Abaya Emporium Celebrating : புத்தளம் அபாயா எம்போரியம் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு விஷேட கழிவுகளை வழங்குகிறது !!! (படங்கள்)

· · 792 Views

புத்தளம் மரைக்கார் வீதியில் அமைந்துள்ள  பிரபல இஸ்லாமிய ஆடையகமான அபாயா எம்ப்போரியமானது தனது 10 வருட பூர்த்தியை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு  பொருட்களுக்கும் விசேடமாக அபாயாக்களுக்கு விஷேட கழிவுகளை வளங்கியிள்ளதாக அந்நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ். ரியாஸ்  புத்தளம் டுடேக்கு தெரிவித்தார்.

 

இறக்குமதி செய்யப்பட்ட அபாயாக்கள் மற்றும் துணை பாவனைப் பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

 

விசாரணைகளுக்கு  : 0778555666

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

One comment

  1. salam puttalathula ealla movlavium abayakkal romba mosama pohurundu soli bayan panraga ana uoorla andha mathiti abaya tha niraya pulakathula irukku idhamathiri abayva kuraikka eadhavadhu oru vali pannuga puttalamtoday voies

Leave a Reply

Your email address will not be published.