7 வருடங்களுக்கு முன் குவைத் சென்ற சத்யப்பிரியாவை கண்டு பிடிக்க உதவுமாறு அவரின் தாயார் கதறல்

· · 396 Views
  • பெயர்: P.சத்தியபிரியா 
  • பாலினம்: பெண் வயது: 40 (27.06.1978) 
  • இடம்:கண்டி-இலங்கை 
  • குவைத்தில் வேலை செய்த இடம்: Mohamed Khaid Mohamed Al-Anzy. Ardiya, Farwanni-a, S-0, B-7. 

 

 

 

 
2010 இல் மேற்குறிப்பிட் குவைத் வீட்டிற்கு வேலைக்கு சென்றவர் சிறிது காலத்தில் அவ்வீட்டிலிருந்து வெளியேறி வெளியில் 3 மாதகாலம் வேலை செய்துள்ளார். 
 
இறுதியாக 2011.02.14 இல் தொலைபேசியில் பேசியுள்ளார் அதன் பின் எவ்வித தொடர்பும் இல்லை. தன் ஒரே ஒரு மகளிற்கு என்ன ஆனது என்பது தெரியாமல் இவர் தாயார் மிக்க மனவேதனையில் உள்ளதார். 
 
இது தொடர்பாக “இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்” இல் புகார் அளித்தும் உரிய பதில் இது வரை கிடைக்கவில்லை என்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
தற்போது குவைத்தில் பொதுமன்னிப்பு அமூலில் உள்ள நிலையில் அவரை கண்டு பிடித்துத் தரும்படி உறவினர்களால் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. 
 
நண்பர்கள் அன்பர்களே இவரை பற்றி அறிந்தால் எமக்கு அறியத்தரும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். 
 
இந்த தகவலை அதிகம் பகிருங்கள்

தொடர்பு இலக்கம் (0094 750569727 இலங்கை இலக்கம்)

 

 

Leave a Reply

Your email address will not be published.