faisar

வம்பு டுடே : அமைச்சர் ‘பைசர் முஸ்தபா” படம் பார்க்கலாமா..? ஜனாதிபதியுடன் சேர்ந்து மாயா படம் பார்த்தார் – ரஞ்சன் காட்டிய “படம்”

· · 709 Views

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடித்த மாயா திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கொழும்பு ரீகல் திரையரங்கிற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி இந்த படத்தை பார்ப்பதற்கு தனது பாரியாரையும் அழைத்து சென்றுள்ளார்.

மாயா திரைப்படத்தை பார்ப்பதற்காக அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பைஸர் முஸ்தப்பா, மஹிந்த அமரவீர, பாலித தேவரபெரும, தலதா அத்துகோரல, அனோமா கமகே ஆகியோரும் சென்றுள்ளனர்.

faisar

தென்னிந்தியாவில் வெளியான கஞ்சனா என்ற திரைப்படத்தினை மொழிமாற்றம் செய்யப்பட்டு மாயா திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ரஞ்சன் ராமநாயக்க பெண் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.