வாழ்க்கை : நடிகர் மன்சூர் அலிகானின் மகள் சுலைகா திருமண நிகழ்வுகள் !! அழகான பொண்ணு

· · 1073 Views

மன்சூர் அலி கான் தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றவர். துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

 

 

 

இவரது முதல் மகள் தில்ருபா. கடந்த வருடம் தில்ருபாவிற்க்கு தமிழ் திரையுலகை அழைத்து திருமணம் செய்து வைத்தார் மன்சூர்.

 

 

Image result for actor mansoor ali khan daughter

 

 

இவருடைய இரண்டாவது மகள் பெயர் ஜூலைகா. 2016ல் வெளிவந்த ‘பூதாளம்’ என்ற படத்தில் பூமாதேவி கேரக்டரில் நடித்திருப்பார் ஜூலைகா.

 

 

Related image

 

 

இந்த படத்தில் தன்னுடைய மகள் மற்றும் மூன்று மகன்கள், மகபிர், கஜினி மற்றும் ஷெர்ஷா ஆகியயோரைம் நடிக்க வைத்துள்ளார் மன்சூர். இந்த படத்தில் மன்சூர் ஒரு விவசாயியாக நடித்துள்ளார்.

 

 

 

Related image

 

Image result for actor mansoor ali khan daughter

 

இன்னும் சில காலத்தில் மன்சூரின் வாரிசுகள் வளர்ந்து திரையுலகை கலக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவருடைய மூத்த மகன் தற்போது ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

 

Related image

 

Related image

 

Image result for actor mansoor ali khan daughter

Leave a Reply

Your email address will not be published.