ரமழான் ட்வீட்டர் போட்டிக்கான முதல் பரிசை அல் அக்ஸா பொஸ்..மெஹ்ராப் ரோஸ்..வழங்கி வைத்தார்..!!

· · 877 Views

புத்தளம் மாவட்ட சமூக நலன்புரி பேரவையின் அனுசரணையில் புத்தெழில் ட்விட்டர் சேவையினால் நடாத்தப்பட்ட ரமலான் பரிசுப் போட்டியில் பரிசு பெற்றோருக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

1 (9)

முதலாம் பரிசு  
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவன் எம்.எச்.எம். ஹஸீப் முதல் பரிசினைப் பெற்றுக் கொண்டார்.

 
 
 
 

அல் அக்ஸா அதிபர் திருமதி எம்.எம்.மெஹ்ராப் ரோஸ், அல் அக்ஸா ஊடகக் கழக பொறுப்பாசிரியர் ஏ.எச்.எம். ஷாபி ஆகியோர் பரிசளித்த போது

புத்தளம் மாவட்ட சமூக நலன்புரி பேரவை செயலாளர் எம்.எச்.எம். சாஜித் உப பொருளாளர் எம்.என்.ஏ. எம். அப்பான் ஆகியோர் ஹஸீபிற்கு பரிசளித்த போது

புத்தளம் மாவட்ட சமூக நலன்புரி பேரவையின் ஆலோசகர் நெளஸாத் மரைக்கார் சான்றிதழை வழங்கிய போது

இரண்டாம் பரிசு 
புத்தளம் மணல்குன்று திருமதி எம்.சீ.எஸ். பரீஸா

புத்தளம் மாவட்ட சமூக நலன்புரி பேரவை செயற்குழு உறுப்பினர்களான எம்.என்.எம். ரஸ்வி, எம்.எம். மபாஸ் பரீஸாவிற்கு பரிசளித்த போது

மூன்றாம் பரிசு 

புத்தளம் வான் வீதி ஏ. டப்ளிவ். எப். ருஸ்தா

புத்தளம் மாவட்ட சமூக நலன்புரி பேரவை தலைவர் ஆர்.எம்.எம்.சஜாத் மற்றும் புத்தளம் மாவட்ட சமூக நலன்புரி பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் ருஸ்தாவிற்கான பரிசினை அவரின் சகோதரர் ரஹ்மியிடம் வழங்கிய போது

Leave a Reply

Your email address will not be published.