மே 7ம் திகதியை விடுமுறைத் தினமாக பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி !! Holiday

· · 591 Views

மே மாதம் 7 ஆம் திகதியை விடுமுறை தினமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

 

 

கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

 

 

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இம்முறை மே தினக் கொண்டாட்டத்தை மே மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

 

 

மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளதுடன், அன்றைய தினம் விடுமுறை தினமாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.