உறுப்படியில்லாத அசாத்சாலியின் பேச்சு வார்த்தை ஞானசாரவிடம் எடுபடவில்லை !! ஏமாந்து போன கூட்டம்

· · 366 Views

கடந்த  சில மாதங்களாக  முஸ்லிம்  அணியினர்  சிலருக்கும்  பொதுபல சேனா  குழுவினருக்கும்  இடையில் பல  சுற்றுப்பேச்சுவார்த்தைகள்  இடம்பெற்றிருந்தது.  இன்னும்  பல  சுற்றுப்  பேச்சுவார்த்தைகள்   இடம்பெறவுள்ளதாகவும்   கூறப்படுகிறது.             இவர்களது கலந்துரையாடல்  மூலம்  ஞானசார தேரர்  தெளிவு  பெற்றுவிட்டதாகவும்  அவர்  சில விடயங்களில்  முஸ்லிம்களுக்கு  சார்பாகசெயற்படுகிறார்  அமைதியாகி விட்டார்  என்றெல்லாம் கூறப்பட்டது.  இப்படி நடந்து  கொண்டிருக்கும்  போதே  அவர்  மியன்மார்  சென்று ரோஹிங்ய  முஸ்லிம்களை  கொன்று  குவித்த  அசின் விராதுவை சந்தித்து  வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.       கிந்தோட்டை  சம்பவத்தின்  பின்னர்  முஸ்லிம்  இளைஞர்களை … Continue Reading →

Read More

ஜனாதிபதியின் விஷேட செய்தியுடன் மகிந்தவை சந்தித்த சுசில் பிரேமா ஜெயந்த் ,ஜோன் செனவிரத்ன !! மகிந்தவின் செல்வாக்கு குறித்து அஞ்சும் மைத்திரி

· · 280 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட செய்தியொன்றுடன் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, ஜோன் செனரவிரத்ன ஆகியோர் (22) இன்று காலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.     எவ்வாறான நெருக்கடிகள் வந்தாலும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியும் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.       ‘தான் சரமொன்றைக் கட்டிக்கொண்டு (வெட்கமின்றி) மகிந்த ராஜபக்சவுடன் எவ்வாறு பேச்சு நடத்துவது’ என ஜனாதிபதி … Continue Reading →

Read More

மறைந்த பெருந் தலைவர் அஷ்ரபின் மரணம் தொடர்பான இறுதி அறிக்கை இல்லை..!!சுவடிகள் திணைக்களம் கை விரித்தது – பெருந்தலைவரின் மரணம் சந்தேகத்திற்குரியது..?

· · 217 Views

முன்னாள் அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் தொடர்பிலான இறுதி அறிக்கை தமக்கு கிடைக்கவில்லையென சுவடிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.     மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரண அறிக்கை தொடர்பில் விசாரணை செய்யும், தகவல் அறியும் ஆணைக்குழு முன்னிலையில் சுவடிகள் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.       ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரண அறிக்கை தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் விசாரணை … Continue Reading →

Read More

ஜனாதிபதியை கடுமையாக சாடிய அமைச்சர் சுஜீவ..!! நல்லாட்சி தேன் நிலவு ஆபத்தில்

· · 334 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சருமான சுஜீவ சேனசிங்க கடுமையாக விமர்சித்துள்ளார்.       ஐக்கிய தேசியக் கட்சியை ஒடுக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிணை முறி விசாரணை ஆணைக்குழுவைப் பயன்படுத்துவதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.       ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (21) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.       ”ராஜபக்சக்களையும், ஐக்கிய … Continue Reading →

Read More

One man Army : அஞ்சா நெஞ்சர் சிராஸ் நூர்டீன் சுகயீனம் காரணமாக இந்திய மருத்துவமனையில் அனுமதி – பிரார்த்திப்போம்

· · 253 Views

சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இந்தியாவில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக அறிந்து மிகவும் கவலையடைகிறோம். சமுகத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்ற போதெல்லாம் அஞ்சாது துணிவுடன் சட்டரீதியாக அதனை தீர்க்க முற்படுகின்ற ஒரு சிறந்த சட்டத்தரணியும் சமுக சேவையாளருமாகிய இவர் சீக்கீரமே குணமடைந்து நாடு திரும்பி சமுகத்திற்கும் எம் தேசத்திற்கும் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. ஆமீன்.

Read More

அலவ்வ பகு­தியில் இடம்­பெற்ற சிறிய விபத்திற்காக முஸ்லிம்கள் ஒரு இளைஞனுக்கு ஷரீயா தண்டனை வழங்கியுள்ளனர்..!! ஞானசாரர் குற்றச்சாட்டு

· · 689 Views

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆக்­கி­ர­மிப்­புகள் நாட்டில் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. கிந்­தோட்டை போன்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இலங்­கையில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் ஏற்­படும் ஆபத்து உள்­ளது. எனவே உட­ன­டி­யாக சர்­வ­கட்சி குழுவை கூட்டி முஸ்லிம் அடிப்­ப­டை­வாத பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அந்த அமைப்பு குறிப்­பிட்­டுள்­ளது.     ராஜ­கி­ரிய – நாவல வீதியில் அமைந்­துள்ள பொது­ப­ல­சேன அலு­வல கத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.       இதன் போது உரை­யாற்­றிய பொது­பல சேனாவின் … Continue Reading →

Read More

ஞானசார மீண்டும் மரத்தில் : அமைச்சர் ரிஷாத் அதிகம் துள்ளுகிறார்..அவருக்கு விரைவில் நல்ல சாப்பாடு கிடைக்கும் ..!! ரிஷாதை எச்சரிக்கிறார்

· · 603 Views

கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல்வாதிகளே பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர் எனஞானசார தேரர் கூறியுள்ளார்.     இராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ளபொதுபலசேனாவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்துத்தெரிவிக்கும் பேதே பொதுபலசேன அமைப்பின்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.       அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் , கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல்வாதிகளே பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர்.பதுர்தீன் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் அங்குசென்றுள்ளதாக பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.         ரிஷாத் பதியுதீன் தற்போது அதிகம் துள்ளுகிறார்.விரைவில் அவருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் அவர்யார் இந்த நாட்டில்  எனவும் ஞானசார தேரர்குறிப்பிட்டுள்ளார்.         அதே நேரம் முஸ்லிம் அரசியல் வாதிகள் இரவோடுவந்ததிருக்காவிட்டால் அரைவாசிக்கு மேல்எரிக்கப்பட்டிருக்கும் என கிந்த்தோட்டை பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.         கிந்தோட்டை முருகலின் போது அமைச்சர்கள் பைஸர்முஸ்தபா , ரிஷாத் பதியுத்தீன் பாராளுமன்ற உறுப்பினர்முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அங்கு நள்ளிரவேடுசென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

கல்பிட்டிக்கு கொண்டு சென்ற கஞ்சாவை புத்தளம் பொலீசார் கைப்பற்றினர் !! வரலாற்றில் ஒரு ஏடு

· · 663 Views

முல்லைத்தீவிலிருந்து கற்பிட்டியை நோக்கி நேற்று சனிக்கிழமை சென்றுகொணடிருந்த இ.போ.ச. பஸ்ஸில் பயணம் செய்த நபர் ஒருவரிடமிருந்து ஐந்து கிலோ கிராம் கேரளக் கஞ்சா பொதிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.   கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடையவர் எனவும் அவர் முல்லைத்தீவு  ஹிஜ்ராபுரத்தில் தற்காலிகமாகவும், புத்தளம் கரம்பை ஸபா – மர்வா கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவிலிருந்து புத்தளம் கற்பிட்டியை நோக்கி … Continue Reading →

Read More

என் சின்னத் தம்பி கோட்டாவை கைது செய்யப்போகிறார்கள்..!! பெரியண்ணன் மஹிந்த குமுறுகிறார்

· · 718 Views

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு சுகந்ததாச விளையாட்டரங்கில் இன்று(21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “தற்போதைய அரசு பலிவாங்கும் நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்றால் அவர்களின் முதலாவது இலக்கு தான் என்றும்,அதற்கு பிறகு குடும்ப உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும்” … Continue Reading →

Read More

அமைச்சராகிறார் ஆறுமுகம் தொண்டமான்..!! அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பேச்சு வார்த்தை வெற்றி

· · 866 Views

ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.         ரோயல் பார்க் வீடமைப்புத் தொகுதியில் இதுகுறித்து மிக முக்கியமான, இறுதிச் சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுக்களில் இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், ஊவா அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பங்கேற்றுள்ளதாக தெரியவருகிறது.         ஶ்ரீலங்கா சுதந்திரக் … Continue Reading →

Read More

இலங்கைப் போலீசின் தேசிய அவமானம் : “S.T..F, போலீஸார் பார்த்துக் கொண்டிருந்த போதே கொள்ளையடித்தனர் !! கிந்தோட்ட மக்கள் குமுறல்

· · 1140 Views

பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கையில்லை ; கிந்தோட்டை முஸ்லிம்கள் குற்றச்சாட்டு பொலி­ஸாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பார்த்­தி­ருக்க, அவர்கள் முன்­னி­லை­யி­லேயே குண்­டர்கள் தமது வீடு­களைத் தாக்­கி­ய­தாகக் குற்­றம்­சாட்டும் கிந்­தோட்டை பிர­தேச முஸ்லிம் மக்கள்,  பிர­தே­சத்தில் பதற்­ற­மான சூழ்­நிலை நில­விய நிலையில் பாது­காப்புப் படை­யி­னரை பின்­வாங்கச் செய்­து­விட்டே இந்தத் தாக்­குதல் முஸ்­லிம்கள் மீது  நடத்­தப்­பட்­ட­தா­கவும் அவ்­வா­றெனில் இதன் பின்­ன­ணியில் செயற்­பட்ட மறை­கரம் யார் என்­பதை கண்­ட­றிந்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்­கின்­றனர்.       … Continue Reading →

Read More

தவறுகள் ஏற்படுவது சகஜம்..மறைப்பதற்கு எதுவுமில்லை – விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த பிரதமர் கூறுகிறார்

· · 569 Views

நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில், பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குத் தெளிவுபடுத்த, இன்று (20) சந்தர்ப்பம் கிட்டியதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.     மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக, மேற்படி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த பிரதமர், அங்கிருந்து வெளியேறிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.       அங்கு தொடர்ந்துரைத்த பிரதமர், ‘குறைபாடுகள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் … Continue Reading →

Read More

‘ஐயா நித்திரை’ : கிந்தோட்டை கலவரம் பற்றிய ஜனாதிபதி விசாரணைக் குழு செயலாளர் அமைச்சர் சாகலவுக்கு தொலைப்பேசி அழைப்பை மேகொண்ட போது கிடைத்த பதில்

· · 984 Views

சில தினங்களுக்கு முன்னர் காலி கிங்தோட பிரதேசத்தில் இரு இனங்களுக்கிடையே கலவரம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.ஜனாதிபதி செயலகத்தின்சிரேஷ்டசெயலாளர்ஒருவர்,சட்டம்ஒழுங்குஅமைச்சர்சாகலரத்நாயக்கவின்தொலைபேசிக்கு அன்றிரவு அழைத்துள்ளார். அதன்போது குறித்த கைதொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது வீட்டு தொலைபேசிக்கு அழைத்துள்ளார்.         இந்த தொலைபேசி அழைப்பிற்கு வீட்டில் இருந்து பதிலளித்தவர், ‘ஐயா நித்திரை’ எனக் கூறியுள்ளார். இதன்போது காலி, கிந்தோட்ட சம்பவத்தை விபரித்து, உடனடியாக இதனை அமைச்சருக்கு அறிவித்து, ஜனாதிபதிக்கு அழைப்பு எடுக்குமாறு … Continue Reading →

Read More

“நடந்தது சிங்கள – முஸ்லிம் குழப்பம் அல்ல..!!அடித்துக் கூறுகிறார் பிரதமர் – இரு குழுக்கள் தமது தேவைக்காக சண்டையிட்டனர் என்கிறார்

· · 524 Views

கிங்தொட்டை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.     சம்பவம் தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.     பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பலர் இன்று கிங்தொட்டை பகுதிக்கு சென்றிருந்தனர்.     பிரதமர்…… “முஸ்லிமா , சிங்களமா … Continue Reading →

Read More

நல்லாட்சியின் கருப்பு “கிந்தோட்டை” : பாதுகாப்பு படையினரே முஸ்லிம் வீடுகளை தாக்கிய அவலம்

· · 555 Views

காலி கிந்தோட்டையில் முஸ்லிம்களின் வீடுகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்த வேண்டும் என பானதுறை பிரதெச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது…… காலி கிந்தோட்டையில் சில நாட்களாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தாக்குதலின் பின்னணியில் இவ்வரசு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. மிகப் பெரிய … Continue Reading →

Read More