ரங்கா பண்டார மண் கவ்வினார் : ஆனமடுவையின் 18 வட்டாரங்களில் 17 மகிந்த வெற்றி !! ஒன்றில் கூட U.N.P. வெல்லவில்லை

· · 742 Views

நடைப் பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆனமடுவை பிரதேஷ சபை, பிரதேஷ சபையில் நல்லாட்சி அரசாங்க சார்ப்பு ஐக்கியத் தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி என்பன படு தோல்வி அடைந்துள்ளன.

 

விபரங்கள் :

 

ஆனமடுவ பிரதேஷ சபை : 26 மொத்த ஆசனங்கள் 

18  வட்டாரங்கள்  

 

மகிந்த  அணி         : 17  வட்டாரங்கள் 

 

மைத்திரி  அணி   : 01 வட்டாரம்

 

ஐ.தே.க.                       :  0  வட்டாரம் 

 

ஐ.தே.க. போனஸ்  : 8  ஆசனங்கள் 

 

 

Leave a Reply

Your email address will not be published.