமைச்சருக்கும், அவரது கைக்கூலிகளுக்கும் புத்தளம் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். அதனால், … Continue Reading →

Read More

ஜனாதிபதிக்கு ஏமாற்றி கொடுக்கப்பட்ட தேர்தல் மதிப்பீடு !! 80% ஆதரவு என்பதை நம்பி ஏமாந்துப் போன ஜனாதிபதி – கொழும்பு அரசியலின் கொதிநிலை தொடர்கிறது

· · 822 Views

ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் சிறிய முறுகல். முடிந்தால் நீங்கள் ஆட்சி அமைக்கலாம் என்று ரணில் அதிபரிடம் கறாராக சொல்லி விட்டார்.       கொழும்பு அரசியல் தொடர் கொதி நிலையில்தான் உள்ளது.. மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச, தற்போதைய போக்குவரத்து அமைச்சராக உள்ள நிமல்சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஒரு முழு நகர்வு செய்து வருகின்றார்.         அதற்காக UNPயில் உள்ள MP க்களிடம் பேசியுள்ளார். அதனால் பிரதமர் … Continue Reading →

Read More

முஸ்லிம்களுடன் மோத வேண்டிய எந்த அவசியமுமில்லை !! ஞானசாரர் அறிவிப்பு – அடங்கி விட்டாரா சாது..?

· · 700 Views

தேசப்பற்றாளர்கள், பௌத்த பிக்குகள் போன்றோரின் நோக்குகளும், நிலைப்பாடுகளுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு காரணம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.       கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,         இந்த வெற்றிக்கு ஒருவர், இருவர் காரணமல்ல. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டுக்குள் பெற்றுக்கொண்டுள்ள சமூக மூலதனம் … Continue Reading →

Read More

புதிய தேர்தல் முறைமை கற்றுத்தரும் பாடம் : “ஊழலுக்கோ, சம்பாத்தியதிற்கோ வழி வைக்காத அரசின் கெட்டிக்கார முறைமை

· · 365 Views

புதிய தேர்தல் முறைமை கற்றுத்தரும் பாடம்………(A lesson learned from mixed electoral system) இலங்கயில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கலப்பு முறை உலக நாடுகளில் நடைமுறையில் இருக்கும் 5 வகையான வேறுபட்ட முறைகளை ஒன்றாகக் கலந்தே செயற்படுத்தப்பட்டது.         இதன்காரணமாகவே பல சிக்கல்களும் பாதகமாக விளைவுகளும் ஏற்படுத்தியுள்ளது.உண்மையில் குறித்த ஒருவகை கலப்புமுறைக்கு (mixed system)மேலதிகமாக சிலவற்றை உள்ளடக்கியதே தற்போதைய குழப்பநிலைக்கு காரணமாகும்.         நாட்டில் நிலவிய … Continue Reading →

Read More

தனது 96 எம்.பி.க்கள்..ஐ.தே.க.வின்…2 எம்.பிக்களுடன் இருக்கும் சு.க.விக்கு இன்னும் 13 பேர் தேவை..!! SLMC – ACMC – JVP எம்.பி.களுக்கு வலை வீசும் ஜனாதிபதி..?

· · 1193 Views

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.         இதனால், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்கும்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று வலியுறுத்தியுள்ளனர்.       அத்துடன், சிறிலங்கா அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்தவும், மகிந்த அமரவீரவும், சிறிலங்கா … Continue Reading →

Read More

“என்னைக் கைது செய்தது பரவாயில்லை..தம்பி யோஷிதவை என் கைதுசெயதீர்கள்..? ஜனாதிபதியிடம் நேரடியாக கேட்ட நாமல்

· · 648 Views

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் தற்போது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.         இதற்காக குறித்த அமைச்சர்கள் இருவரும், மகிந்த தரப்பில் உள்ள சில முக்கியஸ்தர்களை ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.       இதன்படி, நாமல் ராஜபக்ச, விமல் வீரவங்ச, உதய கம்பன்பில ஆகியோர் ஜனாதிபதியைச் சந்திக்கச் செய்துள்ளனர்.         இதன்போது ஜனாதிபதி … Continue Reading →

Read More