விமல் வீரவன்சவின் மகளுக்கு திடீர் சுகயீனம் !! லேடி ரிட்ஜ்வேயில் அனுமதிக்கப்பட்டார்

· · 359 Views

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் புதல்வி திடீரென சுகவீனமடைந்து இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீரவங்ச சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால், கவலைக்கு உள்ளான அவரது புதல்வி நேற்று முதல் உணவை தவிரத்து வந்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

wimal-weerawansa

ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வீரவங்சவின் புதல்வி பின்னர் கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.