சிறிய ரக கார்களின் விலைகள் குறைகின்றன…!! புதிய கார் வாங்க இருப்பவர்கள் ஒக்டோபர் பட்ஜெட் வரை காத்திருங்கள்

· · 1426 Views

சிறிய  மற்ற்றும் இலத்னிதிரணியல் ரக கார்களுக் கான வரியைக்ச குறைப்பது  தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர கவனம் ெசெலுத்தியுள்ளார் .எதிர் வரும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இதற்க்கான முன் மொழிவுகள் உள்ளடக்கப்படவுள்ளன.

 

 

 

 

பசுமைச் சுற்றாடலை ஊக்குவிக்கும் நோக்கில் இதனை நடைமுறைப்படுத்த அமைச்சர் மனைகள் அசமரவீர உத்தேசித்துள்ளார்.

 

 

 

அத்துடன் வரிக்குறைப்பின் மூலமாக  விலைகளையும் குறைத்து சிறிய ரக மற்றும் இலத்திரனியல் ரக கார்களை பொது மக்கள் மத்தியில் கூடுதலாக பயன்படுத்தும் சூழலை ஏற்படுத்துவதும் அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published.