11 Land cruiser ஜீப்கள், 10 Yamaha XT 250 CC மோட்டார் சைக்கிள்கள், 10 Yamaha FJR 1300 CC என்பனவற்றை இலங்கை போலீசுக்கு அன்பளிப்பாக வழங்கியது ஜப்பானிய நிறுவனம் !!

· · 407 Views

ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் ஒன்று இலங்கை பொலிஸாருக்கு தேவையான வாகனங்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

 

அதன்படி இன்று பொலிஸ் தலமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இந்த வாகனங்கள் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

 

JICA donates jeeps, motorbikes to Police

 

இதன் போது 11 (land cruiser) ஜீப், 10 யமாஹா (Yamaha XT 250 CC) மோட்டார் சைக்கிள்கள், 10 யமாஹா (Yamaha FJR 1300 CC) மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.