ரோஹ்யாங்கி முஸ்லிம்கள் “பூஸா” முகாமில் !! இனவாதிகள் மீண்டும் வெற்றி – அங்கு இந்த அப்பாவிகளுக்கு பாதுகாப்பு இருக்குமா..?

· · 807 Views
பௌத்த வன்முறையினால் பாதிக்கப்பட்டு, இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்து ஐ.நா. முகவர் நிறுவன பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ரோஹின்யர்களை பூஸா தடுப்பு முகாமில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பௌத்த இனவாதிகளினால் ரோஹின்யர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவானதை அடுத்தே அவர்களை பூஸா தடுப்பு முகாமில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ரோஹ்யாங்கி இன முஸ்லிம் பெண்ணொருவர் போலீஸ்காரர் ஒருவரால் பாலியல் வன்புறவுக்கு உற்பட்டிருந்த நிலையில் சர்ச்சைக்குரிய பூஸா முகாமில் இந்த முஸ்லிம்கள் தங்க வைக்கப்படவுள்ளது அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.