ரஜ வெயில் : இலங்கை வரலாற்றில் கடந்த செவ்வாய்க் கிழமை 2500 மெகாவாட்ஸ் கரண்ட் இலங்கையர்களால் பயன்படுத்தப்பட்டது

· · 629 Views

வரலாற்றில் முதன்முறையாக இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

 

 

தற்போதைய கடும் வெப்ப நிலையையே இதற்கு காரணமாகும்.

 

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சூரிய மின்சக்தியை இலவசமாக பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தின் ரம்புக்கனை அரச வைத்தியசாலைக்கு சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.