வம்பு டுடே : “தீவிரவாததிற்கு எதிரான S.L.T.J. பொதுக் கூட்டம் குக்கிரமமான புலுதிவயலில்”..!! ஏன் புத்தளத்தில் S.L.T.J. கூட்டம் போடுவதில்லை..?

· · 648 Views

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்!

அன்பின் இணையத்தள ஆசிரியர் அவர்களே!

இந்த செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு உதவுமறு பனிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

sltj-logo

எம்.எஸ்.எம். ஸப்வான்
செயலாளர்,
SLTJ புத்தளம் மாவட்டம்.

தீவிரவாதத்திற்கு எதிராக SLTJ புழுதிவயல் கிளை நடத்தும் மாபெரும் பொதுகூட்டம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

காலம்: இன்ஷா அல்லாஹ் 13.01.2017(வெள்ளிக் கிழமை)
நேரம்: மஃறிப் தொழுகை முதல் இரவு 10 மணி வரை
இடம்: தவ்ஹீத் ஜும்மா மர்கஸ் வளாகம்
பனையடிச்சோலை.

தலைப்புக்களும் பேச்சாளர்களும்.
““““““““““““““““““““““““““““

“இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம்”
உரை: சகோ. MTM பர்ஸான்
(தேசிய தலைவர், SLTJ)

“தவ்ஹீத் என்றால் என்ன?”
உரை: சகோ. ரஸான் DISc
(பேச்சாளர், SLTJ)

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது..
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளை

தொடர்புக்கு: 0777913519, 0777991019

sl

Leave a Reply

Your email address will not be published.