750,000 ரூபாவால் அதிகரித்த சொகுசு வாகனங்கள் எவை..? 10,000,0௦/=, 400,000/= குறைக்கப்பட்ட சிறிய வாகனங்கள் எவை..? Details

· · 1294 Views

பாராளுமன்றத்தில் நேற்று (09) சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தையடுத்து வாகனங்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

 

 

சொகுசு வாகனங்களின் விலைகள் 750,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் கூறியுள்ளது.

 

 

Toyota Premio / Allion – 200,000/- 
Toyota Axio – 750,000/- 
Toyota Aqua – 750,000/- 
Honda Vezel – 750,000/- 
Honda Grace – 750,000/- 
Toyota Prado – 7,500,000/- 
Land Cruiser – 12,500,000 
Nissan X Trail – 1,000,000 
Mitsubishi Outlander – 1,000,000 
Toyota Prius – 1,000,000

இவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த வகை வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர சில வகையான வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு,

Suzuki Vagan R – 400,000/- 
Toyota Vitz – 400,000/- 
Nissan Leaf – 1,000,000/-

ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.