
மோகினி : லம்போர்கினி காரை இறக்குமதி செய்து அசத்தினார் திருமதி. ஜே.ஹமீட் – இலங்கையின் சரித்திரத்தில் இடம் பிடித்த முஸ்லிம் பெண்மணி
· · 1342 Viewsஇலங்கையில் முதல் முறையாக பெண்ணொருவர் லெம்போகினி கார் ஒன்று கொள்வனவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Lamborghini Huracán Coupé LP 610-4 ரக மோட்டார் வாகன கார் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் வாகனம் துறைமுகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் வாகனத்தை பெவரியன் மோட்டார் உரிமையாளர் ஜே.ஹமீட் என்ற பெண் ஒருவரே கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மோட்டார் வாகனம் துறைமுகத்தில் உள்ள நிலையில் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.
இலங்கையில் பெண்ணொருவர் அதிக பெறுமதி கொண்ட காரை கொள்வனவு செய்தமை தொடர்பில் பல்வேறு மட்டங்கள் அதிகம் பேசப்படுகிறது.
Ean indha poi pithalattam